Glimpses of Genesis 3 ஆதியாகமம் 3 கதிர்கள்.. *பாவம் நிர்வாணம்..* SIN A NAKEDNESS..
♥️♥️♥️♥️♥️♥️♥️
*TCBA GOSPEL NIGHT WATCH*
♥️♥️♥️♥️♥️♥️♥️
Glimpses of Genesis 3
ஆதியாகமம் 3
கதிர்கள்..
*பாவம் நிர்வாணம்..*
SIN A NAKEDNESS..
🍒1. பாவம் மனிதனின் ஆவி,
ஆத்துமா, சரீரத்தில்
பிரவேசித்தது..
அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும் ( சரீரம் ), பார்வைக்கு இன்பமும் ( ஆத்துமா ), புத்தியைத் தெளிவிக்கிறதற்கு ( ஆவி ) இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள். அவனும் புசித்தான்.
ஆதியாகமம் 3:6
Sin enters in
Body,
soul,
spirit..
🍒2. பாவம் அவமானம்,
பிரிவு,
சாபம்
மனுகுலத்துக்கு கொண்டு வந்தது..
Sin brings
Shame,
separation,
curse..
🍒3. பாவம்
குற்ற உணர்வு, சுய நீதி,
தேவ வரம்பை மீறுதல்
காரணமாகிறது..
Sin causes
Guilty consciousness,
self righteousness, transgression..
🍒4. பாவம் நியாயத்தீர்ப்பு, அழிவு,
நரகம்
விளைவாகிறது..
Sin results in
Judgement,
destruction,
hell..
🍒5. பாவம்
பாவ மன்னிப்பு, மீட்பு,
இரட்சிப்பு
தேவையாகிறது..
Sin needs
forgiveness,
redemption,
salvation..
---------------------------
🍒ஆதாமும் ஏவாளும்
@தேவன் பொய்யர், @தேவன் அநீதி நிறைந்தவர்,
@தேவன் அன்பற்றவர்
என்று நிரூபிக்க பிரயாசப்படுகிறார்கள்..
🍒First Adam & Eve trying to prove
@God is a liar,
@God is unrighteousness,
@God is not loving..
🍒இரண்டாம் ஆதாம் சிலுவையில் தேவன் உண்மையுள்ளவர், தேவன் நீதிபரர், தேவன் அன்புள்ளவர் என்பதை நிரூபிக்கிறார்..
🍒Second Adam proved
God is faithful,
God is righteous,
God is loving..
🌸Conclusion..
🌺1. தேவன் பாவத்திற்கு காரணர் அல்ல..
யாக் 1.13-15
கலா 2.17
🌺2. பாவம் உருவான இடம் சாத்தானின் இதயம்..
🌺3. சாத்தானின் பண்பு பாவம் உருவாக காரணமாகிறது..
🌺4. தேவ மகிமை விலக பாவம் மேற்கொண்டது..
🍒🍒🍒🍒🍒🍒🍒
shalomjjj@gmail.com
Whatsapp:
+91 9965050301
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 628003
🍒🍒🍒🍒🍒🍒🍒
Comments
Post a Comment