♥️♥️♥️♥️♥️♥️ *Harmony of 5 gospels* .. *5 சுவிசேஷங்களின் இசைவு* .. ♥️♥️♥️♥️♥️♥️♥️


♥️♥️♥️♥️♥️♥️

TCBA Shalom Steward Biblical Studies.. 

♥️♥️♥️♥️♥️♥️

 *Harmony of 5 gospels* .. 

 *5 சுவிசேஷங்களின் இசைவு* .. 

♥️♥️♥️♥️♥️♥️♥️

🌸வேதத்தில் 5 சுவிசேஷங்கள்..

🌸இயேசு கிறிஸ்து பூமியில் வந்து இரட்சிப்பை சிலுவையில் நிறைவேற்றின பணி விவரிக்கும் 4 சுவிசேஷங்கள்..
மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான்.

🌸இயேசு கிறிஸ்து பரத்துக்கு ஏறிச்சென்று பிதாவின் வலது பாரிசத்தில் உட்கார்ந்து நிறைவேற்றிக்கொண்டிருக்கும் பணி 5 வது சுவிசேஷம்.
எபிரேயருக்கு எழுதின நிருபம்..

🌸5 சுவிசேஷங்களின் ஒத்திசைவை சிந்திப்போம்..

LET US DEVOTE THE HARMONY OF 5 GOSPELS 

🍒🍒🍒🍒🍒🍒🍒

♥️இயேசு கிறிஸ்து ராஜா...

🍒1. *Mathew: Gospel மத்தேயு* சுவிசேஷம் 

Prophecy: தீர்க்கதரிசனம் 

 *Behold the King..* 

 *இதோ உன் ராஜா* .. 

Rejoice greatly, O daughter of Zion; shout, O daughter of Jerusalem: *behold, thy King* cometh unto thee: He is just, and having salvation; lowly, and riding upon an ass, and upon a colt the foal of an ass. 
Zechariah 9:9
 சீயோன்குமாரத்தியே, மிகவும் களிகூரு. எருசலேம்குமாரத்தியே, கெம்பீரி. *இதோ, உன் ராஜா* உன்னிடத்தில் வருகிறார். அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும் கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறி வருகிறவருமாயிருக்கிறார். 
சகரியா 9:9

Fulfilling.. 
நிறைவேறுதல்.. 

And set up over his head his accusation written, *THIS IS JESUS THE KING OF THE JEWS* . 
Matthew 27:37

 அன்றியும் அவர் அடைந்த ஆக்கினையின் முகாந்தரத்தைக் காண்பிக்கும் பொருட்டு, *இவன் யூதருடைய ராஜாவாகிய இயேசு* என்று எழுதி, அவர் சிரசுக்கு மேலாக வைத்தார்கள். 
மத்தேயு 27:37

🍒🍒🍒🍒🍒🍒🍒

♥️இயேசு கிறிஸ்து ஊழியர் ...

🍒2. *Mark:Gospel* ..

 *மாற்கு சுவிசேஷம்* 

Prophecy : தீர்க்கதரிசனம் 

 *Behold my servant..* 

 *இதோ என் தாசன்* .. 

 *Behold my servant,* whom I uphold; mine elect, in whom my soul delighteth; I have put my spirit upon him: He shall bring forth judgment to the Gentiles. 
Isaiah 42:1

 *இதோ* , நான் ஆதரிக்கிற *என் தாசன்* , நான் தெரிந்துகொண்டவரும், என் ஆத்துமாவுக்குப் பிரியமானவரும் இவரே, என் ஆவியை அவர்மேல் அமரப்பண்ணினேன், அவர் புறஜாதிகளுக்கு நியாயத்தை வெளிப்படுத்துவார். 
ஏசாயா 42:1

Fulfilling :
நிறைவேறுதல்.. 

For even the *Son of man* came not to be ministered unto, but to minister, and to give his life a ransom for many. 
Mark 10:45

அப்படியே, *மனுஷகுமாரனும்* ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார். 
மாற்கு 10:45

🍒🍒🍒🍒🍒🍒🍒


♥️இயேசு கிறிஸ்து மனுஷன் ...

🍒3. *Luke: Gospel* 
 *லூக்கா..சுவிசேஷம்* 

Prophecy : தீர்க்கதரிசனம்.. 

 *Behold the Man..* 

 *இதோ ஒரு புருஷன்* .. 

And speak unto him, saying, Thus speaketh the LORD of hosts, saying, *Behold the man* whose name is The BRANCH; and He shall grow up out of his place, and He shall build the temple of the LORD: 
Zechariah 6:12

அவனோடே சொல்லவேண்டியது: சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், *இதோ, ஒரு புருஷன்,* அவருடைய நாமம் கிளை என்னப்படும். அவர் தம்முடைய ஸ்தானத்திலிருந்து முளைத்தெழும்பிக் கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுவார். 
சகரியா 6:12

Fulfilling :
நிறைவேறுதல்.. 

Now when the centurion saw what was done, He glorified God, saying, Certainly *this was a righteous man.* 
Luke 23:47

நூற்றுக்கு அதிபதி சம்பவித்ததைக்கண்டு: மெய்யாகவே *இந்த மனுஷன்* நீதிபரனாயிருந்தான் என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினான். 
லூக்கா 23:47

🍒🍒🍒🍒🍒🍒🍒

♥️இயேசு கிறிஸ்து தேவன் ...

🍒4. *John: Gospel* 

 *யோவான் சுவிசேஷம்* .. 

Prophecy : தீர்க்கதரிசனம் 

 *Behold your God..* 

 *இதோ உங்கள் தேவன்..* 

O Zion, that bringest good tidings, get thee up into the high mountain; O Jerusalem, that bringest good tidings, lift up thy voice with strength; lift it up, be not afraid; say unto the cities of Judah, *Behold your God!* 
Isaiah 40:9

சீயோன் என்னும் சுவிசேஷகியே, நீ உயர்ந்த பர்வதத்தில் ஏறு, எருசலேம் என்னும் சுவிசேஷகியே, நீ உரத்த சத்தமிட்டுக் கூப்பிடு, பயப்படாமல் சத்தமிட்டு, யூதா பட்டணங்களை நோக்கி: *இதோ, உங்கள் தேவன்* என்று கூறு. 
ஏசாயா 40:9

Fulfilling :
நிறைவேறுதல்.. 

 In the beginning was the Word, and the Word was with God, and the *Word was God.* 
John 1:1

ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, *அந்த வார்த்தை தேவனாயிருந்தது* . 
யோவான் 1:1

🍒🍒🍒🍒🍒🍒🍒

♥️இயேசு கிறிஸ்து பிரதான ஆசாரியன் ...

 🍒5 *எபிரேயருக்கு எழுதின நிருபம்* .. 

Prophecy : தீர்க்கதரிசனம் 

 *Behold your Eternal Priest ..* 

 *இவரோ என்றேன்றைக்கும் நிலைத்திருக்கும் பிரதான ஆசாரியன்* 

 *இவரோ* என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறபடியினாலே, மாறிப்போகாத ஆசாரியத்துவமுள்ளவராயிருக்கிறார். 
எபிரேயர் 7:24

 *But this man,* because He continueth ever, hath an unchangeable priesthood. 
Hebrews 7:24

நிறைவேறுதல்..

 *இவரோ* , பாவங்களுக்காக ஒரே பலியைச் செலுத்தி, என்றென்றைக்கும் தேவனுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்து, 
இனித் தம்முடைய சத்துருக்களைத் தமது பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் காத்துக்கொண்டிருக்கிறார். 
ஏனெனில் பரிசுத்தமாக்கப்படுகிறவர்களை ஒரே பலியினாலே இவர் என்றென்றைக்கும் பூரணப்படுத்தியிருக்கிறார். 
எபிரேயர் 10:12-14

 *But this man,*
 after He had offered one sacrifice for sins for ever, sat down on the right hand of God; 
From henceforth expecting till his enemies be made his footstool. 
For by one offering He hath perfected for ever them that are sanctified. 
Hebrews 10:12-14

🌸🌸🌸இங்கு கவனியுங்கள்..

4 சுவிசேஷங்கள் கிறிஸ்து மனிதனாக ( MAN ) பூவுலகில் வந்தார்..

5 வது சுவிசேஷமும் பிரதான ஆசாரியர் கிறிஸ்துவை 
THIS MAN என்கிற பதத்தை உபயோகிக்கிறார்..

.Harmony never ends..
..Shalom steward

♥️♥️♥️♥️♥️♥️♥️

கிறிஸ்தவ விசுவாசிகள் சபை 
தூத்துக்குடி 3

TCBA TUTICORIN 3
shalomjjj@gmail.com
WhatsApp 
+91 9965050301

CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST 

GATHERING OF SAINTS CHURCH AS FAMILY 

♥️♥️♥️♥️♥️♥️♥️

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA