இயேசு கிறிஸ்து.. தேவன்..இரட்சகர்..JESUS CHRIST..THE LORD..THE SAVIOUR..✨✨✨✨✨✨✨
✨✨✨✨✨✨✨
இயேசு கிறிஸ்து.. தேவன்..
இரட்சகர்..
JESUS CHRIST..
THE LORD..
THE SAVIOUR..
✨✨✨✨✨✨✨
SOTERIOLOGY STUDIES @ TCBA TUTICORIN
✨✨✨✨✨✨✨
♥️இயேசு கிறிஸ்து தேவன் என்று உலகத்துக்கு கூறுவதே யோவான் நற்செய்தி நூல்..
நானே அவர்..
பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு வசனங்கள் பாருங்கள்..
🍒நான் நானே அவர்🍒 என்னோடே வேறே தேவன் இல்லை என்பதை இப்பொழுது பாருங்கள், நான் கொல்லுகிறேன், நான் உயிர்ப்பிக்கிறேன், நான் காயப்படுத்துகிறேன், என் கைக்குத் தப்புவிப்பார் இல்லை.
உபாகமம் 32:39
அதற்கு இயேசு: உன்னுடனே பேசுகிற 🍒நானே அவர்🍒 என்றார்.
யோவான் 4:26
ஆகையால் நீங்கள் உங்கள் பாவங்களில் சாவீர்கள் என்று உங்களுக்குச் சொன்னேன்,
🍒நானே அவர்🍒 என்று நீங்கள் விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள் என்றார்.
யோவான் 8:24
✨✨✨✨✨✨✨
இயேசு கிறிஸ்து கர்த்தர் என்றும் தேவன் இரட்சகர் என்றும் உலகக்கு வெளிப்படுத்துவது அப் பவுல்..அப் பேதுரு.. அப் யூதா..
🍒இயேசு கிறிஸ்து கர்த்தர் 🍒
பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.
பிலிப்பியர் 2:11
🍒இயேசு கிறிஸ்து தேவன் இரட்சகர் 🍒
🍅1. இரட்சிப்பின் நம்பிக்கை..
நம்முடைய இரட்சகராயிருக்கிற தேவனும், நம்முடைய நம்பிக்கையாயிருக்கிற தேவனும், நம்முடைய நம்பிக்கையாயிருக்கிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும் கட்டளையிட்டபடியே, இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனாயிருக்கிற பவுல்,
1 தீமோத்தேயு 1.1
🍅2. இரட்சிப்பின் மீட்கும் பொருள்..
நம்முடைய இரட்சகராகிய தேவனுக்குமுன்பாக அது நன்மையும் பிரியமுமாயிருக்கிறது.
1 தீமோத்தேயு 2.3
🍅3. இரட்சிப்பின் ஜீவன்..
இதினிமித்தம் பிரயாசப்படுகிறோம், நிந்தையும் அடைகிறோம். ஏனெனில் எல்லா மனுஷருக்கும், விசேஷமாக விசுவாசிகளுக்கும் இரட்சகராகிய ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறோம்.
1 தீமோத்தேயு 4.10
🍅4. இரட்சிப்பின் கிருபை..
நம்முடைய இரட்சகராகிய இயேசுகிறிஸ்து பிரசன்னமானதினாலே அந்தக் கிருபை இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டது. அவர் மரணத்தைப் பரிகரித்து, ஜீவனையும் அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார்.
2 தீமோத்தேயு 1.10
🍅5. இரட்சிப்பின் பொய் உரையாத தேவன்..
பிதாவாகிய தேவனாலும், நம்முடைய இரட்சகராயிருக்கிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், கிருபையும் இரக்கமும் சமாதானமும் உண்டாவதாக.
தீத்து 1.2
🍅6. இரட்சிப்பின் வார்த்தை..
ஏற்றகாலங்களிலே நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய கட்டளையின்படி எனக்கு ஒப்புவிக்கப்பட்ட பிரசங்கத்தினாலே தமது வார்த்தையை வெளிப்படுத்தினார்.
தீத்து 1. 4
🍅7. இரட்சிப்பின் உபதேசம்..
வேலைக்காரர் நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய உபதேசத்தை எல்லாவற்றிலும் அலங்கரிக்கத்தக்கதாக, தீத்து 2.9
🍅8. இரட்சிப்பின் மகா தேவன்..
நாம் நம்பியிருக்கிற ஆனந்த பாக்கியத்துக்கும், மகா தேவனும் நமது இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய மகிமையின் பிரசன்னமாகுதலுக்கும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்படி நமக்குப் போதிக்கிறது.
தீத்து 2.12
🍅9. இரட்சிப்பின் தயை..
நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய தயையும் மனுஷர்மேலுள்ள அன்பும் பிரசன்னமானபோது,
தீத்து 3.4
♥️10. இரட்சிப்பின் பரிசுத்த ஆவி..
அவர் நமது இரட்சகராகிய இயேசுகிறிஸ்து மூலமாய், அந்தப் பரிசுத்தாவியை நம்மேல் சம்பூரணமாய்ப் பொழிந்தருளினார்.
தீத்து 3.7
🍅11. இரட்சிப்பின் நீதி
நம்முடைய தேவனும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவினுடைய நீதியால் எங்களைப்போல அருமையான விசுவாசத்தைப் பெற்றவர்களுக்கு, இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரனும் அப்போஸ்தலனுமாகிய சீமோன் பேதுரு எழுதுகிறதாவது:
2 பேதுரு 1.1
🍒 சகோதரரே!!!
தாம் ஒருவரே ஞானமுள்ளவருமாகிய நம்முடைய இரட்சகரான தேவனுக்குக் கனமும் மகத்துவமும் வல்லமையும் அதிகாரமும் இப்பொழுதும் எப்பொழுதும் உண்டாவதாக. ஆமென். யூதா 1.25
✨✨✨✨✨✨✨
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
தூத்துக்குடி 628003
TCBA TUTICORIN 3
shalomjjj@gmail.com
WhatsApp
+91 9965050301
+91 9444241318
CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST
CHURCH AS FAMILY
GATHERING OF SAINTS
✨✨✨✨✨✨✨
Comments
Post a Comment