விசுவாசிகள் மேல் அதிகாரம் யாருக்கு இருக்கிறது? சபை யாருடைய அதிகாரத்தில் கூடுகிறது?
🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍
Shalom Steward Church Discipline
🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍
*விசுவாசிகள் மேல் அதிகாரம்?*
*Authority over believers?*
🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍
விசுவாசிகள் மேல் அதிகாரம் யாருக்கு இருக்கிறது? சபை யாருடைய அதிகாரத்தில் கூடுகிறது?
♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
🌍இந்த 2 வேத பகுதியை கவனித்து வாசியுங்கள்..
🌍சபை..ஒரு நிறுவனமோ அல்லது ஏதோ ஒரு கூடுகையோ அல்ல..
🌍தேவனுடைய ஞானமும் தேவனுடைய அதிகாரமும் நிறைந்தது..
🌍1. தேவனுடைய ஞானமும் தேவனுடைய அதிகாரமும் நிறைந்த சபையின் பொறுப்புள்ள தேவ பிள்ளைகளுக்கு இந்த அதிகாரமும் ஞானமும் உக்கிராணத்துவமாக
( stewardship ) அளிக்கப்படுகிறது..
தேவன் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவுக்குள் கொண்டிருந்த அநாதி தீர்மானத்தின்படியே,
உன்னதங்களிலுள்ள துரைத்தனங்களுக்கும் அதிகாரங்களுக்கும் அவருடைய அநந்த ஞானமானது சபையின்மூலமாய் இப்பொழுது தெரியவரும்பொருட்டாக,
இயேசுகிறிஸ்துவைக்கொண்டு எல்லாவற்றையும் சிருஷ்டித்த தேவனுக்குள்ளே ஆதிகாலங்கள் முதல் மறைந்திருந்த இரகசியத்தினுடைய ஐக்கியம் இன்னதென்று, எல்லாருக்கும் வெளிப்படையாகக் காண்பிக்கிறதற்கு, இந்தக் கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
எபேசியர் 3:9-11
🌍2.தேவனுடைய ஞானமும் தேவனுடைய அதிகாரமும் நிறைந்த சபையின் பொறுப்புள்ள தேவ பிள்ளைகளுக்கு இந்த அதிகாரமும் ஞானமும் ஆவிக்குரிய வரங்களாக
( spiritual gifts ) அளிக்கப்படுகிறது..
மேலும் நாம் அனைவரும் தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பட்டவர்களாகி, கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரண புருஷராகும்வரைக்கும்,
பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும்,
அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும், போதகராகவும் ஏற்படுத்தினார்.
எபேசியர் 4:11-13
🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍
1. *விசுவாசிகளுடைய சந்தோஷத்திற்கு சகாயர்..*
Helpers of your joy..
உங்கள் விசுவாசத்திற்கு *நாங்கள் அதிகாரிகளாயிராமல்* , உங்கள் சந்தோஷத்திற்குச் சகாயராயிருக்கிறோம். விசுவாசத்தினாலே நிலைநிற்கிறீர்களே.
2 கொரிந்தியர் 1:24
*Not for that we have dominion over your faith* , but are helpers of your joy: for by faith ye stand.
2 Corinthians 1:24
🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
2. *விசுவாசிகளை ஊன்ற கட்ட..*
Edification
மேலும், உங்களை நிர்மூலமாக்குகிறதற்கல்ல, உங்களை ஊன்றக் கட்டுகிறதற்குக் *கர்த்தர் எங்களுக்குக் கொடுத்த அதிகாரத்தைக்குறித்து* , நான் இன்னும் சற்றே அதிகமாய் மேன்னைபாராட்டினாலும் நான் வெட்கப்படுவதில்லை.
2 கொரிந்தியர் 10:8
For though I should boast somewhat *more of our authority,* which the Lord hath given us for edification, and not for your destruction, I should not be ashamed:
2 Corinthians 10:8
🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
3. *விசுவாசிகளை இடித்துப் போட அல்ல..*
Not to destruction..
ஆனதால் இடித்துப்போடவல்ல, ஊன்றக் கட்டவே கர்த்தர் எனக்குக் கொடுத்த அதிகாரத்தின்படி, நான் உங்களிடத்தில் வந்திருக்கும்போது, கண்டிதம் பண்ணாதபடிக்கு, நான் தூரமாயிருந்து இவைகளை எழுதுகிறேன்.
2 கொரிந்தியர் 13:10
Therefore I write these things being absent, lest being present I should use sharpness, according to the power which the Lord hath given me to edification, and not to destruction.
2 Corinthians 13:10
🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
4. *சபையில் விசுவாசிகள் தங்கள் ஒழுங்கை காத்துக்கொள்ள* ..
To maintain discipline in the church..
நீங்களும், என்னுடைய ஆவியும், நமது கர்த்தராகிய *இயேசுகிறிஸ்துவின் அதிகாரத்தோடே கூடிவந்திருக்கையில்* ,
1 கொரிந்தியர் 5:4
அப்படிப்பட்டவனுடைய ஆவி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாளிலே இரட்சிக்கப்படும்படி, மாம்சத்தின் அழிவுக்காக, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே அவனைச் சாத்தானுக்கு ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று தீர்ப்புச்செய்கிறேன்.
1 கொரிந்தியர் 5:5
*In the name of our Lord Jesus Christ, when ye are gathered together* , and my spirit, with the power of our Lord Jesus Christ,
1 Corinthians 5:4
To deliver such an one unto Satan for the destruction of the flesh, that the spirit may be saved in the day of the Lord Jesus.
1 Corinthians 5:5
🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
Finally brethren..
*To God be the authority* ..
*அதிகாரம் கர்த்தருக்கே..*
தாம் ஒருவரே ஞானமுள்ளவருமாகிய நம்முடைய இரட்சகரான தேவனுக்குக் கனமும் மகத்துவமும் வல்லமையும் *அதிகாரமும்* இப்பொழுதும் எப்பொழுதும் உண்டாவதாக. ஆமென்.
யூதா 1:25
To the only wise God our Saviour, be glory and majesty, *dominion* and power, both now and ever. Amen.
Jude 1:25
....shalom steward
Comments
Post a Comment