♥️♥️♥️♥️♥️♥️♥️⚠️TCBA @ CHURCHDISCIPLINE⚠️♥️♥️♥️♥️♥️♥️♥️⚠️சபையில் உதவிக்காரர்கள் யார்? ஏன்? எப்படி? நியமனம்..⚠️♥️♥️♥️♥️♥️♥️♥️
♥️♥️♥️♥️♥️♥️♥️
⚠️TCBA @ CHURCHDISCIPLINE⚠️
♥️♥️♥️♥️♥️♥️♥️
⚠️சபையில் உதவிக்காரர்கள் யார்? ஏன்? எப்படி?
நியமனம்..⚠️
♥️♥️♥️♥️♥️♥️♥️
⚠️யார்? ஏன்? எப்படி?
🌸அப்போஸ்தலர் 6 ம் அதிகாரம் ஆதிச் திருச்சபை வரலாற்றில் ஒரு முக்கிய திருப்பம் ஆகும்..
🌸சபை உதவிக்காரர்கள் தயவு செய்து வாசித்து சிந்தித்து தீர்மானித்து இந்த சபை பொறுப்பை ஏற்றுக்கொள்ள உங்களை வேத வசனத்தின்படி கேட்கிறோம்.
🌸அப்போஸ்தலர் 6 ம் அதிகாரம் வாசியுங்கள்..
✨✨✨✨✨✨✨✨
🍒 1. ஸ்தல சபையில் விசாரித்தல் தெய்வீக நிபந்தனை..
அந்நாட்களிலே, சீஷர்கள் பெருகினபோது, கிரேக்கரானவர்கள், தங்கள் விதவைகள் அன்றாட விசாரனையில் திட்டமாய் விசாரிக்கப்படவில்லையென்று, எபிரெயருக்கு விரோதமாய் முறுமுறுத்தார்கள்.
அப்போஸ்தலர் 6:1
🍒2. ஸ்தல சபையில் சகோதரர்கள் ஆலோசனை தெய்வீக நிபந்தனை
அப்பொழுது பன்னிருவரும் சீஷர் கூட்டத்தை வரவழைத்து; நாங்கள் தேவவசனத்தைப் போதியாமல், பந்திவிசாரணைசெய்வது தகுதியல்ல.
அப்போஸ்தலர் 6:2
🍒3. ஸ்தல சபையில் மூப்பர்களுக்கு அடுத்து உதவிக்காரர்கள் நியமம் தெய்வீக நிபந்தனை
ஆதலால் சகோதரரே, பரிசுத்தஆவியும் ஞானமும் நிறைந்து, நற்சாட்சி பெற்றிருக்கிற ஏழுபேரை உங்களில் தெரிந்துகொள்ளுங்கள். அவர்களை இந்த வேலைக்காக ஏற்படுத்துவோம்.
அப்போஸ்தலர் 6:3
🍒4. ஸ்தல சபையில் அப் 2:42 ன் படி நான்கு தூண்கள் தெய்வீக நிபந்தனை
நாங்களோ ஜெபம்பண்ணுவதிலும் தேவவசனத்தைப் போதிக்கிற ஊழியத்திலும் இடைவிடாமல் தரித்திருப்போம் என்றார்கள்.
அப்போஸ்தலர் 6:4
🍒5. ஸ்தல சபையில் சகோதரர்கள் ஆலோசனை ஒருமனதாக ஏற்றுக்கொள்வது தெய்வீக நிபந்தனை
இந்த யோசனை சபையாரெல்லாருக்கும் பிரியமாயிருந்தது.
🍒 6. ஸ்தல சபையில் உதவிக்காரர்கள் தகுதிகள் தெய்வீக நிபந்தனை
அப்பொழுது விசுவாசமும் பரிசுத்தஆவியும் நிறைந்தவனாகிய ஸ்தேவானையும், பிலிப்பையும், பிரொகோரையும், நிக்கானோரையும், தீமோனையும், பர்மெனாவையும், யூதமார்க்கத்தமைந்தவனான அந்தியோகியா பட்டணத்தானாகிய நிக்கொலாவையும் தெரிந்துகொண்டு,
அப்போஸ்தலர் 6:5
🍒7. ஸ்தல சபையில் உதவிக்காரர்கள் சபையாரால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியது தெய்வீக நிபந்தனை
அவர்களை அப்போஸ்தலருக்குமுன்பாக நிறுத்தினார்கள். இவர்கள் ஜெபம்பண்ணி, அவர்கள்மேல் கைகளை வைத்தார்கள்.
அப்போஸ்தலர் 6:6
🍒8. ஸ்தல சபையில் 3 முக்கிய கருப்பொருள் விருத்தி, பெருக்கம், கீழ்ப்படிதல் தெய்வீக நிபந்தனை
தேவவசனம் விருத்தியடைந்தது. சீஷருடைய தொகை எருசலேமில் மிகவும் பெருகிற்று. ஆசாரியர்களில் அநேகரும் விசுவாசத்துக்குக் கீழ்ப்படிந்தார்கள்.
அப்போஸ்தலர் 6:7
🍒🍒🍒🍒🍒🍒
🌸சபையில் உதவிக்காரர்கள் வெளியரங்க பணி என்ன?
@ கூட்ட ஒழுங்குகள்
@ போதிப்பது
@ விசாரிக்கும் பணி
@ ஒருவரை ஒருவர் கவனித்தல்
@ பந்தி ஒழுங்கு செய்தல்
@ பந்தி பரிமாறுதல்
@ காணிக்கை பொறுப்பு
@ சபையின் பக்தி விருத்திக்கான சகல கிரியைகள்
✨✨✨✨✨✨✨
🌸சபையில் உதவிக்காரர்கள் உள்ளார்ந்த தகுதி என்ன?
⚠️1. போதிப்பதில் உதவி செய்தல் தகுதி..
சாலமி பட்டணத்தில் வந்தபோது அவர்கள் யூதருடைய ஜெபஆலயங்களில் தேவவசனத்தைப் பிரசங்கித்தார்கள். யோவானும் அவர்களுக்கு உதவிக்காரனாயிருந்தான்.
அப்போஸ்தலர் 13.5
⚠️2. கிறிஸ்துவுக்குள்ளாக வாழுவது தகுதி..
இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரராகிய பவுலும் தீமோத்தேயும், பிலிப்பி பட்டணத்தில்கிறிஸ்து இயேசுவுக்குள்ளான பரிசுத்தவான்கள் அனைவருக்கும், கண்காணிகளுக்கும், உதவிக்காரருக்கும் எழுதுகிறதாவது: பிலிப்பியர் 1.1
⚠️3. தனிப்பட்ட ஜீவியம் பரிசுத்தம், மாய்மாலமற்ற ஜீவிய சாட்சி தகுதி..
அந்தப்படியே, உதவிக்காரரும் இருநாக்குள்ளவர்களாயும், மதுபானப்பிரியராயும், இழிவான ஆதாயத்தை இச்சிக்கிறவர்களாயும் இராமல், நல்லொழுக்கமுள்ளவர்களாயும்,
1 தீமோத்தேயு 3.8
⚠️4. உதவிக்காரர்கள் சோதிக்கப்பட்டு குற்றமில்லாமல் சாட்சி ஜீவியம் தகுதி..
மேலும், இவர்கள் முன்னதாகச் சோதிக்கப்படவேண்டும். குற்றஞ்சாட்டப்படாதவர்களானால் உதவிக்காரராக ஊழியஞ்செய்யலாம்.
1 தீமோத்தேயு 3.10
⚠️5. உதவிக்காரர்கள் குறித்து தங்கள் குடும்பம் சாட்சி பகர்வது தகுதி..
மேலும் உதவிக்காரரானவர்கள் ஒரே மனைவியையுடைய புருஷருமாய், தங்கள் பிள்ளைகளையும் சொந்தக் குடும்பங்களையும் நன்றாய் நடத்துகிறவர்களுமாயிருக்கவேண்டும். 1 தீமோத்தேயு 3.12
♥️இந்த உதவிக்காரர்கள் பணி பொறுப்பை ஏற்க தங்களை ஒப்புக்கொடுக்கும் சகோதரர்கள் ( சகோதரிகள் அல்ல ) மேற்க்கண்ட தகுதியை பெற்றுகொண்டிருக்கிறேன் என்கிற உதவிகாரர்கள்....
இப்படி உதவிக்காரருடைய ஊழியத்தை நன்றாய்ச் செய்கிறவர்கள் தங்களுக்கு நல்ல நிலையையும், கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தில் மிகுந்த தைரியத்தையும் அடைவார்கள்.
1 தீமோத்தேயு 3.13
✨✨✨✨✨✨✨
♥️ சபையின் ஒழுங்கு உதவிக்காரர்களை சபையார் முன்னிலையில் நிறுத்தி தாங்கள் தங்கள் பொறுப்பை ஏற்றுக்கொள்ள ஒழுங்கு செய்ய வேண்டும்..
நியமக் கடிதம் மூப்பர்கள் கையெழுத்திட்டு உதவிக்காரர்களுக்கு வழங்க வேண்டும்
🌸🌸🌸🌸🌸🌸🌸
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
தூத்துக்குடி 3
TCBA @ TUTICORIN 3
shalomjjj@gmail.com
WhatsApp
+91 9965050301
CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST
GATHERING OF SAINTS CHURCH AS FAMILY
🌸🌸🌸🌸🌸🌸🌸
Comments
Post a Comment