✨✨✨✨✨✨✨மனிதனின் இயலாமை MAN'S IMPOSSIBILITY ✨✨✨✨✨✨✨TCBA @ GOSPEL MOMENTS


✨✨✨✨✨✨✨

மனிதனின் இயலாமை 

MAN'S IMPOSSIBILITY 

✨✨✨✨✨✨✨

TCBA @ GOSPEL MOMENTS

TCBA @ சுவிசேஷ மணித்துளிகள்

✨✨✨✨✨✨✨

EVERYTHING IN THIS WORLD IS POSSIBLE..

உலகத்தில் எதுவும் சாதிக்க முடியும்..

The phrase "Impossible is a word found only in the dictionary of fools" is a famous quote attributed to Napoleon Bonaparte, emphasizing that limits are often self-imposed and that with determination, most challenges can be overcome, reflecting his ambitious mindset.

"சாத்தியமற்றது அல்லது இயலாமை என்பது முட்டாள்களின் அகராதியில் மட்டுமே காணப்படும் ஒரு சொல்" என்ற சொற்றொடர் நெப்போலியன் போனபார்ட்டிற்குக் கூறப்பட்ட ஒரு பிரபலமான மேற்கோளாகும், 

இது வரம்புகள் பெரும்பாலும் சுயமாக விதிக்கப்படுகின்றன என்பதையும், உறுதியுடன், பெரும்பாலான சவால்களை சமாளிக்க முடியும் என்பதையும் வலியுறுத்துகிறது,

 இது அவரது லட்சிய மனநிலையை பிரதிபலிக்கிறது.

 It suggests that those who deem things impossible lack vision, willpower, and the drive to create their own opportunities, contrasting with those who achieve greatness by pushing past perceived barriers. 

சாத்தியமற்றது அல்லது இயலாமை என்று கருதுபவர்களுக்கு தொலைநோக்கு பார்வை, மன உறுதி மற்றும் சொந்த வாய்ப்புகளை உருவாக்குவதற்கான உந்துதல் இல்லை என்று இது அறிவுறுத்துகிறது, கடந்த காலத்தில் உணரப்பட்ட தடைகளைத் தள்ளி மகத்துவத்தை அடைபவர்களுடன் இது வேறுபடுகிறது.

✨✨✨✨✨✨✨

🍒 கிரேக்கர்கள் உன்னை நீ அறி என்கிறார்கள் 

🍒 ரோமர்கள் உன்னை நீ ஆளுகை செய் என்கிறார்கள் 

🍒 சீனர்கள் உன்னை நீ முன்னேற்று என்கிறார்கள் 

🍒 பௌத்தர்கள் உன்னை நீ ஒறுத்து விடு என்கிறார்கள் 

🍒 பிராமணர்கள் உன்னை நீ இயற்கையோடு இணைத்து கொள் என்கிறார்கள் 

🍒🍒🍒
இயேசு கிறிஸ்து கூறுகிறார்..

" என்னை அல்லாமல் உன்னால் ஒன்றும் செய்ய கூடாது "

" என்னாலே அல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான் "

✨✨✨✨✨✨✨

மனிதனின் மூன்று இயலாமை வேதம் கூறுகிறது..

⚠️1.

 *எத்தியோப்பியன் தன் தோலையும், சிவிங்கி தன் புள்ளிகளையும் மாற்றக்கூடுமோ?* கூடுமானால், தீமைசெய்யப் பழகின நீங்களும் நன்மைசெய்யக்கூடும். 
எரேமியா 13:23

⚠️2.

இப்படியிருக்க, *மனுஷன் தேவனுக்கு முன்பாக நீதிமானாயிருப்பது எப்படி?* *ஸ்திரீயினிடத்தில் பிறந்தவன் சுத்தமாயிருப்பது எப்படி?* 
யோபு 25:4
யோபு 9:2

⚠️3.

 *மனுஷன் செத்தப்பின் பிழைப்பானோ ?* எனக்கு மாறுதல் எப்போது வருமென்று உனக்கு குறிக்கப்பட்ட போராட்டத்தின் நாளெல்லாம் நான் காத்திருக்கிறேன். 
யோபு 14:14

✨✨✨✨✨✨✨

♥️தேவனாலே எல்லாம் கூடும்..

இயேசு அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாததுதான், தேவனால் இதுகூடாததல்ல, தேவனாலே எல்லாம் கூடும் என்றார்.
 மாற்கு 10:27

👑1.

 *எத்தியோப்பியன் தன் தோலையும், சிவிங்கி தன் புள்ளிகளையும் மாற்றக்கூடுமோ?*

🌺தேவனால் கூடும்..

கர்த்தராகிய நானே ஒவ்வொருவனுக்கும், அவனவன் வழிகளுக்கும் செய்கைகளின் பலன்களுக்கும் தக்கதைக் கொடுக்கும்படிக்கு, இருதயத்தை ஆராய்கிறவரும் உள்ளிந்திரியங்களைச் சோதித்தறிகிறவருமாயிருக்கிறேன்.
 எரேமியா 17:10

நான் கர்த்தர் என்று அறியும் இருதயத்தை அவர்களுக்குக் கொடுப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள், நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் தங்கள் முழு இருதயத்தோடும் என்னிடத்திற்குத் திரும்புவார்கள் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்.
 எரேமியா 24:7

👑2. 

மனுஷன் தேவனுக்கு முன்பாக நீதிமானாயிருப்பது எப்படி?

🌸தேவனாலே கூடும்

ஒருவன் கிரியை செய்யாமல் பாவியை நீதிமானாக்குகிறவரிடத்தில் விசுவாசம் வைக்கிறவனாயிருந்தால், அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாக எண்ணப்படும். 
ரோமர் 4:5

தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர். 
ரோமர் 8:33

👑3.

 
 *மனுஷன் செத்தப்பின் பிழைப்பானோ ?*

🌸 தேவனாலே கூடும் 

இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான், 
யோவான் 11:25

உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான், இதை விசுவாசிக்கிறாயா என்றார். 
யோவான் 11:26

அதற்கு அவள்: ஆம், ஆண்டவரே, நீர் உலகத்தில் வருகிறவரான தேவகுமாரனாகிய கிறிஸ்து என்று நான் விசுவாசிக்கிறேன் என்றாள். 
யோவான் 11:27

✨✨✨✨✨✨✨

🌸அன்பு சகோதரரே..

இயேசு கிறிஸ்து உன்னை நேசிக்கிறார் என்பது மதத்தின் கோட்பாடு அல்ல..

🤝🤝🤝🤝🤝🤝🤝

🌺நடந்த நிகழ்வு:

ஒரு முறை ஏர்போர்ட் ஒன்றில் உள்ள விசாரணை Desk ல் உள்ள ஒரு lady இடம் ஒரு நபர் பேசிக்கொண்ட கலந்துரையாடல் இது..

Lady: 
Who are you?

Passenger: 
I am CHRISTIAN.

Lady: 
Oh!! I am a Buddhist.

Passenger:
 Nice..Do you love Buddha?

Lady:
 No I like his Principles..

Passenger :
I Love My Jesus..

The conversation ended in her SALVATION 

🤝🤝🤝🤝🤝🤝🤝

சுவிசேஷம் அவசரம் 
Gospel Urgent..

சிந்தியுங்கள்..

இன்னொரு இயலாமை?

ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ?

Numerous real-life incidents of mothers killing their babies are reported globally, often stemming from complex factors such as mental illness, social pressure, or family disputes. 

These cases are widely covered in news reports and legal analyses. 

Notable Cases and Recent Incidents..

🌺Andrea Yates (USA):
 This is one of the most well-known cases. In 2001, Andrea Yates drowned all five of her children. She was later found not guilty by reason of insanity due to severe postpartum psychosis and schizophrenia. Her case highlighted the critical need for mental health awareness and treatment in new mothers.

🌺Joanne Sharkey (UK): In a case that concluded in 2025, Joanne Sharkey received a suspended sentence for the death of her newborn son in 1998. The judge acknowledged her severe, undiagnosed postnatal depression and a "substantially impaired" ability to form rational judgment at the time of the incident, leading to a decision "calling for compassion".

🌺Ghaziabad (India) (2025): A mother was arrested for allegedly killing her newborn daughter just 45 minutes after birth by throwing her from a roof. The woman reportedly confessed she wanted a boy.

🌺Ahmedabad (India) (2025): A woman was arrested for murdering her three-month-old son by throwing him into an underground water tank. She told police she was emotionally and physically disturbed and the baby's constant crying distressed her.

🌺East London (UK) (2025): A mother was jailed for nine and a half years for the murder of her three-month-old daughter, Kaylani Kalanzi, who died after sustaining catastrophic brain injuries from being violently shaken.

🌺Tamil Nadu (India) (2025): A mother and her partner were arrested for killing her five-month-old baby girl. Investigation revealed the mother did not want her husband's child and sought to make way for a second wedding. 

 அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை. 
ஏசாயா 49:15

Dear Ones..

God loves you and gave himself for you on the CROSS..

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். 
யோவான் 3:16

16 For God so loved the world, that He gave his only begotten Son, that whosoever believeth in him should not perish, but have everlasting life. 
John 3:16

Come and repent..I am a sinner
Come and declare..Jesus is my saviour..

✨✨✨✨✨✨✨

TCBA TUTICORIN 3

CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST 

GATHERING OF SAINTS CHURCH AS FAMILY 

shalomjjj@gmail.com
WhatsApp 
+91 9965050301
+91 9444242318

✨✨✨✨✨✨✨

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA