♥️♥️♥️♥️♥️♥️♥️நீங்கள் உண்மையில் இரட்சிக்கப்பட்டீர்கள் என்பதை நீங்களோ அல்லது உங்கள் சார்ந்தவர்களோ எவ்வாறு அறிந்து கொள்ள முடியும்?



♥️♥️♥️♥️♥️♥️♥️

நீங்கள் உண்மையில் இரட்சிக்கப்பட்டீர்கள் என்பதை நீங்களோ அல்லது உங்கள் சார்ந்தவர்களோ எவ்வாறு அறிந்து கொள்ள முடியும்?

♥️♥️♥️♥️♥️♥️♥️

ஒவ்வொரு நாளும் படுக்கைக்கு செல்லும் முன்பு இந்த 10 காரியங்கள் நான் திருப்தி செய்கிறேனா என்பதை உறுதி செய்தல் அவசியம்..

10 ways of testing to confirm to see if a person really changed?

⚠️1. இயேசுவே தேவனுடைய குமாரன் என்பதை தன் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து அறிக்கை செய்தல் அவசியம்.
ரோமர் 9.10-11

⚠️2. பாவத்தை வெறுத்தல் என்பதை விட பாவத்தின் மேல் encounter போராடுதல் அவசியம்..
1 யோவான் 5.4

⚠️3. சகோதர சிநேகம் அவசியம்..
1 யோவான் 4.7, 2.9-11, 3.14-19, 4.20

⚠️4. இயேசுவே தேவனுடைய குமாரன் என்பதை தன்னை சார்ந்தவர்களிடம் பகிர்ந்து கொள்ளுதல் அவசியம்.
1 யோவான் 5.4

⚠️5. கர்த்தருடைய வார்த்தைகள் சபையில் சொல்லப்படுப்போது கேட்டு மனதில் உணர்த்தப்படுதல் அவசியம் 
அப் 2.37

⚠️6. கர்த்தருடைய வேதத்தில் பிரியமாக இருத்தல் அவசியம்.
சங் 1.1-6

⚠️7. ஆவியின்படி சிந்தித்தல் ஆவியின்படி செயல்படுதல் அவசியம்..
ரோமர் 8.1-10, 
1 யோவான் 3.24, 4.13

⚠️8. கிறிஸ்து இயேசு நமக்கு விலையேறப் பெற்றவராக காண்பது அவசியம்.
1 பேது 2.7

⚠️9. நற்கிரியைகள் நம் ஜீவியத்தில் காணப்படுவது அவசியம்.
எபேசியர் 2.10, 
யாக் 2.14-26

⚠️10. பாவம் செய்யும் போது தேவன் சிட்சிப்பதை அறியும் அறிவு அவசியம்.
எபி 12.1-10

கிறிஸ்தவனாக பிறந்திருப்பதோ, சபைக்கு முன்பாக அறிக்கை செய்து ஞானஸ்னானம் எடுத்திருப்பதோ, தாலந்துகளை பெற்று உபயோகிப்பதோ, வேத அறிவு பெற்றிருப்பதோ அல்ல இரட்சிப்பு..

வாசியுங்கள் :
மத் 7.21-23, மத் 13.24-30, 36-43, மத் 7.15-30

♥️♥️♥️♥️♥️♥️♥️

கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
தூத்துக்குடி 628 003

shalomjjj@gmail.com 
WhatsApp 
+91 9965050301

♥️♥️♥️♥️♥️♥️♥️

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA