♥️♥️♥️♥️♥️♥️♥️♥️UNIQUE DIVINE LOVE ♥️♥️தனித்துவ தெய்வீக அன்பு ♥️


♥️♥️♥️♥️♥️♥️♥️

♥️UNIQUE DIVINE LOVE ♥️

♥️தனித்துவ தெய்வீக அன்பு ♥️

♥️♥️♥️♥️♥️♥️♥️

♥️1. LOVE MANIFESTED
♥️2. LOVE COMMENDED 
♥️3. LOVE BESTOWED 
♥️4. LOVE BELIEVED 
♥️5. LOVE PERCEIVED 
♥️6. LOVE POURED
♥️7. LOVE DWELLING 

♥️♥️♥️♥️♥️♥️♥️

♥️1. வெளிப்பட்ட தேவ அன்பு..

🍒நாம் பிழைக்க...

தம்முடைய ஒரேபேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்குத் தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது. 
1 யோவான் 4:9

::::::::::::::::::::::::::::::::::

♥️2. விளங்கப் பண்ணின தேவ அன்பு..

🍒நாம் பாவ மன்னிப்பு பெற..

நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல்வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார். 
ரோமர் 5:8

::::::::::::::::::::::::::::::::::

♥️3. பாராட்டின தேவ அன்பு..

🍒நாம் தேவனுடைய பிள்ளைகளாக...

நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள். உலகம் அவரை அறியாதபடியினாலே நம்மையும் அறியவில்லை. 
1 யோவான் 3:1

::::::::::::::::::::::::::::::::::

♥️4. விசுவாசிக்கப்படும் தேவ அன்பு..

🍒நாம் தேவனில் நிலைத்திருக்க்க...

தேவன் நம்மேல் வைத்திருக்கிற அன்பை நாம் அறிந்து விசுவாசித்திருக்கிறோம். தேவன் அன்பாகவே இருக்கிறார். அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான், தேவனும் அவனில் நிலைத்திருக்கிறார். 
1 யோவான் 4:16

::::::::::::::::::::::::::::::::::

♥️5. அறியப்படும் தேவ அன்பு..

🍒நாம் தேவ அன்பை நடைமுறைப்படுத்த..

அவர் தம்முடைய ஜீவனை நமக்காக கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம். நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம். 
1 யோவான் 3:16

::::::::::::::::::::::::::::::::::

♥️6. ஊற்றப்பட்ட தேவ அன்பு..

🍒நாம் வெட்கப்படாமல் நம்பிக்கையாக வாழ..

மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்தஆவியினாலே தேவஅன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது. 
ரோமர் 5:5

::::::::::::::::::::::::::::::::::

♥️7. நிலை கொள்ளும் தேவ அன்பு..

🍒நாம் தேவ அன்பை அடைத்து கொள்ளாமல் வாழ..

ஒருவன் இவ்வுலக ஆஸ்தி உடையவனாயிருந்து, தன் சகோதரனுக்குக் குறைச்சலுண்டென்று கண்டு, தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக்கொண்டால், அவனுக்குள் தேவஅன்பு நிலைகொள்ளுகிறதெப்படி? 
1 யோவான் 3:17

🍒🍒🍒🍒🍒🍒🍒🍒

♥️முடிவு பரியந்தம் தேவ அன்பு..

பஸ்கா பண்டிகைக்கு முன்னே, இயேசு இவ்வுலகத்தைவிட்டுப் பிதாவினிடத்திற்குப் போகும்படியான தம்முடைய வேளை வந்ததென்று அறிந்து, தாம் இவ்வுலகத்திலிருக்கிற தம்முடையவர்களிடத்தில் அன்புவைத்தபடியே, முடிவுபரியந்தமும் அவர்களிடத்தில் அன்புவைத்தார். 
யோவான் 13:1

🍒🍒🍒🍒🍒🍒🍒🍒

கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 3

TCBA TUTICORIN 3

shalomjjj@ gmail.com
what's app 
+91 9965050301
+91 9444242318

CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST 

CHURCH AS FAMILY 

🍒🍒🍒🍒🍒🍒🍒🍒

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA