✨✨✨✨✨✨✨♥️FAITH MAY SEEM INVISIBLE IN US BUTFAITH IS THE SUBSTANCE..♥️♥️விசுவாசம் நம்மில் கண்ணுக்கு தெரியாத ஒன்று என்று நாம் யூகித்தாலும் விசுவாசம் எல்லாராலும் காணக்கூடிய ஒரு பொருள்
✨✨✨✨✨✨✨
TCBA சபை ஞாயிறு செய்தி குறிப்பு
✨✨✨✨✨✨✨
♥️FAITH MAY SEEM INVISIBLE IN US BUT
FAITH IS THE SUBSTANCE..♥️
♥️விசுவாசம் நம்மில் கண்ணுக்கு தெரியாத ஒன்று என்று நாம் யூகித்தாலும் விசுவாசம் எல்லாராலும் காணக்கூடிய ஒரு பொருள்.. என்று எபிரேயர் 11:1-3 ல் வாசிக்கிறோம்..♥️
⚠️சிந்திப்போம் இந்த வேத வசனம்:
ஒருவன்: உனக்கு விசுவாசமுண்டு, எனக்குக் கிரியைகளுண்டு. கிரியைகளில்லாமல் உன் விசுவாசத்தை எனக்குக் காண்பி, நான் என் விசுவாசத்தை என் கிரியைகளினாலே உனக்குக் காண்பிப்பேன் என்பானே.
யாக்கோபு 2:18
⚠️விசுவாசம் தன்னில் தானே சில மேன்மைகள் கொண்டது:
🍒1. தேவன் அருளிய விசுவாசம்
🍒2. ஆரோக்கியமான விசுவாசம்
🍒3. பரிசுத்தவான்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட விசுவாசம்
🍒4. விசுவாசம் ஒரு நற்பொருள்
🍒🍒🍒🍒🍒🍒
🍒கிரியைகள் மூலம் தங்கள் விசுவாசத்தை உலகுக்கு காண்பித்த யாக்கோபு கூறுகிறார் 5 விசுவாச வீரர்கள்..
♥️1. ஆபிரகாம்..
FAITH IS THE PROMISE
யாக்கோபு 2:21
♥️2. ஈசாக்கு
FAITH IS OBEDIENCE
யாக்கோபு 2:21-24
♥️3. ராகாப் என்னும் வேசி
FAITH IS KNOWLEDGE
யாக்கோபு 2:25-26
எபிரேயர் 11:31
♥️4. யோபு
FAITH IS PATIENCE
யாக்கோபு 5:11
♥️5. எலியா
FAITH IS PRAYER
யாக்கோபு 5:13-18
🍒விசுவாசத்தின் அடர்த்தி ஜெபத்தின் மேன்மையை சார்ந்தது..
Density of faith directly proportional to intensity of prayer..
shalomjjj@gmail. com
Comments
Post a Comment