✨✨✨✨✨✨✨கர்த்தருடைய தனித்துவ வழிநடத்துதல்...GOD'S UNIQUE LEADING✨✨✨✨✨✨
✨✨✨✨✨✨✨
TCBA MORNDEV
✨✨✨✨✨✨✨
கர்த்தருடைய தனித்துவ வழிநடத்துதல்...
GOD'S UNIQUE LEADING
✨✨✨✨✨✨
♥️1. சமுத்திரத்தின் நடுமையாமாகிய அழத்திலே தள்ளி விடுகிறார்..
யோனா 2:3
🍒அமிழ்ந்து போக அல்ல
♥️2. வியாதி குறித்து கேள்விப்பட்ட போது பின்னும் 2 நாள் தாங்குகிறார்.. யோவான் 11:6
🍒மரித்து போக அல்ல
♥️3. தன் கூட்டை கலைக்கிறார்
( கழுகு )
உபாகமம் 32:11
🍒விழுந்து போக அல்ல
♥️4. அவர் உன்னை சிறுமைப்படுத்துகிறார்...
உபாகமம் 8:3
🍒சஞ்சலப்பட அல்ல
♥️5. சூளை ஏழு மடங்கு சூடாக்குகிறார்..
தானியேல் 3:19
🍒வெந்து போக அல்ல
♥️6. ஆறு வற்றிப்போக பண்ணுகிறார்..
1 ராஜா 17:7
🍒தாகத்தோடு ஜீவிக்க அல்ல
♥️7. ஆவியானவர் தடை செய்கிறார்..
அப் 16:6
🍒ஊழியத்தை மட்டுப்படுத்த அல்ல
♥️8. கர்த்தர் சிட்சித்து தண்டிக்கிறார்..
எபி 12:6
🍒சோர்ந்து போக அல்ல
♥️09. கர்த்தர் உன்னை துரத்தி விடுவார்..
ஏசாயா 22:19
🍒தள்ளி விட அல்ல
சேர்த்துக்கொள்ளவே
உமது வழி கடலிலும், உமது பாதைகள் திரண்ட தண்ணீர்களிலும் இருந்தது, உமது காலடிகள் தெரியப்படாமற்போயிற்று.
சங்கீதம் 77:19
✨✨✨✨✨✨✨
நாம் சிந்திக்க வேண்டிய வசனம்...
1. அவர் உன்னைச் சிறுமைப்படுத்தி,
2. உன்னைப் பசியினால் வருத்தி,
மனுஷன் அப்பத்தினால் மாத்திரமல்ல, கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்பதை உனக்கு உணர்த்தும்படிக்கு, நீயும் உன் பிதாக்களும் அறியாதிருந்த மன்னாவினால் உன்னைப் போஷித்தார்.
உபாகமம் 8:3
And He humbled thee, and suffered thee to hunger,
and fed thee with manna, which thou knewest not, neither did thy fathers know; that He might make thee know that man doth not live by bread only, but by every word that proceedeth out of the mouth of the LORD doth man live.
Deuteronomy 8:3
♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
தூத்துக்குடி 3
shalomjjj@gmail.com
CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST
GATHERING OF SAINTS CHURCH AS FAMILY
✨✨✨✨✨✨✨
Comments
Post a Comment