TCBA 2025 சபை நிகழ்வுகள் அறிக்கை🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒
TCBA 2025 சபை நிகழ்வுகள் அறிக்கை
🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒
♥️1. 01.01.25 புதன்கிழமை அதிகாலை ஆராதனை நிகழ்வுடன் இந்த வருடம் ஆரம்பமானது..
♥️2. சபை கூட்ட நிகழ்வுகள்..
@ மாத நிகழ்வுகள் அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தது..
@ அனைத்து மாதங்கள் சகோதரர்கள் ஆலோசனை நடந்தது..
@ சகோதரர்கள் அதிகாலை ஜெபம் 4:45 மணி ஆரம்பித்து தொடர்ந்து நடைபெறுகிறது..
@ அனைத்து மாதங்கள் முழு நாள் தியானம் நடந்தது..
@ அக்டோபர் மாதம் சபை சிறப்பு ஆவிக்குரிய கூட்டம் நடந்தது..
@ சகோ தேவ ஊழியர் பால் இம்மானுவேல் தேவ செய்தி வழங்கினார்..
@ MIET தம்பி பென் தீமோத்தேயு 40 நாட்கள் அதிகாலை தொடர் ஜெபம் ஏறெடுக்கப்பட்டது.
@ பெரிய வெள்ளி சிறப்பு கூட்டம் நடைபெற்றது. 7 சகோதரர்கள் தியானம் அளித்தனர்.
@ கிறிஸ்து பிறப்பு சிறப்பு கூடுகை ஆசீர்வாதமாக நடந்தது. 10 சகோதரர்கள் தியானம் கொடுத்தார்கள்
@ சிறப்பு ஜெபம் சகோதரி ஆனந்தி ஜெயராஜ், சகோ கிருபாகரன் ஜென்சி இல்லங்களில் நடந்தது..
மாதாந்திர சபை குடும்பங்கள் இல்லங்கள் சுற்றி ஊழியம் நற்செய்தி அனைத்து மாதங்களும் நடந்தது..
✨சபை மாதாந்திர இல்ல நல்ல செய்தியும் இல்லம் சுற்றி குடும்பங்கள் சந்திப்பும் 2025...
♥️1. ஜனவரி...
சகோ C ஜெகன் இல்லம் -- அன்னை தெரசா நகர்
♥️2. பிப்ரவரி...
சகோ R ஜெகன் இல்லம் -- சின்ன மணி நகர்
♥️3. மார்ச்...
சகோ ஜெயசிங் இல்லம்.. டூவிபுரம்
♥️4. ஏப்ரல்..
சகோ C ராஜா இல்லம்.. போல்டன் புரம்
♥️5. மே..
சகோ ஞான முத்து இல்லம்.. சூசை பாண்டியபுரம்.
♥️6. ஜூன்..
சகோ E இம்மானுவேல் இல்லம்.. சுப்பையா முதலியார்புரம்
♥️7. ஜுலை..
சகோ மாணிக்க வாசகம் இல்லம்.. கதிர்வேல் நகர்
♥️8. ஆகஸ்ட்...
சகோ பாலகிருஷ்ணன்.. சகோதரி மேரி.. சகோதரி ரோஜா. இல்லம்.. 3 சென்ட்
♥️ஆகஸ்ட் சிறப்பு ஊழியம்
ஒட்ட நத்தம் தூத்துக்குடி டூவிபுரம் சபை இணைந்து
அக்க நாயக்கன் பட்டி ஊழியம்
♥️9. செப்டம்பர்...
சகோ கணேசன்
சகோதரி தமிழ்செல்வி
சகோ அருண்குமார் இல்லம்
ஸ்ரீ நி நகர்
கோராம்பள்ளம்
♥️10. அக்டோபர்
சிறப்பு கூட்டங்கள்
கிருபா தோட்டம்..
திருச்செந்தூர் சபை
ஒட்ட நத்தம் சபை
தாளமுத்து நகர் சபை
சகோ பர்ணபாஸ்
சகோ வின்ஸ்
சகோ பால் இம்மானுவேல்
சகோ அனில் குமார்
கலந்து கொண்டார்கள்
♥️11. நவம்பர்..
@ சகோ மாடசாமி எஸ்தர் இல்லம்..
கீழ ஈரால்..
♥️30:11:25 சிறப்பு இல்ல ஜெபம்..
சகோ ஜெயராஜ் சகோதரி ஆனந்தி சகோதரி பழனியம்மாள் இல்லம்
செல்சீனிகாலனி
♥️12. டிசம்பர்
28:12:25 ஞாயிறு
சகோ கிருபாகரன் சகோதரி ஜென்சி
இல்லம் டூவிபுரம் 3
♥️♥️♥️♥️♥️♥️♥️
♥️3.புதிய குழந்தைகள் பிறப்பு
@ CJ Hannah Jeslin - March 19
@ Kirthvik Raja சூரிய Kiran - June 27
@ ஜாக்குலின் தெபோரா சங்கீதா - Oct 9
♥️4.திருமணம்..
@ நடைபெறவில்லை
♥️5.விபத்து மற்றும் சுகவீனம்
@ பென்சி சகோதரி ஆபரேஷன்
@ சஞ்சய் அஸ்வின் கீழே விழுந்து சிகிச்சை பெற்றார்கள்
@ சகோ கண்ணன் சில நாட்கள் ஆஸ்பத்திரி யில் சிகிச்சை பெற்றார். ஜெபித்தோம்..
@ Yth திலிப் குமார் பெரிய ஆபத்தில் இருந்து காப்பாற்றப்பட்டர்..
♥️6. புதிய குடும்பங்கள் வரவு
@ சகோதரி பிரேம லதா
@ சகோதரி அல்போன்ஸ்
@ சகோ செல்வம் சகோதரி மகேஸ்வரி, மகள் டெல்பினா பனையூர்
@ சகோ ஜோன்ஸ் சகோதரி சங்கீதா
@ Yth ஷீபா MIET
@ Yth ஸ்டீபன் புதுகிராமம்
@ Yth ஜெகதீஷ் கீழ ஈரால்
♥️7. மரணம் :
@ சகோ A ராஜா June 26
@ தம்பி Joshua Norman Prabhu சாத்தான்குளம் மரணம் டிசம்பர் 20
@ சகோ ராஜன் எஸ்தர் அக்டோபர்
@ சகோதரி அல்போன்ஸ் அவர்கள் கணவர் பரமசிவம் மரித்தார்..நவம்பர்
♥️8. ஸ்தானாபதி ஞாயிறு நினைவு கூர்ந்து ஈவு அனுப்பப்பட்டது.
@ தமிழ்நாடு ஊழியர் நலநிதி மாதம் தோறும் ஈவு அனுப்பப்பட்டது
♥️9. பிற சபைகளின் ஐக்கியம்..
@ ஒட்ட நத்தம்
@ எண்ணுர்
@ அனுப்பம்பேட்
@ கடலூர்
@ திருச்செந்தூர்
@ மதுக்கரை
@ டோனாவூர் சபை
@ எர்ணாகுளம் CFC
@ கோவில்பட்டி camp
♥️10. சபைக்கு EB connection எடுக்கப்பட்டது..சகோ இம்மானுவேல் முயற்சி செய்தார்.
♥️11. சபை சகோதரிகள் சந்தித்து உதவி செய்த தொண்டு பணிகள்
@ அன்பு உள்ளங்கள் 235 பேர்களுக்கு மதிய உணவு அளிக்கப்பட்டு கிறிஸ்து பிறப்பின் நிகழ்வு நினைவு கூறப்பட்டது
♥️13. ஐ டி ஐ பொது முகாமில் 48 பயிற்சி யாளர்கள் கலந்து கொண்டார்கள்.
@ ஐ டி ஐ புதிய பயிற்சி யாளர்கள் கிரிம்சன் 28 பேர் பெற்றோர் 8 பேர் கலந்து கொண்டார்கள்.
@ ஆனந்தபுரம் ரஞ்சி ஆரோன் ஐ டி ஐ ஒரு நாள் சிறப்பு முகாம் நடந்தது.
நாகர்கோயில் ஊழியர்கள் சகோ ஜாண் தினேஷ், சதீஷ், பெலிக்ஸ், அனில் குமார் கலந்து கொண்டார்கள்.
♥️14. ஆனந்தபுரம் ரஞ்சி ஆரோன் சிறுவர்கள் ( 4 வயது முதல் 21 வயது வரை) TCBA & YFC இணைந்து ஒரு நாள் முகாம் நடந்தது
♥️15. நன்றி அறிவித்தல்..
@ சபைக்கு முழு நாள் உணவு பொறுப்பு ஏற்ற பிள்ளைகள்..
@ சபைக்கு ஒவ்வொரு வாரமும் coffee, milk arrange செய்த sr சகாய ராணி ஞான முத்து.. சகோதரி ஜெய மணி மற்றும் சகோதரி எஸ்தர், சகோதரி இந்திராணி,
மற்றும் வாலிப பிள்ளைகள்
@ வெள்ளி வேதபாடம் அன்று refresh ஸ்னாக்ஸ் arrange ஜெயக்குமார் அண்ணன்
♥️@ யூத் & சிறுவர் ஊழியம் உதவி..
@சகோதரி கிறிஸ்டி,
@சகோதரி ஸ்வீட்லின்,
@ br ஜெகதீஷ்,
@ br இம்மானுவேல்,
@ br அருண்குமார்..
♥️16. அக்டோபர் மாதம் சிறப்பு கூட்டம் நடத்த தங்கள் Eden 2 மினி ஹால் கொடுத்த சகோ சாம் கிருபாகரன் குடும்பத்துக்கு நன்றி..
♥️17. வெள்ளி சபை வேத பாடம்
சகோ இம்மானுவேல்
சகோ அருண்குமார்
தீத்து, 1 தீமோத்தேயு கற்று கொடுத்தார்கள்
♥️18. ஸ்டுடென்ட்ஸ் fund..14 பிள்ளைகள்
♥️ 19. மறையூர் சகோ ஜேக்கப் சபையில் செய்தி கொடுத்தார்..
♥️ 20. ஞானஸ்னானம் நடைபெறவில்லை..மிகுந்த வருத்தம்..
வரும் 2026 ம் வருடம் 6 மாதம் ஒரு முறை நடைபெற ஜெபிப்போம்..
♥️21. 15 ஊழியர்கள் அவர்களுக்கு உதவி ஏறெடுக்கப்பட்டது
Comments
Post a Comment