♥️TCBA @ WORSHIP THOUGHT ♥️✨✨✨✨✨✨✨♥️THE LORD'S BODY♥️ ♥️கிறிஸ்துவின் சரீரம் ♥️

aஅ


✨✨✨✨✨✨✨

♥️TCBA @ WORSHIP THOUGHT ♥️

✨✨✨✨✨✨✨

♥️THE LORD'S BODY♥️ 

♥️கிறிஸ்துவின் சரீரம் ♥️

✨✨✨✨✨✨✨

🌺தியான வசனம்:

இப்படியிருக்க, எவன் அபாத்திரமாய் 

🌺கர்த்தருடைய அப்பத்தைப் புசித்து,

 🌺 கர்த்தருடைய (அவருடைய) பாத்திரத்தில் பானம்பண்ணுகிறானோ, அவன் 

🌺கர்த்தருடைய சரீரத்தையும் 

🌺கர்த்தருடைய இரத்தத்தையும்

 குறித்துக் குற்றமுள்ளவனாயிருப்பான். என்னத்தினாலெனில், அபாத்திரமாய்ப் போஐனபானம்பண்ணுகிறவன், 

🌺கர்த்தருடைய சரீரம் 

இன்னதென்று நிதானித்து அறியாததினால், தனக்கு ஆக்கினைத்தீர்ப்பு வரும்படி போஐனபானம்பண்ணுகிறான்.
1 கொரிந்தியர் 11:28-29

🌺🌺🌺🌺🌺🌺🌺

🌸புதிய ஏற்பாட்டில் கர்த்தருடைய சரீரம் என்பதை 3 நிலைகளில் பவுல் கூறுகிறார்..

🌸1. கிறிஸ்துவின் மாம்ச சரீரம்..
Real Body of Jesus..

அப்படிப்போல, என் சகோதரரே, நீங்கள் மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து என்னும் வேறொருவருடையவர்களாகி, தேவனுக்கென்று கனிகொடுக்கும்படி கிறிஸ்துவின் சரீரத்தினாலே ( சிலுவை மரணம் ) நியாயப்பிரமாணத்துக்கு மரித்தவர்களானீர்கள்.
 ரோமர் 7:4

🌸2. கிறிஸ்துவின் சபையாகிய சரீரம்..
church, the body of Jesus

பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும்,
 எபேசியர் 4:12

🌸3. கிறிஸ்துவின் சரீரமாகிய விசுவாசிகள்..
believer's body of Christ

நீங்களே கிறிஸ்துவின் சரீரமாயும், தனித்தனியே அவயவங்களுமாயிருக்கிறீர்கள்.
 1 கொரிந்தியர் 12:27

🌺🌺🌺🌺🌺🌺🌺

♥️இன்று ஆராதனை தியானத்துக்காக கிறிஸ்துவின் நிஜ சரீரத்தை தியானிப்போம்.. 

 ♥️1. ஆயத்தம் செய்யப்பட்ட சரீரம்..

PREPARED BODY..

ஆகையால் அவர் உலகத்தில் பிரவேசிக்கும்போது: பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை, ஒரு சரீரத்தை எனக்கு ஆயத்தம்பண்ணினீர். 
எபிரேயர் 10:5

♥️2. மாம்சத்தில் வெளிப்பட்ட சரீரம்..

BODY IN INCARNATION

ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார். மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும், 
எபிரேயர் 2:14

♥️3. பலியிடப்பட்ட சரீரம்..

OFFERED BODY AT CALVARY

இயேசுகிறிஸ்துவினுடைய சரீரம் ஒரேதரம் பலியிடப்பட்டதினாலே, அந்தச் சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம். 
எபிரேயர் 10:10

♥️4. அடக்கம் பண்ணப்பட்ட சரீரம்..

BURIED BODY

அவர்கள் இயேசுவின் சரீரத்தை எடுத்து, யூதர்கள் அடக்கம்பண்ணும் முறைமையின்படியே அதைச் சுகர்ந்தவர்க்கங்களுடனே சீலைகளில் சுற்றிக் கட்டினார்கள். 
யோவான் 19:40

♥️5. உயிர்த்தெழுந்த சரீரம்..

RESURRECTED BODY

நான்தான் என்று அறியும்படி, என்கைகளையும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள், நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும் எலும்புகளும் உண்டாயிருக்கிறதுபோல ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி, 
தம்முடைய கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார். 
லூக்கா 24:39-40

♥️6. தம்முடைய மகிமையான சரீரம்..

GLORIFIED BODY AT ASCENSION

அவர் எல்லாவற்றையும் தமக்குக் கீழ்ப்படுத்திக்கொள்ளத்தக்க தம்முடைய வல்லமையான செயலின்படியே, நம்முடைய அற்பமான சரீரத்தைத் தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார். 
பிலிப்பியர் 3:21

♥️7. நிதானித்து அறிந்து நினைவு கூர்ந்து பங்கு பெற வேண்டிய சரீரம்..

DISCERNED, REMEMBERED, PARTAKEN AT TABLE

என்னத்தினாலெனில், அபாத்திரமாய்ப் போஐனபானம்பண்ணுகிறவன், கர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானித்து அறியாததினால், தனக்கு ஆக்கினைத்தீர்ப்பு வரும்படி போஐனபானம்பண்ணுகிறான். 
1 கொரிந்தியர் 11:29

🌺🌺🌺🌺🌺🌺

🍅ஆராதனை தியானத்தில் உணர வேண்டிய நடைமுறை சத்தியம்..

🍅என் சரீரம்..

🍅1. கிறிஸ்து மகிமைப்பட வேண்டும்..

TO GLORIFY JESUS IN MY BODY..

நான் ஒன்றிலும் வெட்கப்பட்டுப்போகாமல், எப்பொழுதும்போல இப்பொழுதும், மிகுந்த தைரியத்தோடே ஜீவனாலாகிலும், சாவினாலாகிலும், கிறிஸ்து என் சரீரத்தினாலே மகிமைப்படுவாரென்று எனக்கு உண்டாயிருக்கிற வாஞ்சைக்கும் நம்பிக்கைக்கும் தக்கதாய், அப்படி முடியும்.
 பிலிப்பியர் 1:20

🍅2. ஜீவ பலியாக ஒப்புக்கொடுக்க வேண்டும்..

TO OFFER MY BODY AS SACRIFICE..

அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன், இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை. 
ரோமர் 12:1

🍅3. தேவனை மகிமைப்படுத்த வேண்டும்..

TO WORSHIP AND HONOUR GOD IN MY BODY

கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே. ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள். 
1 கொரிந்தியர் 6:20

🍅4. காக்கப்பட வேண்டும்..

PRESERVE MY BODY SOUL SPIRIT TILL LORD'S APPEARANCE

சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக. உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக.
 1 தெசலோனிக்கேயர் 5:23

✨✨✨✨✨✨✨

கிறிஸ்தவ விசுவாசிகள் சபை 
தூத்துக்குடி 628003

TCBA TUTICORIN 3

shalomjjj@gmail.com
WhatsApp 
+91 9965050301
+91 9444242318

CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST 

CHURCH AS FAMILY

✨✨✨✨✨✨✨

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA