⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️✨ஆரோன் ( ஆசாரியன் ) சுமக்க வேண்டிய 4 காரியங்கள்..✨⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️


⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️

✨ஆரோன் ( ஆசாரியன் ) சுமக்க வேண்டிய 4 காரியங்கள்..✨

⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️

♥️1. பரிசுத்த ஸ்தலத்தைப்பற்றிய அக்கிரமம்..
எண்ணா 18:1a

♥️2. ஆசாரிய ஊழியத்தைப்பற்றிய அக்கிரமம்.. எண்ணா 18:1 b

And the LORD said unto Aaron, Thou and thy sons and thy father's house with thee shall bear the *iniquity of the sanctuary* : and thou and thy sons with thee shall bear the *iniquity of your priesthood.* 
Numbers 18:1

♥️3. சபையின் அக்கிரமம்..
லேவி 10:17

Wherefore have ye not eaten the sin offering in the holy place, seeing it is most holy, and God hath given it you to bear the *iniquity of the congregation,* to make atonement for them before the LORD? 
Leviticus 10:17

♥️4. பரிசுத்தமானவைகளின் தோஷம்..
யாத் 28:38

 And it shall be upon Aaron's forehead, that Aaron may bear the *iniquity of the holy things,* which the children of Israel shall hallow in all their holy gifts; and it shall be always upon his forehead, that they may be accepted before the LORD. 
Exodus 28:38

⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️

சிந்திப்போம்???

புதிய ஏற்பாடு சபையில் ஆசாரியர்கள்..

சபையின் பரிசுத்தத்துக்கு விரோதமான எந்த அக்கிரம செயல்களுக்கும் நாம் காரணராகிறோம்..

 உங்கள் மாம்ச பலவீனத்தினிமித்தம் மனுஷர் பேசுகிறபிரகாரமாய்ப் பேசுகிறேன். அக்கிரமத்தை நடப்பிக்கும்படி முன்னே நீங்கள் உங்கள் அவயவங்களை அசுத்தத்திற்கும் அக்கிரமத்திற்கும் அடிமைகளாக ஒப்புக்கொடுத்ததுபோல, இப்பொழுது பரிசுத்தமானதை நடப்பிக்கும்படி உங்கள் அவயவங்களை நீதிக்கு அடிமைகளாக ஒப்புக்கொடுங்கள். ரோமர் 6.19


⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️

TCBA TUTICORIN 3

GATHERING OF SAINTS CHURCH AS FAMILY 

⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA