♥️♥️♥️♥️♥️♥️♥️⚠️கர்த்தருடைய வசனம் உங்களுக்கு இவ்வாறு தோன்றுகிறதா? சிந்தியுங்கள்!!!!!


♥️♥️♥️♥️♥️♥️

🌸START YOUR DAY WITH JESUS..🌸

🌸கிறிஸ்துவுடன் ஆரம்பியுங்கள் உங்கள் நாளை..🌸

♥️♥️♥️♥️♥️♥️♥️

⚠️கர்த்தருடைய வசனம் உங்களுக்கு இவ்வாறு தோன்றுகிறதா?

 சிந்தியுங்கள்!!!!!

✨1. *விருப்பமில்லையா* ?

 அவர்கள் கேட்கும்படி நான் யாரோடே பேசி எச்சரிப்பேன்? அவர்களுடைய செவி விருத்தசேதனமில்லாதது, அவர்கள் கேட்கமாட்டார்கள், கர்த்தருடைய வசனம் அவர்களுக்கு நிந்தையாயிருக்கிறது, அதின்மேல் அவர்களுக்கு *விருப்பமில்லை* .
எரேமியா 6.10

✨2. *நிந்தையாயிருக்கிறதா* ?

 அவர்கள் கேட்கும்படி நான் யாரோடே பேசி எச்சரிப்பேன்? அவர்களுடைய செவி விருத்தசேதனமில்லாதது, அவர்கள் கேட்கமாட்டார்கள், கர்த்தருடைய வசனம் அவர்களுக்கு *நிந்தையாயிருக்கிறது* , அதின்மேல் அவர்களுக்கு விருப்பமில்லை.
எரேமியா 6.10

✨3. *பிரயோஜனப்படவில்லையா* ?

ஏனெனில், சுவிசேஷம் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதுபோல நமக்கும் அறிவிக்கப்பட்டது. கேட்டவர்கள் விசுவாசமில்லாமல் கேட்டபடியினால், அவர்கள் கேட்ட வசனம் அவர்களுக்குப் *பிரயோஜனப்படவில்லை* .
எபிரேயர் 4. 2

✨4. *தரித்திருக்கிறதுமில்லையா* ?

 அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசியாதபடியால் அவருடைய வசனம் உங்களில் *தரித்திருக்கிறதுமில்லை* .
யோவான் 5:38

✨5. *அற்பமாக எண்ணுகிறீர்களா?* 

 அவனுடைய நிருபங்கள் பாரயோசனையும் பலமுமுள்ளவைகள். சரீரத்தின் தோற்றமோ பலவீனமும், வசனம் ( கர்த்தருடைய வார்த்தை ) *அற்பமுமாயிருக்கிறதென்கிறார்களே* .
2 கொரிந்தியர் 10.10

🌍காரணம் ஒன்று தான்..

🌍 விசுவாசமின்மை:🌍

🌍விசுவாச குறைவு பின்மாற்றத்துக்கு ஆரம்பம்..🌍

விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான், பின்வாங்கிப்போவானானால் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாயிராது என்கிறார். 
நாமோ கெட்டுப்போகப் பின்வாங்குகிறவர்களாயிராமல், ஆத்துமா ஈடேற விசுவாசிக்கிறவர்களாயிருக்கிறோம். 
எபிரேயர் 10:38-39

⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️

TCBA TUTICORIN 3
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 3

shalomjjj@gmail.com 
WhatsApp
+ 91 9965050301

⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA