♥️♥️♥️♥️♥️♥️♥️ *தேவனுடைய பராமரிப்பு ஒப்பிட முடியாதது..* God's care is incomparable. *ஆனால் அந்த பராமரிப்பை உணரலாம்..* But the care is felt by being compared as...♥️♥️♥️♥️♥️♥️♥️


♥️♥️♥️♥️♥️♥️♥️

 *தேவனுடைய பராமரிப்பு ஒப்பிட முடியாதது..* 

God's care is incomparable.  

 *ஆனால் அந்த பராமரிப்பை உணரலாம்..* 

But the care is felt by being compared as...

♥️♥️♥️♥️♥️♥️♥️

♥️1. *His comfort* .. 
 *As a mother* ..

 *தாயை போல தேற்றுபவர்..* 

 As one whom his mother comforteth, 

ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல்

 *As one whom his mother comforteth* 
so will I comfort you; and ye shall be comforted in Jerusalem. 
Isaiah 66:13

ஒருவனை அவன் தாய் *தேற்றுவதுபோல்* நான் உங்களைத் தேற்றுவேன், நீங்கள் எருசலேமிலே தேற்றப்படுவீர்கள். 
ஏசாயா 66:13

♥️2. *His seeking* ..
 *As a shepherd* ..

 *மேய்ப்பனை போல தேடுபவர்.* . 

As a shepherd seeketh out his flock..

ஒரு மேய்ப்பன் தன் மந்தையைத் தேடிக்கொண்டிருக்கிறதுபோல..

 in the day that He is among his sheep that are scattered; so will I seek out my sheep, and will deliver them out of all places where they have been scattered in the cloudy and dark day. 
Ezekiel 34:12

ஒரு மேய்ப்பன் சிதறுண்ட தன் ஆடுகளின் நடுவே இருக்கிற நாளில் தன் மந்தையைத் *தேடிக்கொண்டிருக்கிறதுபோல* , நான் என் ஆடுகளைத்தேடி, மப்பும் மந்தாரமுமான நாளிலே அவைகள் சிதறுண்டுபோன எல்லா இடங்களிலுமிருந்து அவைகளைத் தப்பிவரப்பண்ணி, 
எசேக்கியேல் 34:12

♥️3. *His bearing up* ..
 *As an eagle* ..

 *கழுகை போல சுமப்பவர்..* 

கழுகு சுமந்துகொண்டு போகிறதுபோல,.

 *As an eagle* stirreth up her nest,
 fluttereth over her young, spreadeth abroad her wings, taketh them, beareth them on her wings: 
Deuteronomy 32:11

கழுகு தன் கூட்டைக்கலைத்து, தன் குஞ்சுகளின்மேல் அசைவாடி, தன் செட்டைகளை விரித்து, அவைகளை எடுத்து, அவைகளைத் தன் செட்டைகளின்மேல் சுமந்துகொண்டு *போகிறதுபோல* , 
உபாகமம் 32:11


♥️4. *His pitying you* ..
 *As a father* ..

 *தந்தையை போல இரங்குபவர்..* 

Like as a father pitieth his children, 

தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல..

Like *as a father* pitieth his children, so the LORD pitieth them that fear him. 
Psalms 103:13

தகப்பன் தன் பிள்ளைகளுக்கு *இரங்குகிறதுபோல* , கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார். 
சங்கீதம் 103:13

♥️5. *Gathering you up* 
 *As a hen* ..

 *கோழியை போல கூட்டி சேர்ப்பவர்..* 

As a hen gathereth her chickens under her wings..

கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின்கீழே கூட்டிச் சேர்த்துக் கொள்ளும்வண்ணமாக..

O Jerusalem, Jerusalem, thou that killest the prophets, and stonest them which are sent unto thee, how often would I have gathered thy children together, 
Matthew 23:37

எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின்கீழே கூட்டிச் சேர்த்துக் *கொள்ளும்வண்ணமாக* நான் எத்தனை தரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன், உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று. 
மத்தேயு 23:37

♥️6. *His rejoicing over you..* 
 *As a bridegroom* .. 

 *மணவாளனை போல மகிழ்ச்சியாக இருப்பவர்..* 

As the bridegroom rejoiceth over the bride,

வாலிபன் கன்னிகையை விவாகம் பண்ணுவதுபோல,.

 For *as a young man marrieth a virgin* , so shall thy sons marry thee: and so shall thy God rejoice over thee. 
Isaiah 62:5

வாலிபன் கன்னிகையை *விவாகம் பண்ணுவதுபோல,* உன் மக்கள் உன்னை விவாகம்பண்ணுவார்கள், மணவாளன் மணவாட்டியின்மேல் மகிழ்ச்சியாயிருப்பதுபோல, உன் தேவன் உன்மேல் மகிழ்ச்சியாயிருப்பார். 
ஏசாயா 62:5

♥️ *கடைசியாக சகோதரரே..* 

What is your attitude towards the word of God..

 *As thyself love others* ..

 *உன்னை போல பிறனையும் நேசி..* 

உன்னிடத்தில் நீ அன்புகூருகிறதுபோல..

 If ye fulfil the royal law according to the scripture, Thou shalt love thy neighbour *as thyself* , ye do well: 
James 2:8

உன்னிடத்தில் நீ *அன்புகூருகிறதுபோலப்* 
உன்னிடத்தில் நீ அன்புகூருகிறதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்று வேதவாக்கியம் சொல்லுகிற ராஜரிக பிரமாணத்தை நீங்கள் நிறைவேற்றினால் நன்மைசெய்வீர்கள்.
யாக்கோபு 2.8

♥️♥️♥️♥️♥️♥️♥️

கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 3

TCBA TUTICORIN 3

shalomjjj@gmail.com 
WhatsApp 
+91 9965050301

CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST 

GATHERING OF SAINTS CHURCH AS FAMILY 

♥️♥️♥️♥️♥️♥️♥️

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA