♥️♥️♥️♥️♥️♥️♥️ *பலங்கொண்டு திடமனதாயிரு* ♥️♥️♥️♥️♥️♥️♥️TCBA @புதிய ஆண்டு செய்தி ♥️♥️♥️♥️♥️♥️♥️ *"பலங்கொண்டு திடமனதாயிரு"* இது ஒரு சுதந்திரத்தின் வாக்குத்தத்தம்..PROMISE OF INHERITANCE


♥️♥️♥️♥️♥️♥️♥️

 *பலங்கொண்டு திடமனதாயிரு* 

♥️♥️♥️♥️♥️♥️♥️

TCBA @புதிய ஆண்டு செய்தி 

♥️♥️♥️♥️♥️♥️♥️

 *"பலங்கொண்டு திடமனதாயிரு"* 

 இது ஒரு சுதந்திரத்தின் வாக்குத்தத்தம்..
PROMISE OF INHERITANCE

கர்த்தர் யோசுவாவிடம் 3 முறை கூறுகிறார்..

இந்த வாக்குத்தத்தம் எவ்வாறு நிறைவு பெறுகிறது கவனியுங்கள்..

♥️♥️1. கர்த்தர் யோசுவாவிடம் கூறுகிறார்..

⚠️THE PROMISE..
அவர் வாக்குத்தத்தம்

கர்த்தருடைய தாசனாகிய மோசே மரித்தபின்பு, கர்த்தர் மோசேயின் ஊழியக்காரரான நூனின் குமாரன் யோசுவாவை நோக்கி: 
நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை. நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன். நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை. 
 *பலங்கொண்டு திடமனதாயிரு.* இந்த ஜனத்தின் பிதாக்களுக்கு நான் கொடுப்பேன் என்று ஆணையிட்ட தேசத்தை நீ இவர்களுக்குப் பங்கிடுவாய். 
யோசுவா 1:6

⚠️THE PRECEPT
அவர் வார்த்தை

என் தாசனாகிய மோசே உனக்குக் கற்பித்த நியாயப்பிரமாணத்தின்படியெல்லாம் செய்யக் கவனமாயிருக்கமாத்திரம் மிகவும் *பலங்கொண்டு திடமனதாயிரு.* நீ போகும் இடமெல்லாம் புத்திமானாய் நடந்துகொள்ளும்படிக்கு, அதை விட்டு வலது இடதுபுறம் விலகாதிருப்பாயாக. 
இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக. இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக்கொண்டிருப்பாயாக. அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாயும் நடந்துகொள்ளுவாய். யோசுவா 1:8

⚠️THE PRESENCE
அவர் சமூகம்

நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? *பலங்கொண்டு திடமனதாயிரு.* திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார். 
யோசுவா 1:9

♥️♥️2. இந்த வாக்குத்தத்தை யோசுவா இஸ்ரவேல் ஜனங்களிடம் கொண்டு போகிறார்..

அப்பொழுது யோசுவா ஜனங்களின் அதிபதிகளை நோக்கி: 
கர்த்தர் உங்களைப்போல உங்கள் சகோதரரையும் இளைப்பாறப்பண்ணி, அவர்களும் உங்கள் தேவனாகிய கர்த்தர் தங்களுக்குக் கொடுக்கும் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுமட்டும், அவர்களுக்கு உதவிசெய்யக்கடவீர்கள். பின்பு, நீங்கள் கர்த்தருடைய தாசனாகிய மோசே உங்களுக்கு யோர்தானுக்கு இப்புறத்தில் சூரியன் உதிக்கும் திசைக்கு நேராகக் கொடுத்த உங்கள் சுதந்தரமான தேசத்துக்குத் திரும்பி, அதைச் சுதந்தரித்துக்கொண்டிருப்பீர்களாக என்றான். 
யோசுவா 1:15

♥️♥️3. இஸ்ரவேல் ஜனங்கள் 
" பலங்கொண்டு திட மனதாயிரு" என்று யோசுவாவை திடப்படுத்துகிறார்கள்..

அப்பொழுது அவர்கள் யோசுவாவுக்குப் பிரதியுத்தரமாக: நீர் எங்களுக்குக் கட்டளையிடுகிறதையெல்லாம் செய்வோம். நீர் எங்களை அனுப்பும் இடமெங்கும் போவோம். 
நாங்கள் மோசேக்குச் செவிகொடுத்ததுபோல உமக்கும் செவிகொடுப்போம். உம்முடைய தேவனாகிய கர்த்தர்மாத்திரம் மோசேயோடே இருந்ததுபோல, உம்மோடும் இருப்பாராக. 
நீர் எங்களுக்குக் கட்டளையிடும் சகல காரியத்திலும் உம்முடைய சொல்லைக் கேளாமல், உம்முடைய வாக்குக்கு முரட்டாட்டம்பண்ணுகிற எவனும் கொலைசெய்யப்படக்கடவன். *பலங்கொண்டு திடமனதாய்மாத்திரம் இரும்* என்றார்கள். 
யோசுவா 1:18

⚠️முழு சபையும் இந்த வாக்குத்தத்தை சுதந்தரிக்கிறார்கள்..

♥️♥️♥️♥️♥️♥️♥️

கிறிஸ்தவ விசுவாசிகள் சபை 
தூத்துக்குடி 3

♥️♥️♥️♥️♥️♥️♥️
♥️♥️♥️🍒🍒🍒🌺🌺🌺🍅🍅🍅✨✨✨🌸🌸

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA