♥️♥️♥️♥️♥️♥️♥️ *TRIAD OF SIN* **பாவத்தின்* *மூவொருமை** ♥️♥️♥️♥️♥️♥️♥️TCBA @ MORNDEV♥️♥️♥️♥️♥️♥️♥️
♥️♥️♥️♥️♥️♥️♥️
*TRIAD OF SIN*
**பாவத்தின்*
*மூவொருமை**
♥️♥️♥️♥️♥️♥️♥️
TCBA @ MORNDEV
♥️♥️♥️♥️♥️♥️♥️
⚠️பாவம் மூன்று நிலைகளில் மனிதனில் பிரவேசித்து கிரியை செய்கிறது..
⚠️*ஆவி, ஆத்துமா, சரீரம்..*
⚠️ அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம்
புசிப்புக்கு நல்லதும் ( *சரீரம்* )
பார்வைக்கு இன்பமும் ( *ஆத்துமா* )
புத்தியைத் தெளிவிக்கிறதற்கு ( *ஆவி* ) இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள். அவனும் புசித்தான்.
ஆதியாகமம் 3:6
⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️
*⚠️பாவத்தின் மூவொருமை..*
⚠️ *1. மீறுதல் ..*
தேவனே, உமது கிருபையின்படி எனக்கு இரங்கும், உமது மிகுந்த இரக்கங்களின்படி என் *மீறுதல்கள்* நீங்க என்னைச் சுத்திகரியும்.
சங்கீதம் 51:1
*⚠️2. பாவம் .*
என் மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன், என் *பாவம்* எப்பொழுதும் எனக்கு முன்பாக நிற்கிறது.
சங்கீதம் 51:3
⚠️ *3. அக்கிரமம் ..*
என் *அக்கிரமம்* நீங்க என்னை முற்றிலும் கழுவி, என் பாவமற என்னைச் சுத்திகரியும்.
சங்கீதம் 51:2
🍒🍒🍒🍒🍒🍒🍒
⚠️ *பாவத்தின் மூவொருமையை அழிக்க கிறிஸ்து உலகத்தில் வந்தார்* ..
*மீறுதலைத்*
(ஆத்துமா ) தவிர்க்கிறதற்கும்,
*பாவங்களைத்*
(சரீரம் ) தொலைக்கிறதற்கும்,
*அக்கிரமத்தை*
( ஆவி )நிவிர்த்திபண்ணுகிறதற்கும்
நித்திய நீதியை வருவிக்கிறதற்கும், தரிசனத்தையும் தீர்க்கதரிசனத்தையும் முத்திரிக்கிறதற்கும், மகா பரிசுத்தமுள்ளவரை அபிஷேகம்பண்ணுகிறதற்கும், உன் ஜனத்தின்மேலும் உன் பரிசுத்த நகரத்தின்மேலும் எழுபதுவாரங்கள் செல்லும்படி குறிக்கப்பட்டிருக்கிறது.
தானியேல் 9:24
⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️
🌸 *பாவத்தின் மூவொருமையை கிறிஸ்து சிலுவையில் முறியடித்தார்* ..
🌸 *1. மீறுதல்..*
நம்முடைய *மீறுதல்களினிமித்தம்* அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார், நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது, அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.
ஏசாயா 53:5
🌸 *2. பாவம்..*
அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, *அநேகருடைய பாவத்தைத்* தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக் கொண்டதினிமித்தம் அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன், பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக்கொள்வார்.
ஏசாயா 53:12
🌸*3. அக்கிரமம்..*
உங்கள் பாவங்களினாலேயும், உங்கள் மாம்ச விருத்தசேதனமில்லாமையினாலேயும் மரித்தவர்களாயிருந்த உங்களையும் அவரோடே உயிர்ப்பித்து, *அக்கிரமங்களெல்லாவற்றையும்* உங்களுக்கு மன்னித்து, நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து, துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையில் வெற்றிசிறந்தார்.
கொலோசெயர் 2:13-15
🌸🌸🌸🌸🌸🌸🌸
*✨பாவத்தின் மூவொருமை இல்லாமையின் பாக்கியம்* ..
எவனுடைய *மீறுதல்* மன்னிக்கப்பட்டதோ,
எவனுடைய *பாவம்* மூடப்பட்டதோ,
அவன் பாக்கியவான்.
சங்கீதம் 32:1
எவனுடைய *அக்கிரமத்தைக்* கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, எவனுடைய ஆவியில் கபடமில்லாதிருக்கிறதோ அவன் பாக்கியவான்.
சங்கீதம் 32:2
😴😴😴😴😴😴😴
😴*பாவத்தின் மூவொருமை நம்மில் இருந்து நீக்கப்பட நான் என்ன செய்ய வேண்டும்?*
அந்தப்படி, கிரியைகளில்லாமல் தேவனாலே நீதிமானென்றெண்ணப்படுகிற மனுஷனுடைய பாக்கியத்தைக் காண்பிக்கும் பொருட்டு:
ரோமர் 4:6
எவர்களுடைய *அக்கிரமங்கள்* மன்னிக்கப்பட்டதோ,
எவர்களுடைய *பாவங்கள்* மூடப்பட்டதோ, அவர்கள் பாக்கியவான்கள்.
ரோமர் 4:7
எவனுடைய *பாவத்தைக்* கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, அவன் பாக்கியவான் என்று தாவீது சொல்லியிருக்கிறான்.
ரோமர் 4:8
✨✨✨✨✨✨✨
✨*Closing thought..*
✨ *சரீரம்* ..
தன் *பாவங்களை* மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்: அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.
நீதிமொழிகள் 28:13
✨*ஆத்துமா* ..
எப்பொழுதும் *பயந்திருக்கிறவன்* பாக்கியவான்:
✨*ஆவி* ..
தன் இருதயத்தைக் *கடினப்படுத்துகிறவனோ* தீங்கில் விழுவான்.
நீதிமொழிகள் 28:14
✨✨✨✨✨✨✨
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
தூத்துக்குடி 628003
TCBA TUTICORIN 3
shalomjjj@gmail.com
WhatsApp
+91 9965050301
CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST
GATHERING OF SAINTS CHURCH AS FAMILY
✨✨✨✨✨✨✨
Comments
Post a Comment