♥️♥️♥️♥️♥️♥️ஆதி திருச்சபையில் ஜெபத்தின் மேன்மை ♥️♥️♥️♥️♥️♥️CFCM THIRUVARUR BIBLE STUDY

சகோ கஜேந்திரன் 
சகோதரி 
joshua, josna

சகோ அருள் செல்வன் 
சகோதரி 
blessy 

சகோ david
சகோதரி 
blessy 
blessy 

சகோ wellington
சகோதரி ஜீவ கனி 
paul 

சகோ எட்வின் 
சகோதரி 


♥️♥️♥️♥️♥️♥️

ஆதி திருச்சபையில் ஜெபத்தின் மேன்மை 

♥️♥️♥️♥️♥️♥️

CFCM THIRUVARUR BIBLE STUDY 

♥️♥️♥️♥️♥️♥️

🍒1. ஜெபம் சபைக்கான ஆயத்தம்..ஆரம்பம்..

அங்கே இவர்களெல்லாரும், ஸ்திரீகளோடும் இயேசுவின் தாயாகிய மரியாளோடும், அவருடைய சகோதரரோடுங்கூட ஒருமனப்பட்டு, ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருந்தார்கள். 
அப்போஸ்தலர் 1:14

🍒2. ஜெபம் உபதேசம் ( நான்கு சபை அஸ்திபாரங்களில் ஒன்று )


அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள். 
அப்போஸ்தலர் 2:42


🍒3. ஜெபம் அனுதின வாழ்க்கை முறை..

பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள். 
அப்போஸ்தலர் 2:1

🍒4. ஜெபம் சபையின் வல்லமை..சாட்சி..

அவர்கள் ஜெபம்பண்ணினபோது, அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது, அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினால் நிரப்பப்பட்டு, தேவவசனத்தைத் தைரியமாய்ச் சொன்னார்கள். 
அப்போஸ்தலர் 4:31

🍒5. ஜெபம் சபையின் இன்றியமையாமை..

நாங்களோ ஜெபம்பண்ணுவதிலும் தேவவசனத்தைப் போதிக்கிற ஊழியத்திலும் இடைவிடாமல் தரித்திருப்போம் என்றார்கள். 
அப்போஸ்தலர் 6:4


🍒6. ஜெபம் ஊழியரை உறுதி செய்கிறது..

அவர்களை அப்போஸ்தலருக்குமுன்பாக நிறுத்தினார்கள். இவர்கள் ஜெபம்பண்ணி, அவர்கள்மேல் கைகளை வைத்தார்கள். 
அப்போஸ்தலர் 6:6

🍒7. ஜெபம் பரிசுத்த ஆவியின் அஸ்திபாரம்..

அவர்கள் பரிசுத்தஆவியைப் பெற்றுக்கொள்ளும்படி அவர்களுக்காக ஜெபம்பண்ணி, 
அவர்கள்மேல் கைகளை வைத்தார்கள், அப்பொழுது அவர்கள் பரிசுத்தஆவியைப் பெற்றார்கள். 
அப்போஸ்தலர் 8:16-17


🍒8. ஜெபம் விசுவாசிகளின் அடையாளம்..

அப்பொழுது கர்த்தர்; நீ எழுந்து நேர்த்தெருவு என்னப்பட்ட தெருவுக்குப் போய் யூதாவின் வீட்டிலே தர்சுபட்டணத்தானாகிய சவுல் என்னும் பேருள்ள ஒருவனைத் தேடு. அவன் இப்பொழுது ஜெபம்பண்ணுகிறான். 
அப்போஸ்தலர் 9:11

🍒9. ஜெபம் சபையை உயிர்ப்பிக்கிறது..

பேதுரு எல்லாரையும் வெளியே போகச்செய்து, முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, பிரேதத்தின் புறமாய்த் திரும்பி; தபீத்தாளே, எழுந்திரு என்றான். அப்பொழுது அவள் தன் கண்களைத் திறந்து, பேதுருவைப் பார்த்து உட்கார்ந்தாள். 
அப்போஸ்தலர் 9:40


🍒10. ஜெபம் பய பக்தியின் வெளிப்பாடு..

அவன் தேவபக்தியுள்ளவனும் தன்வீட்டாரனைவரோடும் தேவனுக்குப் பயந்தவனுமாயிருந்து, ஜனங்களுக்கு மிகுந்த தருமங்களைச் செய்து, எப்பொழுதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தான். 
அப்போஸ்தலர் 10:2


🍒11. ஜெபம் தேவனை நினைப்பூட்டுகிறது..

அவனை உற்றுப்பார்த்து, பயந்து; ஆண்டவரே, என்ன என்றான். அப்பொழுது அவன் உன் ஜெபங்களும் உன் தருமங்களும் தேவனுக்கு நினைப்பூட்டுதலாக அவர் சந்நிதியில் வந்தெட்டியிருக்கிறது. 
அப்போஸ்தலர் 10:4


🍒12. ஜெபம் குறிப்பிட்ட வேளையில் தேவனிடம் நெருங்க செய்கிறது..

மறுநாளிலே அவர்கள் பிரயாணப்பட்டு, அந்தப் பட்டணத்துக்குச் சமீபித்து வருகையில், பேதுரு ஆறாம்மணி நேரத்திலே ஜெபம்பண்ணும்படி மேல்வீட்டில் ஏறினான். 
அப்போஸ்தலர் 10:9

......தொடரும்..

CFC MINISTRIES 
THIRUVARUR 

@tcbashalom:tuticorin 

🍒🍒🍒🍒🍒🍒🍒

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA