♥️♥️♥️♥️♥️♥️♥️அவனவனுடைய கிரியைகள்...♥️♥️கர்த்தருடைய கண்காணிப்பில்..♥️♥️கர்த்தருடைய பிரதிபலன்...
♥️♥️♥️♥️♥️♥️♥️
அவனவனுடைய கிரியைகள்...
கர்த்தருடைய கண்காணிப்பில்..
கர்த்தருடைய பிரதிபலன்...
♥️♥️♥️♥️♥️♥️♥️
TCBA@MORNDEV
♥️♥️♥️♥️♥️♥️♥️
மனுஷனுடைய செய்கைக்குத்தக்கதை அவனுக்குச் சரிக்கட்டி, *அவனவன் நடக்கைக்குத்தக்கதாக* அவனவனுக்குப் பலனளிக்கிறார்.
யோபு 34.11
அவனவன் தன் தன் வாயின் பலனால் திருப்தியடைவான்; *அவனவன் கைக்கிரியையின்* பலனுக்குத்தக்கதாக அவனவனுக்குக் கிடைக்கும்.
நீதிமொழிகள் 12.14
அதை அறியோம் என்பாயாகில் இருதயங்களைச் சோதிக்கிறவர் அறியாரோ?
உன் ஆத்துமாவைக் காக்கிறவர் கவனியாரோ?
அவர் மனுஷருக்கு *அவனவன் கிரியைக்குத்தக்கதாகப்* பலனளியாரோ?
நீதிமொழிகள் 24.12
தேவன் *அவனவனுடைய கிரியைகளுக்குத்தக்கதாய்* அவனவனுக்குப் பலனளிப்பார்.
ரோமர் 2.6
ஆனதால், கர்த்தர் வருமளவும் நீங்கள் காலத்துக்குமுன்னே யாதொன்றைக்குறித்தும் தீர்ப்புச்சொல்லாதிருங்கள். இருளில் மறைந்திருக்கிறவைகளை அவர் வெளியரங்கமாக்கி, இருதயங்களின் யோசனைகளையும் வெளிப்படுத்துவார். அப்பொழுது *அவனவனுக்குரிய புகழ்ச்சி* தேவனால் உண்டாகும்.
1 கொரிந்தியர் 4.5
ஏனென்றால், சரீரத்தில் *அவனவன் செய்த* நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையம்படிக்கு நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும்.
2 கொரிந்தியர் 5.10
இதோ, சீக்கிரமாய் வருகிறேன், *அவனவனுடைய கிரியைகளின்படி* அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது. வெளிப்படுத்தினத விசேஷம் 22.12
🍒🍒🍒🍒🍒🍒
🍒ஆகையால் சகோதரரே!!!!
🍒பயத்துடனே நடந்துகொள்ளுங்கள்.
அன்றியும் பட்சபாதமில்லால் *அவனவனுடைய கிரியையின்படி* நியாயந்தீர்க்கிறவரை நீங்கள் பிதாவாகத் தொழுதுகொண்டுவருகிறபடியால், இங்கே பரதேசிகளாய்ச் சஞ்சரிக்குமளவும் பயத்துடனே நடந்துகொள்ளுங்கள்.
1 பேதுரு 1.17
🍒🍒🍒🍒🍒🍒🍒
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
தூத்துக்குடி 628003
TCBA TUTICORIN 3
shalomjjj@gmail.com
WhatsApp
+91 9965050301
CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST
GATHERING OF SAINTS CHURCH AS FAMILY
🍒🍒🍒🍒🍒🍒🍒
Comments
Post a Comment