ஐ டி ஐ ஜெபக்குழு இயக்கம்...29 வது பொது முகாம்..திருச்சி மணிகண்டம்

https://youtu.be/Yb3yRK0NTh0?si=gDPHgoDC-wGfz4sg


♥️♥️♥️♥️♥️♥️♥️

13:02:2026 கர்த்தருடைய கிருபையால் திருச்சி மணிகண்டம் shalom தோட்டத்தில் ஆரம்பித்து ஐ டி ஐ பொது முகாம் ஆசிர்வாதத்துக்கேதுவாக நடந்து கொண்டிருக்கிறது.

 புதிய பயிற்சியாளர்கள் 54 பேர் உட்பட 110 பேர் கலந்து கொண்டார்கள்.

 சந்தியா வேளையில் அநேக தம்பிமார்கள் ஆண்டவரை ஏற்றுக்கொள்ள  ஜெபிக்க அன்புடன் கேட்டுக்கொள்ளப் படுகிறீர்கள்..

ஊழியத்தை தாங்க முன் வாருங்கள்.கர்த்தர் உங்களையும் ஊழிய பாதையில் ஆசீர்வதிப்பார்.

ஐ டி ஐ குழு ஆலோசனை நேரம்..

ஜெபக்குறிப்பு :
1. மைதீன் லாரிப்..காயல் பட்டினம்..
தகப்பன் இல்லை..அக்காவுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க ஜெபிப்போம்..

2. ரூபன்..தட்டார் மடம்..
அம்மா சுகவீனம்..ஜெபிப்போம் 

3. அருள் பிரசன்னா..
திருச்சி..
பிஸியோ மருத்துவர்..
ஜெபிப்போம் 

4. பெய்சல்..upper குன்னூர்..
ஜெபிப்போம் 

5. அகில் ஹர்சத்..தேனி..பெரியகுளம்
தகப்பன் இல்லை..
ஜெபிப்போம் 

6. ரத்தீஷ்..மணி நகர்..
ஜெபிப்போம் 


ஆண்டவருடைய பெரிதான கிருபையால் 2026 ம் ஆண்டு ஐ டி ஐ ஜெபக்குழு இயக்கம் 29 வது பொது முகாம் ஆசிர்வாதமாக நடந்தது..

நாசரேத், ஆனந்த புரம், திருச்செந்தூர் ஐ டி ஐ மாணவர்கள் 27 பேர்கள் கலந்து கொண்டார்கள்..

14 ம் தேதி சனிக்கிழமை காலையில் சகோ சார்லஸ் விக்டர் அளித்த சுவிசேஷ செய்தியிலும், சந்தியா வேளையில் சகோ சிபி விஸ்வநாதன் அளித்த சந்தியா செய்தியிலும் மொத்தம் 41 தம்பிமார்கள் தங்களுக்கு ஆண்டவர் வேண்டும் என கரங்களை உயர்த்தி முன் வந்தார்கள்..
தங்களை ஒப்புக்கொடுத்தார்கள்..

அவர்கள் விபரம் தருகிறோம்.
ஜெபிப்போம்.
அவர்களை தொடருவோம்.

நாசரேத் ஐ டி ஐ 

FITTER TRADE :
1. சுகேஸ்வரன் 
2. நிதிஷ் 
3. டேனியல் 
4. ரத்தீஷ் 
5. ஆனந்த் 
6. ஜெரி சாமுவேல் 
7. அரவிந்த் 
8. மாரி முருகன் 
9. விஜய குமார் 

TDM BRANCH :

1. இசக்கிமுத்து ராஜேஷ் 
2. ஆதித்தியா 
3. கணேச மூர்த்தி 
4. சாம்ராஜ் 
5. ராஜிதம் 
6. பாலா வெங்கடேஷ் 
7. சந்தோஷ் 
8. முத்து பெருமாள் 
9. ஜேக்கப் அந்தோணி ராஜ்





Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA