✨✨✨✨✨✨✨♥️எனக்குப் பிறன் யார்?♥️♥️WHO IS MY NEIGHBOUR?♥️✨✨✨✨✨✨✨


கிறிஸ்துவுடன் ஆரம்பியுங்கள் உங்கள் நாளை.. START YOUR DAY WITH JESUS..

✨✨✨✨✨✨✨

♥️எனக்குப் பிறன் யார்?♥️♥️WHO IS MY NEIGHBOUR?♥️

✨✨✨✨✨✨✨

SOCIAL SAYING 

MINE IS MINE
YOURS IS YOURS

என்னுடையது என்னுடையது 
உன்னுடையது 
உன்னுடையது 

YOURS IS MINE
உன்னுடையது என்னுடையது 

MINE IS YOURS
என்னுடையது உன்னுடையது 

✨✨✨✨✨✨✨

♥️எனக்குப் பிறன் யார்?♥️

♥️WHO IS MY NEIGHBOUR?♥️

✨✨✨✨✨✨✨

🤝TCBA @ சபைக்கு செய்தி🤝

✨✨✨✨✨✨✨

 *பிறன்* .. 

 *Neighbor* .. 

Key verse..

அவன் தன்னை நீதிமான் என்று காண்பிக்க மனதாய் இயேசுவை நோக்கி: *எனக்குப் பிறன் யார்* என்று கேட்டான்.
லூக்கா 10.29

Luke 10:29
And he, determined to acquit himself of reproach, said to Jesus, And *who i
 *Neighbour.

அவன் தன்னை நீதிமான் என்று காண்பிக்க மனதாய் இயேசுவை நோக்கி: எனக்குப் பிறன் யார் என்று கேட்டான். 
லூக்கா 10:29

இயேசு பிரதியுத்தரமாக: ஒரு மனுஷன் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகையில் கள்ளர் கையில் அகப்பட்டான், அவர்கள் அவன் வஸ்திரங்களை உரிந்துகொண்டு, அவனைக் காயப்படுத்தி, குற்றுயிராக விட்டுப் போனார்கள். 
லூக்கா 10:30

அப்பொழுது தற்செயலாய் ஒரு ஆசாரியன் அந்த வழியே வந்து, அவனைக் கண்டு, பக்கமாய் விலகிப்போனான். 
லூக்கா 10:31

அந்தப்படியே ஒரு லேவியனும் அந்த இடத்துக்கு வந்து, அவனைக் கண்டு, பக்கமாய் விலகிப்போனான். 
லூக்கா 10:32

பின்பு சமாரியன் ஒருவன் பிரயாணமாய் வருகையில், அவனைக் கண்டு, மனதுருகி, 
லூக்கா 10:33

கிட்ட வந்து, அவனுடைய காயங்களில் எண்ணெயும் திராட்சரசமும் வார்த்து, காயங்களைக் கட்டி, அவனைத் தன் சுயவாகனத்தின்மேல் ஏற்றி, சத்திரத்துக்குக் கொண்டுபோய், அவனைப் பராமரித்தான். 
லூக்கா 10:34

மறுநாளிலே தான் புறப்படும்போது இரண்டு பணத்தை எடுத்து, சத்திரத்தான் கையில் கொடுத்து: நீ இவனை விசாரித்துக்கொள், அதிகமாய் ஏதாகிலும் இவனுக்காகச் செலவழித்தால், நான் திரும்பி வரும்போது அதை உனக்குத் தருவேன் என்றான். 
லூக்கா 10:35

இப்படியிருக்க, கள்ளர்கையில் அகப்பட்டவனுக்கு இந்த மூன்றுபேரில் எவன் பிறனாயிருந்தான்? உனக்கு எப்படித் தோன்றுகிறது என்றார். 
லூக்கா 10:36

அதற்கு அவன்: அவனுக்கு இரக்கஞ் செய்தவனே என்றான். அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீயும் போய் அந்தப்படியே செய் என்றான். 
லூக்கா 10:37

::::::::::::::::::::::::::::::::

 *Strong's* #4139: plesion (pronounced play-see'-on)

neuter of a derivative of pelas (near); (adverbially) close by; as noun, a neighbor, i.e. fellow (as man, countryman, Christian or friend):--near, neighbour.

Thayer's Greek Lexicon:

 *plēsion* 

1) a neighbour

1a) a friend

1b) any other person, and where two are concerned, the other (thy fellow man, thy neighbour), 

according to the Jews, any member of the Hebrew nation and commonwealth

1c) according to Christ, any other man irrespective of nation or religion with whom we live or whom we have chance to meet is neighborhood..

::::::::::::::::::::::::::::::::::::



♥️1. *பிறனுடைய பிரயோஜனம்..* 

Neighbor's welfare..

ஒவ்வொருவனும் தன் சுயபிரயோஜனத்தைத் தேடாமல், *பிறனுடைய பிரயோஜனத்தைத்* தேடக்கடவன். 
1 கொரிந்தியர் 10:24

1 Corinthians 10:24
Let no one then seek his own good and advantage and profit, but [rather] each one of the other [ *let him seek the welfare of his neighbor].* 

::::::::::::::::::::::::::::::::::::

♥️2. *பிறனுடைய பக்திவிருத்தி..* 

Neighbor's edification.. 

நம்மில் ஒவ்வொருவனும் *பிறனுடைய பக்திவிருத்திக்கேதுவான* நன்மையுண்டாகும்படி அவனுக்குப் பிரியமாய் நடக்கக்கடவன். 
ரோமர் 15:2

Romans 15:2
Let each one of us make it a practice to please (make happy) his *neighbor* for his good and for his true welfare, to *edify* him [to strengthen him and build him up spiritually].

::::::::::::::::::::::::::::::::::::

♥️3. *அன்பானது பிறனுக்குப் பொல்லாங்குசெய்யாது* ..

Love does no wrong to one's neighbor..

 *அன்பானது பிறனுக்குப் பொல்லாங்குசெய்யாது* , ஆதலால் அன்பு நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாயிருக்கிறது. 
ரோமர் 13:10

Romans 13:10
 *Love does no wrong to one's neighbor* [it never hurts anybody]. Therefore love meets all the requirements and is the fulfilling of the Law.

::::::::::::::::::::::::::::::::::::

♥️4. *பிறனுக்கு விரோதமாய் தீங்கு* .. 

Device against neighbor.. 

ஒருவனும் *பிறனுக்கு விரோதமாய்* த் தன் இருதயத்தில் தீங்கு நினையாமலும், பொய்யாணையின்மேல் பிரியப்படாமலும் இருங்கள். இவைகளெல்லாம் நான் வெறுக்கிற காரியங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். 
சகரியா 8:17

Zechariah 8:17
And let none of you think or imagine or *devise evil or injury in your hearts against his neighbor* , and love no false oath, for all these things I hate, says the Lord.

::::::::::::::::::::::::::::::::::::

♥️5. *பிறனுக்கு விரோதமாய்ப் பொய்ச்சாட்சி..* 

False witness against his neighbour..

 *பிறனுக்கு விரோதமாய்ப் பொய்ச்சாட்சி* சொல்லுகிற மனுஷன் தண்டாயுதத்துக்கும் கட்கத்துக்கும் கூர்மையான அம்புக்கும் ஒப்பானவன். 
நீதிமொழிகள் 25:18

A man that beareth *false witness against his neighbour* is a maul, and a sword, and a sharp arrow. 
Proverbs 25:18

::::::::::::::::::::::::::::::::::::

♥️6. *பிறனுக்கு அநியாயம்..* 

Oppress neighbor.. 

உங்களில் ஒருவனும் *பிறனுக்கு அநியாயம்* செய்யக்கூடாது, உன் தேவனுக்குப் பயப்படவேண்டும்,; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர். 
லேவியராகமம் 25:17

Ye shall not therefore *oppress* one another; but thou shalt fear thy God:for I am the LORD your God. 
Leviticus 25:17

::::::::::::::::::::::::::::::::::::

♥️7. *நீதியாகப் பிறனுக்கு நியாயந்தீர்ப்பாயாக* .

In righteousness shalt thou judge thy neighbour.
 நியாயவிசாரணையில் அநியாயம் செய்யாதிருங்கள், சிறியவனுக்கு முகதாட்சிணியம் செய்யாமலும், பெரியவனுடைய முகத்துக்கு அஞ்சாமலும், *நீதியாகப் பிறனுக்கு நியாயந்தீர்ப்பாயாக.* 
லேவியராகமம் 19:15

Ye shall do no unrighteousness in judgment: thou shalt not respect the person of the poor, nor honor the person of the mighty: but *in righteousness shalt thou judge thy neighbour.* 
Leviticus 19:15

::::::::::::::::::::::::::::::::::::

♥️8. *பிறனுக்கு விரோதமாகச் சதிமோசஞ்செய்யாதே* .. 

Presumptuously upon his neighbour..

ஒருவன் *பிறனுக்கு விரோதமாகச் சதிமோசஞ்செய்து* , அவனைத் துணிகரமாய்க் கொன்றுபோட்டால், அவனை என் பலிபீடத்திலிருந்தும் பிடித்துக்கொண்டுபோய்க் கொலைசெய்யவேண்டும். 
யாத்திராகமம் 21:14

But if a man come *presumptuously upon his neighbour,* to slay him with guile; thou shalt take him from mine altar, that He may die. 
Exodus 21. 14

::::::::::::::::::::::::::::::::::::

♥️9. *பிறனை ஊனப்படுத்தாதே* .. 

Cause a blemish in his neighbour..

ஒருவன் *பிறனை ஊனப்படுத்தினால்,* அவன் செய்தபடியே அவனுக்கும் செய்யப்படக்கடவது. 
லேவியராகமம் 24:19

And if a man *cause a blemish in his neighbour* ; as He hath done, so shall it be done to him; 
Leviticus 24:19

::::::::::::::::::::::::::::::::::::

♥️10. *பிறனை ஒடுக்காதே* .. 

Thou shalt not defraud thy neighbour..

 *பிறனை ஒடுக்காமலும்* கொள்ளையிடாமலும் இருப்பாயாக, கூலிக்காரனுடைய கூலி விடியற்காலம்மட்டும் உன்னிடத்தில் இருக்கலாகாது. 
லேவியராகமம் 19:13

 *Thou shalt not defraud thy neighbour* , neither rob him: the wages of him that is hired shall not abide with thee all night until the morning. 
Leviticus 19:13

::::::::::::::::::::::::::::::::::::

♥️11. *பிறனை இரகசியமாய் அவதூறு பண்ணாதே..* 

Privily slandereth his neighbour..

 *பிறனை இரகசியமாய் அவதூறு* பண்ணுகிறவனைச் சங்கரிப்பேன், மேட்டிமைக் கண்ணனையும் பெருநெஞ்சுள்ளவனையும் பொறுக்கமாட்டேன். 
சங்கீதம் 101:5

Whoso *privily slandereth his neighbour,* him will I cut off: him that hath an high look and a proud heart will not I suffer. 
Psalms 101:5

::::::::::::::::::::::::::::::::::::

♥️12. *பிறனை அவமதிக்கிறவன்* ..

He who despises his neighbor..


 *பிறனை அவமதிக்கிறவன்* பாவஞ்செய்கிறான்: தரித்திரனுக்கு இரங்குகிறவனோ பாக்கியமடைவான். 
நீதிமொழிகள் 14:21

Proverbs 14:21
 *He who despises his neighbor* sins [against God, his fellowman, and himself], but happy (blessed and fortunate) is he who is kind and merciful to the poor.

::::::::::::::::::::::::::::::::::::

♥️13. *பிறனை முகஸ்துதி செய்கிறவன்..* 

Man that flattereth his neighbour..

 *பிறனை முகஸ்துதி செய்கிறவன்* , அவன் கால்களுக்கு வலையை விரிக்கிறான். 
நீதிமொழிகள் 29:5

A *man that flattereth his neighbour* spreadeth a net for his feet. 
Proverbs 29:5

::::::::::::::::::::::::::::::::::::

♥️14. *பிறனுடைய வஸ்திரம்..* 

Neighbor's garment..

 *பிறனுடைய வஸ்திரத்தை ஈடாக வாங்கினால்,* பொழுதுபோகுமுன்னமே அதை அவனுக்குத் திரும்பக் கொடுத்து விடுவாயாக. 
யாத்திராகமம் 22:26

Exodus 22:26
If you ever take your *neighbor's garment* in pledge, you shall give it back to him before the sun goes down;

::::::::::::::::::::::::::::::::::::

♥️15. *பிறனுடைய இரத்தப்பழி...* 

Endanger the life of your neighbor..

 உன் ஜனங்களுக்குள்ளே அங்குமிங்கும் கோள்சொல்லித் திரியாயாக, *பிறனுடைய இரத்தப்பழிக்கு* உட்படவேண்டாம், நான் கர்த்தர். 
லேவியராகமம் 19:16

Leviticus 19:16
You shall not go up and down as a dispenser of gossip and scandal among your people, nor shall you [secure yourself by false testimony or by silence and] *endanger the life of your neighbor* . I am the Lord.

::::::::::::::::::::::::::::::::::::

♥️16. *பிறனுடைய மனைவியை இச்சியாதே.* . 

Neither shalt thou desire thy neighbour's wife*

 *பிறனுடைய மனைவியை* இச்சியாதிருப்பாயாக,; பிறனுடைய வீட்டையும், அவனுடைய நிலத்தையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடை கழுதையையும், பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக என்றார். 
உபாகமம் 5:21

 *Neither shalt thou desire thy neighbour's wife* , neither shalt thou covet thy neighbour's house, his field, or his manservant, or his maidservant, his ox, or his ass, or any thing that is thy neighbour's. 
Deuteronomy 5:21

::::::::::::::::::::::::::::::::::::

♥️17. *பிறனுடைய எல்லைக்குறி..* .

Neighbor's landmark..

 *பிறனுடைய எல்லைக்குறியை* ஒற்றிப்போடுகிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக, ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள். 
உபாகமம் 27:17

Deuteronomy 27:17
Cursed is he who moves [back] his *neighbor's landmark* . All the people shall say, Amen

::::::::::::::::::::::::::::::::::::

 ♥️*Finally brethren...* 

♥️கடைசியாக சகோதரரே.. 

 *♥️Love thy neighbor* ..

♥️பிறனிடத்தில் அன்பு கூறுங்கள்.. 

அவன் பிரதியுத்தரமாக: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழுப் பலத்தோடும் உன் முழுச்சிந்தையோடும் அன்புகூர்ந்து, உன்னிடத்தில் அன்புகூருவதுபோலப் *பிறனிடத்திலும் அன்புகூருவாயாக* என்று எழுதியிருக்கிறது என்றான். 
லூக்கா 10:27

இப்படியிருக்க, கள்ளர்கையில் அகப்பட்டவனுக்கு இந்த மூன்றுபேரில் *எவன் பிறனாயிருந்தான்?* உனக்கு எப்படித் தோன்றுகிறது என்றார். 
லூக்கா 10:36

அதற்கு அவன்: *அவனுக்கு இரக்கஞ் செய்தவனே* என்றான். அப்பொழுது இயேசு அவனை நோக்கி: *நீயும் போய் அந்தப்படியே செய்* என்றான். 
லூக்கா 10:37

And He answering said, Thou shalt *love* the Lord thy God with all thy heart, and with all thy soul, and with all thy strength, and with all thy mind; and thy *neighbour* as thyself. 
Luke 10:27

Which now of these three, thinkest thou, was *neighbour* unto him that fell among the thieves? 
Luke 10:36

And He said, *He that shewed mercy on him* . Then said Jesus unto him, *Go, and do thou likewise.* 
Luke 10:37

✨✨✨✨✨✨✨

கிறிஸ்தவ விசுவாசிகள் சபை 
தூத்துக்குடி 628003

TCBA TUTICORIN 3
shalomjjj@gmail.com
WhatsApp 
+91 9965050301

CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST 

GATHERING OF SAINTS CHURCH AS FAMILY 

✨✨✨✨✨✨✨

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA