GATES OF JERUSALEM எருசலேமின் வாசல்கள்..10 வாசல்கள்..10 கட்டளைகள்..10 இரட்சிப்பின் அம்சங்கள்..
SHALOM STEWARD THOUGHTS DISCERNS
BIBLICAL REVELATION
GATES OF JERUSALEM
எருசலேமின் வாசல்க
10 வாசல்கள்..
10 கட்டளைகள்..
10 இரட்சிப்பின் அம்சங்கள்..
The original ten gates, the number ten in the Bible is associated with the holiness of the Jesus’ Ten Commandments.
The ten gates reveal ten holy things that Jesus offers everyone.
These include:
(1) salvation, இரட்சிப்பு
(2) love / provision,
அன்பு..வளங்கள்
(3) reconciliation / faithfulness,
ஒப்புரவாகுதல்..
உண்மைத்துவம்
(4) humility,
தாழ்மை
(5) sanctification,
பரிசுத்தமாகுதல்
(6) eternal life,
நித்திய ஜீவன்
(7) purity / cleansing,
சுத்தவான்.. சுத்தமாகுதல்
(8) protection,
பாதுகாப்பு
(9) hope, and
நம்பிக்கை
(10) judgment
நியாயத்தீர்ப்பு..
..........................................
1. ஆட்டு வாசல்..
First, the first gate was the Sheep Gate. It foreshadowed the salvation offered through the blood of the Lamb Jesus.
அப்பொழுது பிரதான ஆசாரியனாகிய எலியாசீபும், அவன் சகோதரராகிய ஆசாரியர்களும் எழுந்து, ஆட்டுவாசலைக் கட்டினார்கள். அதைக் கட்டி, அவர்கள் பிரதிஷ்டைபண்ணி, அதின் கதவுகளை வைத்து, மேயா என்கிற கொம்மைமுதல் அனானெயேலின் கொம்மைமட்டும் கட்டிப் பிரதிஷ்டைபண்ணினார்கள்.
நெகேமியா 3:1
2. மீன் வாசல்..
Second, the second gate was Fish Gate. It foreshadowed the love that Jesus had for mankind and His provision for those in need.
மீன்வாசல் அசெனாவின் குமாரர் கட்டினார்கள். அதற்கு உத்தரம்பாவி, அதற்குக் கதவுகளையும் பூட்டுகளையும் தாழ்பாள்களையும் போட்டார்கள்.
நெகேமியா 3:3
3. பழைய வாசல்..
Third, the third gate was the ancient gate. God the father is the called in the book of daniel as the “ancient one.” Jesus is the only mediator between mankind and god the father.
பழைய வாசலைப் பசெயாகின் குமாரனாகிய யோய்தாவும், பேசோதியாவின் குமாரனாகிய மெசுல்லாமும் பழுதுபார்த்துக் கட்டினார்கள். அவர்கள் அதற்கு உத்தரம்பாவி, அதற்குக் கதவுகளையும் பூட்டுகளையும் தாழ்பாள்களையும் போட்டார்கள்.
நெகேமியா 3:6
4. பள்ளத்தாக்கின் வாசல்..
Fourth, the fourth gate was the Valley Gate. It symbolized Jesus’ humility in dying for mankind and the place where we meet Him.
பள்ளத்தாக்கின் வாசலை ஆனூனும், சானோவாகின் குடிகளும் பழுதுபார்த்துக் கட்டினார்கள். அவர்கள் அதைக் கட்டி, அதற்குத் கதவுகளையும் பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் போட்டு, குப்பைமேட்டு வாசல்மட்டாக அலங்கத்தில் ஆயிரம் முழம் கட்டினார்கள்.
நெகேமியா 3:13
5. குப்பை மேட்டு வாசல்
Fifth, the fifth gate was Dung Gate. It foreshadowed Jesus’ pruning of the sin in your life to sanctify you.
குப்பை மேட்டு வாசலைப் பெத்கேரேமின் மாகாணத்துப் பிரபுவாகிய ரெக்காவின் குமாரன் மல்கியா பழுதுபார்த்து, அதைக் கட்டி, அதற்குக் கதவுகளையும் பூட்டுகளையும் தாழ்பாள்களையும் போட்டான்.
நெகேமியா 3:14
6. ஊரணி வாசல்..
Sixth, the sixth gate was Fountain Gate. It foreshadowed the eternal life that Jesus offers all who believe in Him.
ஊரணிவாசலை மிஸ்பாவின் மாகாணத்துப் பிரபுவாகிய கொல்லோசேயின் குமாரன் சல்லூம் பழுதுபார்த்து, அதைக் கட்டி, மச்சுப்பாவி, அதற்குக் கதவுகளையும் பூட்டுகளையும் தாழ்பாள்களையும் போட்டு, ராஜாவின் சிங்காரத் தோட்டத்தண்டையிலிருக்கிற சீலோவின் குளத்து மதிலையும், தாவீதின் நகரத்திலிருந்து இறங்குகிற படிகள்மட்டாக இருக்கிறதையும் கட்டினான்.
நெகேமியா 3:15
7. தண்ணீர் வாசல்..
Seventh, the seventh gate was the Water Gate. It foreshadowed Jesus the incarnate Word, who offers both purity and cleansing to all who read it and repent of any sins that the Holy Spirit reveals.
ஓபேலிலே குடியிருக்கிற நிதனீமியரைச் சேர்ந்த மனிதரும் கிழக்கேயிருக்கிற தண்ணீர் வாசலுக்கு வெளிப்புறமான கொம்மைக்கு எதிரேயிருக்கிற இடமட்டும் கட்டினார்கள்.
நெகேமியா 3:26
8. குதிரை வாசல். Eighth, the eighth gate was Horse Gate. It was used by the soldiers on horses. It foreshadowed the protection that Jesus offers all who put their trust in Him. குதிரைவாசல் முதற்கொண்டு ஆசாரியர்கள் அவரவர் தங்கள் வீடுகளுக்கு எதிரே இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.
நெகேமியா 3:28
9. கிழக்கு வாசல். Ninth, the ninth gate was the East Gate. It is the gate that Jesus used when He entered Jerusalem on a donkey. It symbolizes that hope that He offers all who believe in Him.
பின்னாக இம்மேரின் குமாரன் சாதோக் தன் வீட்டுக்கு எதிரே இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினான். அவனுக்குப் பின்னாகக் கிழக்கு வாசலைக் காக்கிற செக்கனியாவின் குமாரன் செமாயா பழுதுபார்த்துக் கட்டினான்.
நெகேமியா 3:29
10. மிப்காத் வாசல்..
Tenth, the tenth gate was the Inspection Gate. Here, nonbelievers and believers will be inspected to give an account of their lives. The gate foreshadowed the judgment that Jesus took for all who have faith in Him.
அவனுக்குப் பின்னாகத் தட்டானின் குமாரன் மல்கியா மிப்காத் என்னும் வாசலுக்கு எதிரே நிதனீமியரும் மளிகைக்காரரும் குடியிருக்கிற ஸ்தலமுதல் கோடியின் மேல்வீடுமட்டாகவும் இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினான்.
நெகேமியா 3:31
New gates..
11. எப்பிராயீம் வாசல்..
அப்படியே ஜனங்கள் வெளியே போய் அவைகளைக் கொண்டுவந்து, அவரவர் தங்கள் வீடுகள்மேலும், தங்கள் முற்றங்களிலும், தேவனுடைய ஆலயப்பிரகாரங்களிலும், தண்ணீர்வாசல் வீதியிலும், எப்பிராயீம் வாசல் வீதியிலும் தங்களுக்குக் கூடாரங்களைப் போட்டார்கள்.
நெகேமியா 8:16
12. காவல் வீட்டு வாசல்..
எப்பிராயீம் வாசலையும் பழையவாசலையும், மீன் வாசலையும், அனானெயேலின் கொம்மையையும், மேயா என்கிற கொம்மையையும் கடந்து, ஆட்டுவாசல்மட்டும் புறப்பட்டுக் காவல்வீட்டுவாசலிலே நின்றார்கள்.
------------------------------------
பரம எருசலேமின் 12 வாசல்கள்..
பெரிதும் உயரமுமான ஒரு பர்வதத்தின்மேல் என்னை ஆவியில் கொண்டுபோய், தேவனுடைய மகிமையை அடைந்த எருசலேமாகிய பரிசுத்த நகரம் பரலோகத்தைவிட்டுத் தேவனிடத்திலிருந்து இறங்கிவருகிறதை எனக்குக் காண்பித்தான்.
அதின் பிரகாசம் மிகவும் விலையுயர்ந்த இரத்தினக்கல்லைப்போலவும், பளிங்கினொளியுள்ள வச்சிரக்கல்லைப்போலவும் இருந்தது.
அதற்குப் பெரிதும் உயரமுமானமதிலும், கிழக்கே மூன்று வாசல்கள், வடக்கே மூன்று வாசல்கள்,
தெற்கே மூன்று வாசல்கள், மேற்கே மூன்று வாசல்கள்
ஆகப் பன்னிரண்டு வாசல்களும் இருந்தன. வாசல்களின் அருகே பன்னிரண்டு தூதர்களிருந்தார்கள், அந்த வாசல்களின்மேல் இஸ்ரவேல் சந்ததியாராகிய பன்னிரண்டு கோத்திரத்தாருடைய நாமங்களும் எழுதப்பட்டிருந்தன.
வெளிப்படுத்தினத விசேஷம் 21:10-13
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை டூவிபுரம் தூத்துக்குடி
whatsapp:+91 9965050301
Comments
Post a Comment