⚠️⚠️⚠️TCBA- தேவ வசனம் மேன்மை..🧠🧠MAJESTY OF GOD'S VERSE 🧠🧠🧠
⚠️⚠️⚠️⚠️⚠️⚠️
TCBA @ வசனம் மேன்மை.
MAJESTY OF GOD'S VERSE
⚠️⚠️⚠️⚠️⚠️⚠️
தேவனுக்கேற்ற துக்கம்..
GODLY SORROW
பாருங்கள், நீங்கள் தேவனுக்கேற்ற துக்கமடைந்ததுண்டே. அது உங்களிடத்தில்
♥️ எவ்வளவு ஜாக்கிரதையையும்,
GODLY CAREFULNESS
♥️ குற்றந்தீர எவ்வளவு நியாயஞ்சொல்லுதலையும்,
GODLY SELF JUDGEMENT
♥️எவ்வளவு வெறுப்பையும்,
GODLY INDIGNATION
♥️ எவ்வளவு பயத்தையும்
GODLY FEAR
♥️ எவ்வளவு ஆவலையும்,
GODLY DESIRE
♥️ எவ்வளவு பக்திவைராக்கியத்தையும்,
GODLY ZEAL
♥️எவ்வளவு கண்டிப்பையும்
GODLY REVENGE AGAINST SIN
உண்டாக்கிற்று. இந்தக் காரியத்திலே நீங்கள் எல்லாவிதத்திலும் உங்களைச் சுத்தவான்களென்று விளங்கப்பண்ணினீர்கள்.
2 கொரிந்தியர் 7:11
⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
தூத்துக்குடி 3
⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️
⚠️⚠️⚠️⚠️⚠️⚠️
TCBA இன்றைய தியானம்..
♥️இயேசு
♥️1. தமது கையை நீட்டி
ACCEPTING GOD
♥️2. அவனைத் தொட்டு:
LOVING GOD
♥️3. எனக்குச் சித்தமுண்டு,
CONCERN GOD
♥️4. சுத்தமாகு என்றார்.
POWERFUL GOD
♥️5. உடனே குஷ்டரோகம் நீங்கி அவன் சுத்தமானான்.
CLEANSING GOD
மத்தேயு 8:3
⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
தூத்துக்குடி 3
⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️
♥️♥️♥️♥️♥️♥️♥️
TCBA - தேவ வசனம் மேன்மை
♥️♥️♥️♥️♥️♥️♥️
⚠️ஒன்பதாம்மணி நேரத்திலே,
THE GREATEST TIME
முக்கியமான வேளை
⚠️இயேசு:
THE GREATEST PERSON
முக்கியமான நபர்
⚠️எலோயீ! எலோயீ!லாமா சபக்தானி,
THE GREATEST VERSE
முக்கியமான வார்த்தை
⚠️என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்:
THE GREATEST CRY
மிகுந்த தேவ சத்தம்
⚠️அதற்கு: என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.
THE GREATEST SACRIFICE
மிகப்பெரிய தியாகம்
மாற்கு 15:34
THE GREATEST LOVE
எல்லையில்லாத அன்பு
♥️♥️♥️♥️♥️♥️♥️
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
தூத்துக்குடி 3
♥️♥️♥️♥️♥️♥️♥️
🧠🧠🧠🧠🧠🧠🧠
♥️உங்கள் சகோதரனாகிய யோசேப்பு நான் தான்♥️
♥️I AM JOSEPH YOUR BROTHER ♥️
🧠🧠🧠🧠🧠🧠🧠
♥️1. *ஜீவரட்சணை* செய்யும்படிக்குத் தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினார்.
ஆதியாகமம் 45:5
*TO SAVE LIVES...*
♥️2. *பூமியிலே உங்கள் வம்சம் ஒழியாமலிருக்க* உங்களை ஆதரிக்கிறதற்காகவும்,
*TO PRESERVE A REMNANT ON EARTH*
♥️3. *பெரிய ரட்சிப்பினால் உங்களை உயிரோடே காப்பதற்காகவும்* தேவன் என்னை உங்களுக்கு முன்னமே அனுப்பினார்.
ஆதியாகமம் 45:7
*TO SAVE YOUR LIVES BY A GREAT DELIVERANCE*
ஆதலால் நீங்கள் அல்ல, தேவனே என்னை இவ்விடத்துக்கு அனுப்பி,
♥️4.என்னைப் பார்வோனுக்குத் *தகப்பனாகவும்* ,
*FATHER TO PHARAOH*
♥️5. அவர் குடும்பம் அனைத்திற்கும் *கர்த்தனாகவும்* ,
*LORD OF HIS ENTIRE HOUSEHOLD*
♥️6. எகிப்து தேசம் முழுவதுக்கும் *அதிபதியாகவும்* வைத்தார்.
*RULER OF ALL EGYPT*
ஆதியாகமம் 45:8
TCBA@காலை தியானம்
🧠🧠🧠🧠🧠🧠🧠
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
தூத்துக்குடி 3
🧠🧠🧠🧠🧠🧠🧠
♥️♥️♥️♥️♥️♥️♥️
TCBA @ வசனம் மேன்மை
♥️♥️♥️♥️♥️♥️♥️
🌍தேவன்,
THE GREATEST GOD
🌍தம்முடைய
THE PERSONAL GOD
🌍ஒரேபேறான குமாரனை
THE ONLY GREATEST SON
🌍விசுவாசிக்கிறவன் எவனோ
THE GREATEST SAVING FAITH
🌍அவன்
THE GREATEST CHILD OF GOD
🌍கெட்டுப்போகாமல்
THE ONLY & ETERNAL BLESSING EVER HEARD
🌍நித்தியஜீவனை அடையும்படிக்கு,
THE GREATEST ETERNAL LIFE
🌍 அவரைத் தந்தருளி,
THE GREATEST GIFT THE WORLD EVER HEARD
🌍இவ்வளவாய்
THE GREATEST MEASURE
🌍உலகத்தில்
THE ONLY GOD'S DWELLING PLACE
🌍அன்புகூர்ந்தார்.
THE GREATEST LOVE THE WORLD EVER HEARD
🌍யோவான் 3:16
THE GREATEST UNIVERSAL SAVING VERSE
♥️♥️♥️♥️♥️♥️♥️
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
தூத்துக்குடி 3
♥️♥️♥️♥️♥️♥️♥️
Comments
Post a Comment