♥️♥️♥️வாலிபர்களே நீங்கள் பெலவான்கள்..♥️♥️♥️




வாலிபர்களே நீங்கள் பெலவான்கள்..

♥️1.கர்த்தருக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள், 

பலவான்களின் புத்திரரே, கர்த்தருக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள், கர்த்தருக்கே அதைச் செலுத்துங்கள். 
சங்கீதம் 29.1

♥️2. கர்த்தரே வாலிபர்களின் வாழ்க்கையில் ஒப்பிட முடியாத ஆண்டவர்..

ஆகாயமண்டலத்தில் கர்த்தருக்கு நிகரானவர் யார்? பலவான்களின் புத்திரரில் கர்த்தருக்கு ஒப்பானவர் யார்? சங்கீதம் 89.6

♥️3. வாலிபர்களாகிய பலவான்கள் கர்த்தருடைய கொள்ளைப் பொருள்

அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக் கொண்டதினிமித்தம் அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன், பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக்கொள்வார். ஏசாயா 53.12

♥️4. வாலிபர்கள் உள்ளத்தில் தேவவசனம் உங்களில் நிலைத்திருக்கிறது அவசியம்..

♥️5. வாலிபர்கள் பொல்லாங்கனை ஜெயிக்க வேண்டும்..

பிதாக்களே, ஆதிமுதலிருக்கிறவரை நீங்கள் அறிந்திருக்கிறதினால் உங்களுக்கு எழுதியிருக்கிறேன். வாலிபரே, நீங்கள் பலவான்களாயிருக்கிறதினாலும், தேவவசனம் உங்களில் நிலைத்திருக்கிறதினாலும், 

நீங்கள் பொல்லாங்கனை ஜெயித்ததினாலும், உங்களுக்கு எழுதியிருக்கிறேன். 
1 யோவான் 2.14

♥️6. வாலிபர்கள் பலவானாகிய கர்த்தருடைய கரத்தில் அம்புகள்..

வாலவயதின் குமாரர் பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள். 
சங்கீதம் 127.5

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA