I AM JOSEPH YOUR BROTHER...♥️உங்கள் சகோதரனாகிய யோசேப்பு நான் தான்♥️ ♥️I AM JOSEPH YOUR BROTHER ♥️
🧠🧠🧠🧠🧠🧠🧠
♥️உங்கள் சகோதரனாகிய யோசேப்பு நான் தான்♥️
♥️I AM JOSEPH YOUR BROTHER ♥️
🧠🧠🧠🧠🧠🧠🧠
♥️1. *ஜீவரட்சணை* செய்யும்படிக்குத் தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினார்.
ஆதியாகமம் 45:5
*TO SAVE LIVES...*
♥️2. *பூமியிலே உங்கள் வம்சம் ஒழியாமலிருக்க* உங்களை ஆதரிக்கிறதற்காகவும்,
*TO PRESERVE A REMNANT ON EARTH*
♥️3. *பெரிய ரட்சிப்பினால் உங்களை உயிரோடே காப்பதற்காகவும்* தேவன் என்னை உங்களுக்கு முன்னமே அனுப்பினார்.
ஆதியாகமம் 45:7
*TO SAVE YOUR LIVES BY A GREAT DELIVERANCE*
ஆதலால் நீங்கள் அல்ல, தேவனே என்னை இவ்விடத்துக்கு அனுப்பி,
♥️4.என்னைப் பார்வோனுக்குத் *தகப்பனாகவும்* ,
*FATHER TO PHARAOH*
♥️5. அவர் குடும்பம் அனைத்திற்கும் *கர்த்தனாகவும்* ,
*LORD OF HIS ENTIRE HOUSEHOLD*
♥️6. எகிப்து தேசம் முழுவதுக்கும் *அதிபதியாகவும்* வைத்தார்.
*RULER OF ALL EGYPT*
ஆதியாகமம் 45:8
TCBA@காலை தியானம்
🧠🧠🧠🧠🧠🧠🧠
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
தூத்துக்குடி 3
🧠🧠🧠🧠🧠🧠🧠
Comments
Post a Comment