ஆதி திருச்சபையில் சங்கீதங்களின் பயன்பாடு..TCBA



♥️♥️♥️♥️♥️♥️♥️

 *ஆதி திருச்சபையில் சங்கீதங்களின் பயன்பாடு* ..

♥️♥️♥️♥️♥️♥️♥️


PSALMS..

HEBREW..

@ SEPHER TIHILLIM.. துதித்தல்

@ TEPHILLOTH..
ஜெபித்தல்

GREEK..
@ PSALMOI..
பாடுதல்

@ PSALTERION..
இசையுடன் பாடுதல்..
1 நாள ஆகமம் 16.4-8 

♥️♥️♥️♥️♥️♥️♥️


♥️1. *சபை கூடிவரும்போது..* 

 நீங்கள் கூடிவந்திருக்கிறபோது, உங்களில் ஒருவன் *சங்கீதம்* பாடுகிறான். ஒருவன் போதகம்பண்ணுகிறான், ஒருவன் அந்நியபாஷையைப் பேசுகிறான், ஒருவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான், ஒருவன் வியாக்கியானம்பண்ணுகிறான். சகோதரரே, இது என்ன? சகலமும் பக்திவிருத்திக்கேதுவாகச் செய்யப்படக்கடவது. 
1 கொரிந்தியர் 14:26

♥️2. *சபை உண்மை ஐக்கியத்தை வெளிப்படுத்தும் போது* ..

 உங்களில் ஒருவன் துன்பப்பட்டால் ஜெபம்பண்ணக்கடவன். ஒருவன் மகிழ்ச்சியாயிருந்தால் *சங்கீதம்* பாடக்கடவன். 
யாக்கோபு 5:13

♥️3. *சபையில் ஒருவருக்கொருவர் போதிக்கப்படும் போது..* 

கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக; *சங்கீதங்களினாலும்* கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் போதித்து புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்திலே கர்த்தரைப் பக்தியுடன் பாடி; வார்த்தைகளினாலாவது கிரியைகளினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள். 
கொலோசெயர் 3:16-17


♥️4. *சபையில் ஒருவருக்கொருவர் புத்தி சொல்லப்படும் போது..*

 *சங்கீதங்களினாலும்* கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணி, 
 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே எப்பொழுதும் எல்லாவற்றிற்காகவும் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரித்து, 
தெய்வ பயத்தோடே ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள். 
எபேசியர் 5:19-21


♥️5. *சபையில் அப்பம் பிட்கும்போது..* 

அவர்கள் போஜனம்பண்ணுகையில், இயேசு அப்பத்தை எடுத்து ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது என்றார். பின்பு, பாத்திரத்தையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அதை அவர்களுக்குக் கொடுத்தார். அவர்களெல்லாரும் அதிலே பானம்பண்ணினார்கள். அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: இது அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது. நான் தேவனுடைய ராஜ்யத்தில் நவமான ரசத்தைப் பானம்பண்ணும் நாள் வரைக்கும் திராட்சப்பழரசத்தை இனி நான் பானம்பண்ணுவதில்லையென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். 
அவர்கள் *ஸ்தோத்திரப்பாட்டைப்* பாடினபின்பு, ஒலிவமலைக்குப் புறப்பட்டுப்போனார்கள். 
மாற்கு 14:22-26
லூக்கா 24.44-45

 *♥️சிந்தனைக்கு* ..

♥️ *கர்த்தரை சுவிசேஷமாக அறிவிக்கும் போது* ..

அப்படி ஆரம்பித்த அந்நாளிலேதானே கர்த்தருக்குத் துதியாகப் பாடும்படி தாவீது ஆசாப்பிடத்திலும் அவன் சகோதரரிடத்திலும் கொடுத்த *சங்கீதமாவது* : 
கர்த்தரைத் துதித்து, அவருடைய நாமத்தைப் பிரஸ்தாபமாக்குங்கள், அவருடைய செய்கைகளை ஜனங்களுக்குள்ளே பிரசித்தப்படுத்துங்கள்.அவரைப் பாடி, அவரைக் கீர்த்தனம்பண்ணி, அவருடைய அதிசயங்களையெல்லாம் தியானித்துப் பேசுங்கள். 
1 நாளாகமம் 16:9

♥️♥️♥️♥️♥️♥️♥️

கிறிஸ்தவ விசுவாசிகள் சபை 
தூத்துக்குடி 3

shalomjjj@gmail.com
whatsapp:
+91 9965050301

TCBA TUTICORIN 3

CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST 

GATHERING OF SAINTS CHURCH AS FAMILY 

♥️♥️♥️♥️♥️♥️♥️

https://chat.whatsapp.com/G7H65mRnXyq8iSbd89vcpj

♥️♥️♥️♥️♥️♥️♥️


Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA