♥️♥️♥️♥️♥️♥️♥️ *சகோதர சிநேகத்தின் உச்சிதங்கள்* .. ♥️♥️♥️♥️♥️♥️♥️ *தியான வசனம்..* சகோதர சிநேகம் நிலைத்திருக்கக்கடவது. எபிரேயர் 13:1♥️♥️♥️♥️♥️♥️♥️
♥️♥️♥️♥️♥️♥️♥️
TCBA SHALOM STEWARD THOUGHTS DISCERNS*
*MORNING GRACE*
♥️♥️♥️♥️♥️♥️♥️
*சகோதர சிநேகத்தின் உச்சிதங்கள்* ..
♥️♥️♥️♥️♥️♥️♥️
*தியான வசனம்..*
சகோதர சிநேகம் நிலைத்திருக்கக்கடவது.
எபிரேயர் 13:1
♥️♥️♥️♥️♥️♥️♥️
_சகோதர சிநேகத்தோடு அன்பை கூட்டுங்கள்_ ..
_Add love to brotherly love.._
தேவபக்தியோடே சகோதரசிநேகத்தையும், *சகோதரசிநேகத்தோடே அன்பையும் கூட்டி வழங்குங்கள்.*
2 பேதுரு 1:7
♥️♥️♥️♥️♥️♥️♥️
*TRIO LOGY IN BROTHERLY LOVE*
*சகோதர ஸ்நேகத்தில் மூன்று புதினம்*
*சகோதர ஸ்நேகத்தின் ஒப்புமைகள்* ..
_Comparision for brotherly love.._
♥️1. _உள்ளம் போன்ற சிநேகம்._ .
( *ஆவியில் சிநேகம்* )
ஒநேசிமு... அவனை நான் உம்மிடத்திற்கு அனுப்புகிறேன்.
பவுல்... என் உள்ளம்போலிருக்கிற அவனை நீர்...பிலெமோன் ஏற்றுக்கொள்ளும்.
பிலேமோன் 1:12
♥️2. _சரீரத்தின்படி பிரியமுள்ள சிநேகம்_ ..
( *சரீர சிநேகம்* )
பவுல்...ஒநேசிமு...பிலெமோன்
எனக்கு அவன் பிரியமான சகோதரனானால், உமக்குச் சரீரத்தின்படியேயும் கர்த்தருக்குள்ளும் எவ்வளவு பிரியமுள்ளவனாயிருக்கவேண்டும்.
பிலேமோன் 1:16
♥️3. _ஆத்துமாவும் ஆத்துமாவும் இணைந்த சிநேகம்_ ..
( *ஆத்துமாவில் சிநேகம்* )
அவன் சவுலோடே பேசி முடித்தபின்பு, யோனத்தானுடைய ஆத்துமா தாவீதின் ஆத்துமாவோடே ஒன்றாய் இசைந்திருந்தது. யோனத்தான் அவனைத் தன் உயிரைப் போலச் சிநேகித்தான்.
1 சாமுவேல் 18:1
♥️♥️♥️♥️♥️♥️♥️
Sodalitas is a Latin term meaning "fellowship" "companionship" or a "close association of friends".
Historically, it referred to a Roman fraternity, brotherhood, or a priestly association.
It is derived from sodalis (companion) and often denotes a structured group, such as a, religious lay society (sodality) or scholarly group.
Key aspects of sodalitas include:
Brotherhood/Community:
It implies a strong bond between members, often focused on shared interests or religious/charitable purposes.
Roman Context:
In ancient Rome, it was used for organized clubs, guilds, or groups of friends.
Modern Usage:
It is used to describe academic societies (e.g., studying the early modern period) or Catholic lay groups dedicated to specific devotions or works.
It should not be confused with sodalite, which is a type of blue mineral
♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
*சகோதர ஸ்நேகத்தின் எடுத்துக்காட்டுகள்* ..
_Evidence for brotherly love.._
♥️1. _சகோதர சிநேகம் புதிய பிறப்புக்கு எடுத்துக்காட்டு_ ..
பிரியமானவர்களே, ஒருவரிலொருவர் அன்பாயிருக்கக்கடவோம். ஏனெனில் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது. அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான்.
1 யோவான் 4:7
♥️2. _சகோதர சிநேகம்_
_சீடத்துவத்துக்கு_ _எடுத்துக்காட்டு_
நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார்.
யோவான் 13:35
♥️3. _சகோதர சிநேகம்_
_சுய நலமின்மைக்கு_
_எடுத்துக்காட்டு_
இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே.
மத்தேயு 22:39
♥️4. _சகோதர சிநேகம்_
_மாய்மாலமின்மைக்கு_
_எடுத்துக்காட்டு_ ..
உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையைப்பற்றிக்கொண்டிருங்கள்.
ரோமர் 12:9
♥️♥️♥️♥️♥️♥️♥️
*சகோதர ஸ்நேகத்தின் உச்சிதங்கள்..*
♥️1. _சகோதர ஸ்நேகத்தில் பட்சம்_
*(kind affection* )
சகோதரசிநேகத்திலே ஒருவர்மேலொருவர் பட்சமாயிருங்கள், கனம்பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள்.
ரோமர் 12:10
♥️2. _சகோதர ஸ்நேகத்தில் ஒருமனம்_
( *one mind* )
மேலும், நீங்களெல்லாரும் ஒருமனப்பட்டவர்களும், இரக்கமுள்ளவர்களும், சகோதரசிநேகமுள்ளவர்களும், மனஉருக்கமுள்ளவர்களும், இணக்கமுள்ளவர்களுமாயிருந்து,
1 பேதுரு 3:8
♥️3. _சகோதர ஸ்நேகத்தில் அன்பு_
( *love* )
சகோதர சிநேகத்தைக்குறித்து நான் உங்களுக்கு எழுதவேண்டுவதில்லை. நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கும்படிக்குத் தேவனாலே போதிக்கப்பட்டவர்களாயிருக்கிறீர்களே.
1 தெசலோனிக்கேயர் 4:9
♥️4. _சகோதர ஸ்நேகத்தில் நிலையான தன்மை_ ( *perseverance* )
சகோதர சிநேகம் நிலைத்திருக்கக்கடவது.
எபிரேயர் 13:1
♥️5. _சகோதர ஸ்நேகத்தில் மாயமின்மை_
( *unfeigned love* )
_வடிவமைக்கப்படாத அன்பு_
( *Unfabricated* )
ஆகையால் நீங்கள் மாயமற்ற சகோதர சிநேகமுள்ளவர்களாகும்படி, ஆவியினாலே சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து, உங்கள் ஆத்துமாக்களைச் சுத்தமாக்கிக்கொண்டவர்களாயிருக்கிறபடியால், சுத்த இருதயத்தோடே ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்புகூருங்கள்.
1 பேதுரு 1:22
♥️♥️ *Closing thought..*
அதிகாலையிலே திராட்சத்தோட்டங்களுக்குப் போவோம், திராட்சக்கொடி துளிர்த்து அதின் பூ மலர்ந்ததோ என்றும், மாதளஞ்செடிகள் பூப் பூத்ததோ என்றும் பார்ப்போம்,
*அங்கே என் நேசத்தின் உச்சிதங்களை உமக்குத் தருவேன்* .
உன்னதப்பாட்டு 7.12
♥️♥️♥️♥️♥️♥️♥️
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 3
shalomsteward1@gmail.com
Whatsapp:+91996505031
TCBA TUTICORIN 3
CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST
GATHERING OF SAINTS CHURCH AS FAMILY
♥️♥️♥️♥️♥️♥️
https://chat.whatsapp.com/G7H65mRnXyq8iSbd89vcpj
Comments
Post a Comment