EXODUS TV..நியாயப்பிரமாணம் பெலனற்றதாகி...இது ஒரு ஆராதனை தியானம்
ஆபகூக் " மனுமக்கள் இரட்சிப்புக்கான மிக முக்கியமான சீர்திருத்தம் அல்லது திருப்புமுனை " எனலாம்..
காரணம் இந்த சீர்திருத்தத்தை உலகக்கு வெளிப்படுத்தின மார்ட்டின் லூதர் இந்த நூலில் இருந்து தான் வசனத்தை கையாண்டார்..
அப் பவுல் ரோமருக்கு எழுதின நிருபம்..
ஆபகூக் புத்தகத்துக்கு இணையான ஒரு புத்தகம்..
ஆபகூக் புத்தகத்தில் உள்ள
இரண்டு வசனங்களை அப் பவுல் எடுத்து ரோமர் புத்தகத்தில் முக்கியத்துவப்படுத்துகிறார்..
1. ஆபகூக் 1:4
ஆகையால் நியாயப்பிரமாணம் பெலனற்றதாகி, நியாயம் ஒருபோதும் செல்லாமற்போகிறது. துன்மார்க்கன் நீதிமானை வளைந்து கொள்கிறான். ஆதலால் நியாயம் புரட்டப்படுகிறது. ஆபகூக் 1.4
Therefore the law is slacked, and judgment doth never go forth: for the wicked doth compass about the righteous; therefore wrong judgment proceedeth.
Habakkuk 1:4
அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததைத் தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்.
ரோமர் 8:3
For what the law could not do, in that it was weak through the flesh, God sending his own Son in the likeness of sinful flesh, and for sin, condemned sin in the flesh:
Romans 8:3
2. ஆபகூக் 2:4
இதோ,அகங்காரியாயிருக்கிறானே,அவனுடைய ஆத்துமா அவனுக்குள்; செம்மையானதல்ல. தன் விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்.
ஆபகூக் 2:4
விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறபடி, விசுவாசத்தினால் உண்டாகும் தேவநீதி விசுவாசத்திற்கென்று அந்தச் சுவிசேஷத்தினால் வெளிப்படுத்தப்படுகிறது.
ரோமர் 1:17
♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததைத் தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்.
ரோமர் 8:3
மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடக்கிற நம்மிடத்தில் நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறும்படிக்கே அப்படிச் செய்தார்.
ரோமர் 8:4
நியாயப்பிரமாணம் ஏன் பெலனற்றதாகி,
1. பாவத்துக்குக் கீழாகவிற்கப்பட்டு,
Sold by Satan...
மேலும், நமக்குத் தெரிந்திருக்கிறபடி, நியாயப்பிரமாணம் ஆவிக்குரியதாயிருக்கிறது, நானோ பாவத்துக்குக் கீழாகவிற்கப்பட்டு, மாம்சத்துக்குரியவனாயிருக்கிறேன்.
ரோமர் 7:14
For we know that the law is spiritual: but I am carnal, sold under sin.
Romans 7:14
எங்களை அழித்துக் கொன்று நிர்மூலமாக்கும்படி நானும் என் ஜனங்களும் விற்கப்பட்டோம். அடிமைகளாகவும் வெள்ளாட்டிகளாகவும் விற்கப்பட்டுப்போனாலும் நான் மவுனமாயிருப்பேன். இப்பொழுதோ ராஜாவுக்கு உண்டாகும் நஷ்டத்துக்கு அந்தச் சத்துரு உத்தரவாதம்பண்ண முடியாது என்றான். எஸ்தர் 7.4
தூசியை உதறிவிட்டு எழுந்திரு, எருசலேமே, வீற்றிரு, சிறைப்பட்டுப்போன சீயோன் குமாரத்தியே, உன் கழுத்திலுள்ள கட்டுகளை அவிழ்த்துவிடு.
ஏசாயா 52:2
விலையின்றி விற்கப்பட்டீர்கள், பணமின்றி மீட்கப்படுவீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
ஏசாயா 52.3
2. அப்படியானால், நியாயப்பிரமாணத்தின் நோக்கமென்ன?
வாக்குத்தத்தத்தைப்பெற்ற சந்ததி வருமளவும் அது அக்கரமங்களினிமித்தமாகக் கூட்டப்பட்டு, தேவதூதரைக்கொண்டு மத்தியஸ்தன் கையிலே கட்டளையிடப்பட்டது.
கலாத்தியர் 3:19
3.
ஆதலால் விசுவாசம் வருகிறதற்குமுன்னே, வெளிப்படப்போகிற விசுவாசத்திற்கு ஏதுவாக நாம் அடைக்கப்பட்டவர்களாய் நியாயப்பிரமாணத்தின்கீழ் காவல் பண்ணப்பட்டிருந்தோம்.
கலாத்தியர் 3:23
23 But before faith came, we were kept under the law, shut up unto the faith which should afterwards be revealed.
Galatians 3:23
4.
மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்.
கலாத்தியர் 3:13
இப்பொழுதோ நீங்கள் தேவனை அறிந்திருக்க, அல்லது தேவனாலே அறியப்பட்டிருக்க, பெலனற்றதும் வெறுமையானதுமான அவ்வழிபாடுகளுக்கு நீங்கள் மறுபடியும் திரும்பி, மறுபடியும் அவைகளுக்கு அடிமைப்படும்படி விரும்புகிறதெப்படி? கலாத்தியர் 4.9
Comments
Post a Comment