♥️PRAYER THOUGHT @ TCBA♥️✨✨✨✨✨✨✨♥️விண்ணப்பம் ஒரு தூபவர்க்கம்♥️♥️SUPPLICATION THE INCENSE♥️



✨✨✨✨✨✨✨

♥️PRAYER THOUGHT @ TCBA♥️

✨✨✨✨✨✨✨

♥️விண்ணப்பம் ஒரு தூபவர்க்கம்♥️

♥️SUPPLICATION THE INCENSE♥️

✨✨✨✨✨✨✨

🍒தியான வசனம் 

என் விண்ணப்பம் உமக்கு முன்பாகத் தூபமாகவும், என் கையெடுப்பு அந்திப்பலியாகவும் இருக்கக்கடவது. 
சங்கீதம் 141:2

Psalm 141:2 
Let umy prayer be counted as incense before you,
and the lifting up of my hands as the evening sacrifice!

✨✨✨✨✨✨✨

ஆவிக்குரிய பலிகள் தொடர்கிறது..

@ ஜெபம் ஒரு பலி..
@ அர்ப்பணம் ஒரு பலி..
@ தர்மசகாயம் ஒரு பலி..
2 கொரி 9:12
@ ஸ்தோத்திரம் ஒரு பலி..
எபி 13:15
@ கொடுப்பது ஒரு பலி..
எபி 13:16
@ விசுவாசம் ஒரு பலி..பிலி 2:17
@ ஊழியம் ஒரு பலி..
பிலி 2:17
@ விசுவாசிகள் சரீர மரணம் ஒரு பலி
2 தீமோ 4:6

🌺ஆகவே பழைய ஏற்பாடு சகல வித மாம்சீக பலிகளுக்கும் பிரமாணம் அல்லது விதிகள் எழுதப்பட்டியிருக்கிறது போல ஆவிக்குரிய பலிகளுக்கும் பிரமாணங்கள் எழுதப்பட்டிருக்கிறது.

🌺விண்ணப்பம் ஒரு பலி அல்லது தூபாவர்க்கம் என்கிற பலியின் பிரமாணங்களை கவனியுங்கள்..

பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: சுத்த வெள்ளைப்போளமும் குங்குலியமும் அல்பான் பிசினுமாகிய கந்தவர்க்கங்களையும் சுத்தமான சாம்பிராணியையும் நீ சமநிறையாக எடுத்து, 
யாத்திராகமம் 30:34

தைலக்காரன் செய்கிறதுபோல அதற்குப் பரிமளமேற்றி, துப்புரவான பரிசுத்த தூபவர்க்கமாக்கி, 
யாத்திராகமம் 30:35

அதில் கொஞ்சம் எடுத்துப் பொடியாக இடித்து, நான் உன்னைச் சந்திக்கும் ஆசரிப்புக் கூடாரத்திலிருக்கும் சாட்சி சந்நிதியில் வைப்பாயாக. அது உங்களுக்கு மகா பரிசுத்தமாயிருக்கக்கடவது. 
யாத்திராகமம் 30:36

இந்தத் தூபவர்க்கத்தை நீ செய்யவேண்டிய முறையின்படி உங்களுக்காகச் செய்துகொள்ளலாகாது. இது கர்த்தருக்கென்று உனக்குப் பரிசுத்தமாயிருப்பதாக. 
யாத்திராகமம் 30:37

இதற்கு ஒப்பானதை முகருகிறதற்காகச் செய்கிறவன் தன் ஜனத்தில் இராதபடி அறுப்புண்டுபோகக்கடவன் என்றார். 
யாத்திராகமம் 30:38

🌸INGREDIENTS :

🌺1. சுத்த வெள்ளைப்போளமும்..

STACTE...

🌺 2. குங்குலியமும்

ONYCHA..

 🌺3. அல்பான் பிசினுமாகிய கந்தவர்க்கங்களையும்..

GALBANUM..

 🌺4. சுத்தமான சாம்பிராணியையும்

FRANKINCENSE..

🍅THE INCENSE COMPOUND IS SON'S SWEET FRAGRANCE NAME..

🍅THIS IS SWEET AND FRAGRENT TO GOD..

🍅PRAYER AND GOD'S NAME INSEPARABLE..

யோவான் 15:16
யோவான் 16:23-24

🍅HIS HOLY AND PRECIOUS NAME IS LIKE ADDING INCENCE TO BELIEVER'S PRAYER.

வேறொரு தூதனும் வந்து, தூபங்காட்டும் பொற்கலசத்தைப் பிடித்துப் பலிபீடத்தின் படியிலே நின்றான், சிங்காசனத்திற்குமுன்பாக இருந்த பொற்பீடத்தின்மேல் சகல பரிசுத்தவான்களுடைய ஜெபங்களோடும் செலுத்தும்படி மிகுந்த தூபவர்க்கம் அவனுக்குக் கொடுக்கப்பட்டது. 
அப்படியே பரிசுத்தவான்களுடைய ஜெபங்களோடும் செலுத்தப்பட்ட தூபவர்க்கத்தின் புகையானது தூதனுடைய கையிலிருந்து தேவனுக்குமுன்பாக எழும்பிற்று. 
வெளிப்படுத்தினத விசேஷம் 8:3-4

என் விண்ணப்பம் உமக்கு முன்பாகத் தூபமாகவும், என் கையெடுப்பு அந்திப்பலியாகவும் இருக்கக்கடவது. 
சங்கீதம் 141:2

🍅THE FOUR EQUAL MEASURE INGREDIENTS ALSO INDICATES GOD'S SPIRIT..

@ STACTE 
@ ONYCHA
@ GALBANUM 
@ FRANKINCENSE 

🍅REAL PRAYER IS NOTHING BUT PRAYING IN SPIRIT..

எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன்பொருட்டு மிகுந்த மனஉறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக் கொண்டிருங்கள். 
எபேசியர் 6:18

அது உங்கள் வேண்டுதலினாலும் இயேசுகிறிஸ்துவினுடைய ஆவியின் உதவியினாலும் எனக்கு இரட்சிப்பாக முடியுமென்று அறிவேன். 
பிலிப்பியர் 1:19

✨✨✨✨✨✨✨

🍅JESU'S PRAYING IN SPIRIT IS THE BEST EXAMPLE BEFORE US..

♥️1. JESUS PERCEIVED IN SPIRIT..

ஆவியில் அறிதல்..

DIVINE PERCEPTION THAT ENABLED HIM TO MEET EVERY NEED AND TO ANSWER EVERY OBJECTION..

அவர்கள் தங்களுக்குள்ளே இப்படிச் சிந்திக்கிறார்களென்று இயேசு உடனே தம்முடைய ஆவியில் அறிந்து,அவர்களை நோக்கி,நீங்கள் உங்கள் இருதயங்களில் இப்படிச் சிந்திக்கிறதென்ன? 
மாற்கு 2:8

♥️2. JESUS SIGHED IN SPIRIT..

ஆவியில் பெருமூச்சு..

ANY OBSTACLE TO COMMUNION WITH THE FATHER DEEPLY PROVOKED THE HEART AND SPIRIT OF THE LORD..

அவர் தம்முடைய ஆவியில் பெருமூச்சுவிட்டு: இந்தச் சந்ததியார் அடையாளம் தேடுகிறதென்ன? இந்தச் சந்ததியாருக்கு ஒரு அடையாளமும் கொடுக்கப்படுவதில்லையென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி. 
மாற்கு 8:12

♥️3. JESUS GROANED IN SPIRIT..

ஆவியிலே கலங்குதல்..

GROAN OF SYPATHY AND UNDERSTANDING..

அவள் அழுகிறதையும் அவளோடே கூட வந்த யூதர்கள் அழுகிறதையும் இயேசு கண்டபோது ஆவியிலே கலங்கித்துயரமடைந்து. 
யோவான் 11:33

♥️4. JESUS REJOICED IN SPIRIT..

ஆவியில் களிகூறுதல்..


அந்த வேளையில் இயேசு ஆவியிலே களிகூர்ந்து: பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை நீர் ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன், ஆம், பிதாவே! இப்படிச் செய்வது உம்முடைய திருவுளத்துக்குப் பிரியமாயிருந்தது. 
லூக்கா 10:21

🍒ALL THE ABOVE FOUR ACTS OF PRAYER ARE DIVINE.

 நீங்கள் இன்ன ஆவியுள்ளவர்களென்பதை அறிய வேண்டும்..

🍒YOU SHOULD KNOW WHAT SPIRIT YE ARE OF..

நம்முடைய தனிப்பட்ட, குடும்ப, சபை, பொது ஜெபம் இதன் அடிப்படையில் தான் அமைய வேண்டும்..

🍒NO CASUAL OR FORMAL PRAYER ACCEPTED IN THE SIGHT OF THE LORD..

🍅1. DEPENDANCE..
சார்ந்திருத்தல்..

EXPRESSION OF OUR INABILITY..

லூக் 3:21, 5:16, 6:12, 9:18, 9:29

🍅2. HOLINESS
பரிசுத்தம்..

PRAYING HANDS SHOULD BE HOLY..

1 தீமோ 2:8

🍅3. HIS WILL..
அவருடைய சித்தம்..

KNOWING HIS WILL IS THE ANSWER FOR PRAYER..

1 யோவான் 5:14

🍅4. FAITH
விசுவாசம்..

EXPRESSION OF CONFIDENCE..

மாற்கு 11:24

✨✨✨✨✨✨✨

♥️சிந்தனைக்கு:

நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள், உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள், ஜெபத்திலே உறுதியாய்த்தரித்திருங்கள்.
 ரோமர் 12:12

✨✨✨✨✨✨✨

Prayer is a sacrifice because it involves giving up time, comfort, and self-will to focus on a higher power, according to various religious traditions. 

This sacrifice is expressed through submission, intercession, and praise, requiring a conscious and often difficult choice to prioritize spiritual connection over other desires.

 In the New Testament, this is viewed as presenting oneself as a "living sacrifice," and in Judaism, daily prayer is understood to have replaced ancient animal sacrifices. 

✨✨✨✨✨✨✨

கிறிஸ்தவ விசுவாசிகள் சபை 
தூத்துக்குடி 628003

TCBA TUTICORIN 3
shalomjjj@gmail.com
WhatsApp 
+91 9965050301
+91 9444242318

CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST 

CHURCH AS FAMILY

✨✨✨✨✨✨✨

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA