♥️♥️♥️♥️♥️♥️♥️TCBA @ TABLETHOUGHT♥️♥️♥️♥️♥️♥️♥️ CHRIST GAVE HIMSELF *கிறிஸ்து தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்* .. ♥️♥️♥️♥️♥️♥️♥️


♥️♥️♥️♥️♥️♥️♥️

TCBA @ TABLETHOUGHT

♥️♥️♥️♥️♥️♥️♥️

 CHRIST GAVE HIMSELF

 *கிறிஸ்து தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்* .. 
♥️♥️♥️♥️♥️♥️♥️

♥️1. *As an offering* .. 

 *பலியாக* *காணிக்கையாக* .. 

And walk in love, as Christ also hath loved us, and hath given himself for us an *offering and a sacrifice* to God for a sweetsmelling savour. 
Ephesians 5:2

கிறிஸ்து நமக்காகத் தம்மைத் தேவனுக்குச் சுகந்த வாசனையான *காணிக்கையாவும் பலியாகவும்* *ஒப்புக்கொடுத்து* நம்மில் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள். 
எபேசியர் 5:2

♥️2. *As a ransom for many.* .

 *எல்லாரையும்* *மீட்கும்பொருளாக* ..


Who gave himself *a ransom for all* , to be testified in due time. 
1 Timothy 2:6

 *எல்லாரையும் மீட்கும்பொருளாகத்* *தம்மை ஒப்புக்கொடுத்த* மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே. இதற்குரிய சாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது. 
1 தீமோத்தேயு 2:6

♥️3. *As deliverer..* 

 *நம்மை விடுவிக்கும்படி* .. 

Who gave himself for our sins, that He might *deliver* us from this present evil world, according to the will of God and our Father: 
Galatians 1:4

அவர் நம்மை இப்பொழுதிருக்கிற பொல்லாத *பிரபஞ்சத்தினின்று விடுவிக்கும்படி* நம்முடைய பிதாவாகிய தேவனுடைய சித்தத்தின்படியே நம்முடைய பாவங்களுக்காகத் *தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்* . 
கலாத்தியர் 1:4

♥️4. *As redeemer* ..

 *மீட்பராக* .. 

 Who gave himself for us, that He might *redeem* us from all iniquity, and purify unto himself a peculiar people, zealous of good works. 
Titus 2:14

அவர் நம்மைச் சகல அக்கிரமங்களினின்று *மீட்டுக்கொண்டு* , தமக்குரிய சொந்தஜனங்களாகவும், நற்கிரியைகளைச்செய்ய பக்திவைராக்கியமுள்ளவர்களாகவும் நம்மைச் சுத்திகரிக்கும்படி, நமக்காகத் *தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்* . 
தீத்து 2:14

♥️5. *As lover, sanctifier, cleanser* ..

 *நேசிப்பவராக* , *பரிசுத்தம் செய்கிறவராக* , *சுத்திகரிப்பவராக* , 

Husbands, love your wives, even as Christ also *loved* the church, and gave himself for it; 
Ephesians 5:25

That He might *sanctify* and *cleanse* it with the washing of water by the word, 
Ephesians 5:26

 That He might present it to himself a glorious church, not having spot, or wrinkle, or any such thing; but that it should be holy and without blemish. 
Ephesians 5:27

 கிறிஸ்துவும் சபையில் *அன்புகூர்ந்து* , 
எபேசியர் 5:25

தாம் அதைத் திருவசனத்தைக்கொண்டு தண்ணீர் முழுக்கினால் *சுத்திகரித்து* , *பரிசுத்தமாக்குகிறதற்கும்* , 
எபேசியர் 5:26

கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் *தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்* . 
எபேசியர் 5:27

♥️♥️♥️♥️♥️♥️♥️


 🍒தம்மைத்தாமே🍒

என்கிற செயல் மனுமக்கள் இரட்சிப்பின் திட்டத்தில் மிக முக்கியமான ஒன்றாகும்..

♥️1. தாழ்த்தினார்..

அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார். பிலிப்பியர் 2.8

♥️2. செய்து முடித்தார்..

அவர் பிரதான ஆசாரியர்களைப்போல முன்பு சொந்தப் பாவங்களுக்காகவும், பின்பு ஜனங்களுடைய பாவங்களுக்காகவும் நாடோறும் பலியிடவேண்டுவதில்லை. ஏனெனில் தம்மைத்தாமே பலியிட்டதினாலே இதை ஒரேதரம் செய்துமுடித்தார். எபிரேயர் 7.27

♥️3. மனச்சாட்சி சுத்திகரிப்பின் நிச்சயம்..


நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்! எபிரேயர் 9.14

♥️4. பாவங்களை நீக்கினார்..
 அப்படியிருந்ததானால், உலகமுண்டானது முதற்கொண்டு அவர் அநேகந்தரம் பாடுபடவேண்டியதாயிருக்குமே. அப்படியல்ல, அவர் தம்மைத்தாமே பலியிடுகிறதினாலே பாவங்களை நீக்கும்பொருட்டாக இந்தக் கடைசிக்காலத்தில் ஒரேதரம் வெளிப்பட்டார். எபிரேயர் 9.27

✨✨✨✨✨✨✨


கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
தூத்துக்குடி 3

TCBA TUTICORIN 3

shalomsteward1@gmail.com
WhatsApp 
+91 9965050301

CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST 

GATHERING OF SAINTS CHURCH AS FAMILY 

✨✨✨✨✨✨✨

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA