♥️♥️♥️♥️♥️♥️♥️ THE SIN SOLUTION IN *I JOHN* பாவத்திற்கு தீர்வு..1 யோவான் நிருபத்தில்♥️♥️♥️♥️♥️♥️♥️


♥️♥️♥️♥️♥️♥️♥️

 THE SIN SOLUTION IN
 *I JOHN*

 பாவத்திற்கு தீர்வு..
1 யோவான் நிருபத்தில்

♥️♥️♥️♥️♥️♥️♥️

TCBA @GOSPELMIN

♥️♥️♥️♥️♥️♥️♥️

 ♥️*Solution is..* 

 _Love hides all sins.._ 

 *♥️தீர்வு* ...

 _அன்பு சகல பாவங்களையும் மூடும்_ ..

🤝🤝🤝🤝🤝🤝🤝

🤝1. *A bold hiding of sin* ..

 *தைரியமாய் பாவத்தை மறைத்தல்..* 

நமக்குப் *பாவமில்லையென்போமானால்* , நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது. 
1 யோவான் 1:8

🤝2. *A bold deceiver of sin..* 

 *தைரியமாய் பாவத்தினால் ஏமாறுதல்* 

நாம் *பாவஞ்செய்யவில்லையென்போமானால்* , நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இராது. 
1 யோவான் 1:10

🤝3. *A bold confession of sin..* 

 *தைரியமாய் பாவத்தை அறிக்கையிடுதல்* 

 நம்முடைய *பாவங்களை நாம் அறிக்கையிட்டால்* , பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். 
1 யோவான் 1:9

🤝4. *An advocate for sin..* 

 *பாவத்திற்கு பரிந்துரை செய்கிறவர்..* 

என் பிள்ளைகளே, நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்; *ஒருவன் பாவஞ்செய்வானானால்* நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார். 
1 யோவான் 2:1

🤝5. *Forgiveness for sin..* 

 *பாவத்திற்கு மன்னிப்பு..* 

பிள்ளைகளே, அவருடைய நாமத்தினிமித்தம் உங்கள் *பாவங்கள் மன்னிக்கப்பட்டிருக்கிறதினால்* உங்களுக்கு எழுதுகிறேன். 
1 யோவான் 2:12

🤝6. *The principle of sin.* 

 *பாவத்தின் பிரமாணம்* 

பாவஞ்செய்கிற எவனும் நியாயப்பிரமாணத்தை மீறுகிறான்; *நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம்.* 
1 யோவான் 3:4

🤝7. *The ideal sinless person* ..

 *பாவமில்லாத பூரணர்..* 

அவர் நம்முடைய பாவங்களைச் சுமந்து தீர்க்க வெளிப்பட்டாரென்று அறிவீர்கள்; *அவரிடத்தில் பாவமில்லை.* 
1 யோவான் 3:5

🤝8. *The idealism of sin..* 

 *பாவமில்லாத பூரணத்துவம்..* 

அவரில் நிலைத்திருக்கிற எவனும் *பாவஞ்செய்கிறதில்லை* ; பாவஞ்செய்கிற எவனும் அவரைக் காணவுமில்லை, அவரை அறியவுமில்லை. 
1 யோவான் 3:6

🤝9. *The origin of sin..* 

 *பாவத்தின் பிறப்பிடம்..* 

 பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்; ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் *பாவஞ்செய்கிறான்* , பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார். 
1 யோவான் 3:8

🤝10. *The antidote for sin..* 

 *பாவத்திற்கு முறிவு..* 

தேவனால் பிறந்த எவனும் *பாவஞ்செய்யான்* , ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது; அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்யமாட்டான். 
1 யோவான் 3:9

🤝11. *Sin to death..* 
 *Sin not to death..* 

 *மரணத்திற்கேதுவான பாவம்..* 
 *மரணத்துக்கு ஏதுவல்லாத பாவம்* ..

மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைத் தன் சகோதரன் செய்ய ஒருவன் கண்டால், அவன் வேண்டுதல்செய்யக்கடவன், அப்பொழுது அவனுக்கு ஜீவனைக் கொடுப்பார்; யாருக்கென்றால், *மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைச்* செய்தவர்களுக்கே; மரணத்துக்கு ஏதுவான பாவமுண்டு, அதைக்குறித்து வேண்டுதல்செய்ய நான் சொல்லேன். 
1 யோவான் 5:16

🤝12. *Sin is wrong doing..* 

 *அநீதி தான் பாவம்..* 

அநீதியெல்லாம் *பாவந்தான்* ; என்றாலும் மரணத்துக்கு ஏதுவல்லாத பாவமுமுண்டு. 
1 யோவான் 5:17

⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️

🤝 *கடைசியாக சகோதரரே..* 

*A born of God is non sinner..* 

 *தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யானென்று* அறிந்திருக்கிறோம்; தேவனால் பிறந்தவன் தன்னைக் காக்கிறான், பொல்லாங்கன் அவனைத்தொடான். 
1 யோவான் 5:18

✨✨✨✨✨✨✨

கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
தூத்துக்குடி 3

TCBA TUTICORIN 3

shalomsteward1@gmail.com
Whatsapp:+919965050301

CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST 

GATHERING OF SAINTS CHURCH AS FAMILY 

✨✨✨✨✨✨✨

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA