✨✨✨HIS STAR✨✨✨ ✨✨✨அவருடைய நட்சத்திரம் ✨✨✨


https://youtu.be/8oqc63eUBAg?si=dSeTNwQ3CajgIRRc

வேதபுத்தகம் ஆதியிலே தேவன் என்று ஆரம்பம் ஆகிறது.
பழைய ஏற்பாடு முற்றும் போது மல்கியா தீர்க்கதரிசி இவ்வாறு கூறுகிறார்..

இதோ, கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன். 
மல்கியா 4:5

நான் வந்து பூமியைச் சங்காரத்தால் அடிக்காதபடிக்கு, அவன் பிதாக்களுடைய இருதயத்தைப் பிள்ளைகளிடத்திற்கும், பிள்ளைகளுடைய இருதயத்தை அவர்கள் பிதாக்களிடத்திற்கும் திருப்புவான். பழைய ஏற்பாடு முற்றிற்று. 
மல்கியா 4:6

எலியா தீர்க்கதரிசி யோவான் ஸ்நானகன்..

நான் வந்து...தேவன் கூறுகிறார்..

புதிய ஏற்பாடு இயேசு கிறிஸ்துவில் ஆரம்பமாகி இயேசு கிறிஸ்துவில் நிறைவாகிறது..

ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனான இயேசுகிறிஸ்துவினுடைய வம்ச வரலாறு: 
மத்தேயு 1:1

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென். 
வெளிப்படுத்தினத விசேஷம் 22:21


இயேசு கிறிஸ்துவின் முதல் வருகை..பூமியில் என்பது தவிர்க்க முடியாத ஒன்று..

அன்றியும், தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகாமேன்மையுள்ளது. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார், ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார், புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே ஏறெடுத்துக்கொள்ளப்பட்டார். 
1 தீமோத்தேயு 3:16

தேவனே வந்தார்

நமக்கு ஒரு பாலகன் பிறந்தார், நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார், கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும், அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும். 
ஏசாயா 9:6

தேவனே மரித்தார்

ஆகையால், உங்களைக்குறித்தும், தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்கு பரிசுத்தஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள். 
அப்போஸ்தலர் 20:28

14 கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது. ஏனென்றால், எல்லாருக்காகவும் ஒருவரே மரித்திருக்க, எல்லாரும் மரித்தார்கள் என்றும், 2 கொரிந்தியர் 5

15 பிழைத்திருக்கிறவர்கள் இனித் தங்களுக்கென்று பிழைத்திராமல், தங்களுக்காக மரித்து எழுந்தவருக்கென்று பிழைத்திருக்கும்படி, அவர் எல்லாருக்காவும் மரித்தாரென்று நிதானிக்கிறோம். 2 கொரிந்தியர் 5

🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒

யோவான் ஆசியாவிலுள்ள ஏழுசபைகளுக்கும் எழுதுகிறதாவது: இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமானவராலும், அவருடைய சிங்காசனத்திற்குமுன்பாக இருக்கிற ஏழு ஆவிகளாலும்,
 வெளிப்படுத்தினத விசேஷம் 1:4

இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஓமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார்.
 வெளிப்படுத்தினத விசேஷம் 1:8

அந்த நான்கு ஜீவன்களிலும் ஒவ்வொன்று அவ்வாறு சிறகுகளுள்ளவைகளும், சுற்றிலும் உள்ளேயும் கண்களால் நிறைந்தவைகளுமாயிருந்தன. அவைகள்: இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று இரவும் பகலும் ஓய்வில்லாமல் சொல்லிக்கொண்டிருந்தன.
 வெளிப்படுத்தினத விசேஷம் 4:8

இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தராகிய தேவனே, உம்மை ஸ்தோத்திரிக்கிறோம், தேவரீர் உமது மகா வல்லமையைக்கொண்டு ராஜ்யபாரம்பண்ணுகிறீர்.
 வெளிப்படுத்தினத விசேஷம் 11:17

அப்பொழுது தண்ணீர்களின் தூதன்: இருக்கிறவரும் இருந்தவரும் பரிசுத்தருமாகிய தேவரீர் இப்படி நியாயந்தீர்க்க நீதியுள்ளவராயிருக்கிறீர்.
 வெளிப்படுத்தினத விசேஷம் 16:5

🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒

தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார்
பூமியில் அவருடைய பெயர் 
🍒இயேசு..குடிமதிப்பில்

🍒இம்மானுவேல்
🍒நசரேயன்

⚠️⚠️ இயேசு கிறிஸ்துவின் பிறப்பு அவருடைய மரணம் இரண்டிலும் அநேக காரியங்கள் நாம் கவனிக்க வேண்டும்..

🌺 கிறிஸ்து சந்தித்த மனிதர்கள்
🌺 கிறிஸ்து சந்தித்த இடங்கள்
🌺 கிறிஸ்து சந்தித்த நிகழ்வுகள்
🌺 கிறிஸ்து சந்தித்த கேள்விகள்
🌺 கிறிஸ்து சந்தித்த பொருட்கள்

கிறிஸ்து பிறப்பில் இன்று
♥️அவருடைய நட்சத்திரம்..
HIS STAR..
தியானிக்கலாம்

யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே

 👑அவருடைய நட்சத்திரத்தைக்👑

 கண்டு, அவரைப் பணிந்துகொள்ள வந்தோம் என்றார்கள். 
மத்தேயு 2.2

Saying, Where is He that is born King of the Jews? for we have seen 

👑his star in the east, 👑

and are come to worship him. 
Matthew 2:2

இதோ, வானங்களும் வானாதிவானங்களும், பூமியும் அதிலுள்ள யாவும், உன் தேவனாகிய கர்த்தருடையவைகள். 
உபாகமம் 10.14

பூமியும் அதின் நிறைவும், உலகமும் அதிலுள்ள குடிகளும் கர்த்தருடையது. 
சங்கீதம் 24.1

♥️நட்சந்திரங்கள் அல்ல..
நட்சத்திரம் குறித்து தான் சிந்திக்க போகிறோம்..

நட்சந்திரங்கள் குறித்து வேதம் கூறுகிறது என்ன?

🍒 தேவனுடைய மகத்துவமான சிருஸ்டிப்பு..

தேவன், பகலை ஆளப் பெரிய சுடரும், இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும், நட்சத்திரங்களையும் உண்டாக்கினார். ஆதியாகமம் 1.16

🍒 எண்ண முடியாத நட்சந்திரங்கள்..

 அவர் அவனை வெளியே அழைத்து: நீ வானத்தை அண்ணாந்துபார், நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால், அவைகளை எண்ணு என்று சொல்லி. பின்பு அவனை நோக்கி: உன் சந்ததி இவ்வண்ணமாய் இருக்கும் என்றார். ஆதியாகமம் 15.5

🍒 சந்ததி பெருக்கத்துக்கு தேவன் உபயோகிக்கும் நட்சந்திரங்கள்..

 நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப்போலவும், கடற்கரை மணலைப்போலவும் பெருகவே பெருகப்பண்ணுவேன் என்றும், உன் சந்ததியார் தங்கள் சத்துருக்களின் வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள் என்றும், ஆதியாகமம் 22.17

 அவன் வேறொரு சொப்பனம் கண்டு, தன் சகோதரரை நோக்கி: நான் இன்னும் ஒரு சொப்பனத்தைக் கண்டேன். சூரியனும் சந்திரனும் பதினொரு நட்சத்திரங்களும் என்னை வணங்கினது என்றான். ஆதியாகமம் 37.9

உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைப் பெருகப்பண்ணினார், இதோ, இந்நாளில் நீங்கள் வானத்து நட்சத்திரங்களைப்போலத் திரளாயிருக்கிறீர்கள்
உபாகமம் 1.10

 உன் பிதாக்கள் எழுபதுபேராய் எகிப்துக்குப் போனார்கள், இப்பொழுதோ உன் தேவனாகிய கர்த்தர் உன்னைத் திரட்சியிலே வானத்தின் நட்சத்திரங்களைப்போலாக்கினார். உபாகமம் 10.22

🍒 தேவன் உயரே வானத்தில் இருக்கிறார்..அவ்வாறே நட்சந்திரங்களும்..

தேவன் பரலோகத்தின் உன்னதங்களிலிருக்கிறார் அல்லவோ? நட்சத்திரங்களின் உயரத்தைப் பாரும், அவைகள் எத்தனை உயரமாயிருக்கிறது. 
யோபு 22.22

🍒 நட்சந்திரங்கள் பாடி மகிழ்கிறது..

அப்பொழுது விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப்பாடி, தேவபுத்திரர் எல்லாரும் கெம்பீரித்தார்களே. 
யோபு 38.7

ஆகையால் நமக்குத் தெரிந்திருக்கிறபடி, இதுவரைக்கும் சர்வ சிருஷ்டியும் ஏகமாய்த் தவித்துப் பிரசவவேதனைப்படுகிறது.
 ரோமர் 8:22

🍒 மனுஷனுக்கு நிகர் ஒப்புமை அல்ல

உமது விரல்களின் கிரியையாகிய உம்முடைய வானங்களையும், நீர் ஸ்தாபித்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது, சங்கீதம் 8.3
மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் என்கிறேன். 
சங்கீதம் 8:4

🍒 பேரிட்டு அழைக்கிறார்..

 அவர் நட்சத்திரங்களின் இலக்கத்தை எண்ணி, அவைகளுக்கெல்லாம் பேரிட்டு அழைக்கிறார். சங்கீதம் 147.4

🍒 கர்த்தருடைய ஊழியர்களை வர்த்திக்கப்பண்ணுவேன்..

வானத்து நட்சத்திரங்கள் எண்ணப்படாததும் கடற்கரை மணல் அளக்கப்படாததுமாயிருக்கிறதுபோல, நான் என் தாசனாகிய தாவீதின் சந்ததியையும் எனக்கு ஊழியஞ்செய்கிற லேவியரையும் வர்த்திக்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார். எரேமியா 33.22

🍒 கர்த்தருடைய இரண்டாம் வருகையில் நட்சந்திரங்கள்..

 அத்திமரமானது பெருங்காற்றினால் அசைக்கப்படும்போது, அதின் காய்கள் உதிருகிறதுபோல, வானத்தின் நட்சத்திரங்களும் பூமியிலே விழுந்தது. வெளிப்படுத்தினத விசேஷம் 6.13

✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨

யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே 

♥️அவருடைய நட்சத்திரத்தைக் ♥️

கண்டு, அவரைப் பணிந்துகொள்ள வந்தோம் என்றார்கள். மத்தேயு 2.2

♥️அவரே நட்சத்திரம்..
HE HIMSELF THE STAR..

🍒1. பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கிறேன் ...

"THE BRIGHT MORNING STAR 🌟

சபைகளில் இவைகளை உங்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும்படிக்கு இயேசுவாகிய நான் என் தூதனை அனுப்பினேன். நான் தாவீதின் வேரும் சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கிறேன் என்றார். வெளிப்படுத்தினத விசேஷம் 22.16

Biblical Titles and Metaphors

The Bright and Morning Star:

 In Revelation 22:16, Jesus explicitly states, "I am the root and the offspring of David, and the bright and morning star". This title symbolizes his role as the harbinger of a new eternal day and the light that dispels spiritual darkness.

🍒2. The Star of Jacob: 
யாக்கோபின் நட்சத்திரம்..

Numbers 24:17 contains a prophecy: "A star will come out of Jacob; a scepter will rise out of Israel". Christian tradition views this as a direct foretelling of Jesus' birth and his kingly authority.

அவரைக் காண்பேன், இப்பொழுது அல்ல,; அவரைத் தரிசிப்பேன், சமீபமாய் அல்ல, ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும், ஒரு செங்கோல், இஸ்ரவேலிலிருந்து எழும்பும், அது மோவாபின் எல்லைகளை நொறுக்கி, சேத்புத்திரர் எல்லாரையும் நிர்மூலமாக்கும். 
எண்ணாகமம் 24:17

🍒3. The Day Star:
இருதயங்களில் உதிக்கும் விடிவெள்ளி..

 2 Peter 1:19 mentions the "day star" arising in the hearts of believers, representing the inward revelation and growing light of Christ's presence. 

அதிக உறுதியான தீர்க்கதரிசன வசனமும் நமக்கு உண்டு. பொழுது விடிந்து விடிவெள்ளி உங்கள் இருதயங்களில் உதிக்குமளவும் இருளுள்ள ஸ்தலத்தில் பிரகாசிக்கிற விளக்கைப்போன்ற அவ்வசனத்தைக் கவனித்திருப்பது நலமாயிருக்கும். 
2 பேதுரு 1:19

🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒

கிறிஸ்து பிறப்பில் நட்சத்திரம்..

யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ள வந்தோம் என்றார்கள். மத்தேயு 2.2

Saying, Where is He that is born King of the Jews? for we have seen his star in the east, and are come to worship him. 
Matthew 2:2

🌸1. நட்சத்திரம் காணப்பட்ட காலம்..

அப்பொழுது ஏரோது, சாஸ்திரிகளை இரகசியமாய் அழைத்து, நட்சத்திரம் காணப்பட்ட காலத்தைக்குறித்து அவர்களிடத்தில் திட்டமாய் விசாரித்து. மத்தேயு 2.7

காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனைத் தேவன் அனுப்பினார்.
 கலாத்தியர் 4:5

அன்றியும் நாம் பெலனற்றவர்களாயிருக்கும்போதே, குறித்த காலத்தில் கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்.
 ரோமர் 5:6

🌸2. நட்சத்திரம் நின்ற ஸ்தலம்

 ராஜா சொன்னதை அவர்கள் கேட்டுப் போகையில்,இதோ,அவர்கள் கிழக்கிலே கண்ட நட்சத்திரம் பிள்ளை இருந்த ஸ்தலத்திற்குமேல் வந்து நிற்கும்வரைக்கும் அவர்களுக்குமுன் சென்றது. மத்தேயு 2.9

 எப்பிராத்தா எனப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார். அவருடைய புறப்படுதல் அநாதிநாட்களாகிய பூர்வத்தினுடையது.
 மீகா 5:2

யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, 

🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒

🌸3. நட்சத்திரம் பணிந்து கொள்ளுதலை ஞாபகப்படுத்துகிறது..

அவரைப் பணிந்துகொள்ள வந்தோம் என்றார்கள். மத்தேயு 2.2

மேலும், தமது முதற்பேறானவரை உலகத்தில் பிரவேசிக்கச்செய்தபோது: தேவதூதர்கள் யாவரும் அவரைத் தொழுதுகொள்ளக்கடவர்கள். என்றார். 
எபிரேயர் 1:6

அவர்கள் அந்த வீட்டுக்குள்பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு,தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, 

🍅பொன்னையும்..
இயேசு கிறிஸ்து ராஜரீகம்
🍅தூபவர்க்த்தையும் 
இயேசு கிறிஸ்து ஆசாரியத்துவம்
🍅வெள்ளைப்போளத்தையும் 
இயேசு கிறிஸ்துவின் மரணம்

அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள். 
மத்தேயு 2:11

🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒

🌸4. நட்சத்திரம் ஆனந்த சந்தோசத்தை அருளுகிறது..

அவர்கள் அந்த நட்சத்திரத்தைக் கண்டபோது,மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள். 
மத்தேயு 2.20

🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒

🌸5. நட்சத்திரம் நித்தியத்துக்கு நம்மை ஆயத்தப்படுத்துகிறார்..என்பதை ஞாபப்படுத்துகிறது

சூரியனுடைய மகிமையும் வேறே, சந்திரனுடைய மகிமையும் வேறே, நட்சத்திரங்களுடைய மகிமையும் வேறே. மகிமையிலே நட்சத்திரத்துக்கு நட்சத்திரம் விசேஷித்திருக்கிறது.
 1 கொரிந்தியர் 15.14

விடிவெள்ளி நட்சத்திரத்தையும் அவனுக்குக் கொடுப்பேன். வெளிப்படுத்தினத விசேஷம் 2.28

🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒

🌸6. நட்சத்திரம் ஆத்தும ஆதாயத்தை ஞாபகப்படுத்துகிறது


சபைகளில் இவைகளை உங்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும்படிக்கு இயேசுவாகிய நான் என் தூதனை அனுப்பினேன். நான் தாவீதின் வேரும் சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கிறேன் என்றார். வெளிப்படுத்தின விசேஷம் 22.16


ஞானவான்கள் ஆகாயமண்டலத்தின் ஒளியைப்போலவும், அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப்போலவும் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள்
தானியேல் 12:3

வீடுகளில் நட்சத்திரம் STAR போடுங்க..அதை விட நீங்களே நட்சத்திரமாக பிரகாசியுங்கள்..

Revelation 22:16 🔥 #Jesus #MorningStar #LightOfTheWorld #BibleVerse #Christian #GodsWord #Viral #FYP #reelsJesus is called the "bright and Morning Star" in the Bible, specifically in Revelation 22:16, to sig
nify his role as the bringer of a new day and his future return. 

This title connects him to an ancient Messianic prophecy and symbolizes his role as the light that shines before the dawn of God's new work and mercies.  

Symbol of hope and new beginnings: 

The morning star, often referring to the planet Venus, appears before the sun rises, heralding a new day. 
This symbolizes Jesus's promise of a new era and his second coming as the "Light of the World". 

Connection to Old Testament prophecy: 

The title is linked to an Old Testament prophecy by Balaam about a star arising from Judah, which is interpreted as a reference to the Messiah (Numbers 24:17). 

அவரைக் காண்பேன், இப்பொழுது அல்ல,; அவரைத் தரிசிப்பேன், சமீபமாய் அல்ல, ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும், ஒரு செங்கோல், இஸ்ரவேலிலிருந்து எழும்பும், அது மோவாபின் எல்லைகளை நொறுக்கி, சேத்புத்திரர் எல்லாரையும் நிர்மூலமாக்கும். 
எண்ணாகமம் 24.17

Promise to believers: 

In Revelation 2:28, Jesus promises to give the morning star to those who overcome, which is understood to mean he will give a special manifestation of himself to his followers. 

தியத்தீரா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: அக்கினிஜூவாலைபோன்ற கண்களும், பிரகாசமான வெண்கலம்போன்ற பாதங்களுமுள்ள தேவகுமாரன் சொல்லுகிறதாவது, 
வெளிப்படுத்தினத விசேஷம் 2:18

விடிவெள்ளி நட்சத்திரத்தையும் அவனுக்குக் கொடுப்பேன். 
வெளிப்படுத்தினத விசேஷம் 2:28

A title for both Christ and Satan: 

While the title "Morning Star" is used for Jesus, it is also linked to Lucifer in Isaiah 14:12, though the original context referred to the fallen king of Babylon. 

அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே, நீ வானத்திலிருந்து விழுந்தாயே! ஜாதிகளை ஈனப்படுத்தினவனே, நீ தரையிலே விழ வெட்டப்பட்டாயே! 
ஏசாயா 14:12

The key difference is that Jesus is the true, eternal "Morning Star," while the fallen angel is a copy or perversion of that glory. 

Revelation 22:16 "I, Jesus, have sent My angel to testify to you these things in the churches.
 I am the Root and the Offspring of David, the bright and Morning Star."


2 Peter 1:19 (NLT translation) "...until the Day dawns, and Christ the Morning Star shines in your hearts". 

அதிக உறுதியான தீர்க்கதரிசன வசனமும் நமக்கு உண்டு. பொழுது விடிந்து விடிவெள்ளி உங்கள் இருதயங்களில் உதிக்குமளவும் இருளுள்ள ஸ்தலத்தில் பிரகாசிக்கிற விளக்கைப்போன்ற அவ்வசனத்தைக் கவனித்திருப்பது நலமாயிருக்கும். 
2 பேதுரு 1:19

The Contrast with the "Morning Star" of Isaiah
The confusion about the "morning star" also being associated with Satan or Lucifer stems from a different passage in the Old Testament, specifically Isaiah 14:12. 

Isaiah 14:12 (KJV) "How art thou fallen from heaven, O Lucifer, son of the morning!" 

The original Hebrew phrase in Isaiah is heylel ben shachar, which translates to "shining one, son of the dawn" or "day star" and refers to the planet Venus. 

Most modern translations apply this metaphorically to the fallen king of Babylon, rather than explicitly naming Satan. The name "Lucifer" comes from the Latin Vulgate translation and means "light-bearer". 

Key Distinction

While the same imagery (the exceptionally bright planet Venus that precedes the sunrise) is used in both contexts, the meaning is vastly different: 
Jesus is the true, eternal, and self-existent light, the source of hope and salvation who shines forever.
Satan (or Lucifer as the fallen one) is a created being whose light was temporary and has been extinguished due to pride and rebellion. He is merely an imitation of the true light. 

In summary, Jesus is definitively described as the "bright and Morning Star" in the Bible, a unique title that highlights his ultimate glory and the promise of a new, eternal day. 




 அவரைக் காண்பேன், இப்பொழுது அல்ல,; அவரைத் தரிசிப்பேன், சமீபமாய் அல்ல, ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும், ஒரு செங்கோல், இஸ்ரவேலிலிருந்து எழும்பும், அது மோவாபின் எல்லைகளை நொறுக்கி, சேத்புத்திரர் எல்லாரையும் நிர்மூலமாக்கும். 
எண்ணாகமம் 24.17

இராசிகளை அதினதின் காலத்திலே வரப்பண்ணுவாயோ? துருவச்சக்கர நட்சத்திரத்தையும் அதைச் சேர்ந்த நட்சத்திரங்களையும் வழி நடத்துவாயோ? யோபு 38.23

For we have seen His star in the East: 

There are many different suggestions for the natural origin of this remarkable star. Some say it was a conjunction of Jupiter and Saturn; some, other planetary conjunctions; others suggest a supernova; and some think of comets or a specifically created unique star or sign.

i. Whatever it was, it is significant that God met them in their own medium: He guided the astronomers by a star. This was also in fulfillment of Numbers 24:17: A Star shall come out of Jacob; a Scepter shall rise out of Israel. This was widely regarded by ancient Jewish scholars as a Messianic prediction.

ii. Notice, it was His star: 

“The star was Christ’s star itself, but it also led others to Christ. It did this very much because it moved in that direction. It is a sad thing when a preacher is like a sign-post pointing the way but never following it, on his own account. Such were those chief priests at Jerusalem: they could tell where Christ was born, but they never went to worship him; they were indifferent altogether to him and to his birth.” (Spurgeon)

g. And have come to worship Him: 

The wise men came first to Jerusalem, assuming that the leaders of the Jews would be aware and excited about the birth of their Messiah. The wise men are about to find that this wasn’t the case at all.

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA