✨✨✨✨✨✨✨♥️GOD STILL GOD♥️✨✨✨✨✨✨✨
✨✨✨✨✨✨✨
♥️GOD STILL GOD♥️
✨✨✨✨✨✨✨
♥️TCBA@MORNDEV♥️
✨✨✨✨✨✨✨
The phrase "God is still God" is not a direct quote from a single Bible verse.
However, the sentiment that God is unchanging, sovereign, and always in control is found throughout Scripture.
Scripture conveys God's unchanging nature and sovereignty.
For example, Psalm 46:10 emphasizes God's control by stating, "Be still, and know that I am God; I will be exalted among the nations, I will be exalted in the earth".
அந்தத்திலுள்ளவைகளை ஆதிமுதற்கொண்டும், இன்னும் செய்யப்படாதவைகளைப் பூர்வகாலமுதற்கொண்டும் அறிவிக்கிறேன், என் ஆலோசனை நிலைநிற்கும், எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் செய்வேன் என்று சொல்லி,
ஏசாயா 46:10
Hebrews 13:8 illustrates God's unchanging nature, stating, "Jesus Christ is the same yesterday and today and forever".
இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.
எபிரேயர் 13:8
Malachi 3:6 conveys comfort by saying, "For I the Lord do not change; therefore you, O children of Jacob, are not consumed".
நான் கர்த்தர். நான் மாறாதவர். ஆகையால் யாக்கோபின் புத்திரராகிய நீங்கள் நிர்மூலமாகவில்லை.
மல்கியா 3:6
James 1:17 speaks to God's reliability, noting that with God "there is no variation or shadow due to change".
.நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை.
யாக்கோபு 1:17
Psalm 102:25-27 contrasts God's eternal nature with creation's changes, stating, "but you are the same, and your years have no end"
நீர் ஆதியிலே பூமியை அஸ்திபாரப்படுத்தினீர், வானங்கள் உம்முடைய கரத்தின் கிரியையாயிருக்கிறது.
அவைகள் அழிந்துபோம், நீரோ நிலைத்திருப்பீர், அவைகளெல்லாம் வஸ்திரம்போல் பழமையாய்ப்போம், அவைகளை ஒரு சால்வையைப்போல் மாற்றுவீர், அப்பொழுது மாறிப்போம்.
நீரோ மாறாதவராயிருக்கிறீர், உமது ஆண்டுகள் முடிந்துபோவதில்லை.
சங்கீதம் 102:25-27
🍒1. GOD STILL GOD
🍒2. GOD'S WORDS STILL ALIVE
🍒3. GOD STILL ANSWERS PRAYERS
🍒4. FAITH STILL PLEASES GOD
🍒5. HOLY SPIRIT STILL DWELLS IN US
🍒6. OBEDIENCE STILL BRINGS BLESSINGS
🍒7. SPIRITUAL THIRST STILL MOVES HEART OG GOD
🍒8. SATAN STILL A DEFEATED ENEMY
🍒🍒🍒🍒🍒🍒🍒🍒
THINK FOR A WHILE.
♥️Why art thou cast down, O my soul?
♥️why art thou disquieted in me?
hope thou in God: for I shall yet praise him for the help of his countenance.
Psalms 42:5
♥️Why art thou cast down, O my soul?
♥️why art thou disquieted within me?
hope thou in God: for I shall yet praise him, who is the health of my countenance, and my God.
Psalms 42:11
என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு, அவர் சமுகத்து இரட்சிப்பினிமித்தம் நான் இன்னும் அவரைத் துதிப்பேன்.
சங்கீதம் 42:5
என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு, என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனுமாயிருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன்.
சங்கீதம் 42:11
♥️ Why art thou cast down, O my soul?
♥️ why art thou disquieted within me?
hope in God: for I shall yet praise him, who is the health of my countenance, and my God.
Psalms 43:5
என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு, என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனுமாயிருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன்
சங்கீதம் 43:5
♥️ And He said unto them, Why are ye troubled? and
♥️why do thoughts arise in your hearts?
Luke 24:38
அவர் அவர்களை நோக்கி: நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள், உங்கள் இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன?
லூக்கா 24:38
♥️Have ye not known? have ye not heard? hath it not been told you from the beginning? have ye not understood from the foundations of the earth?
Isaiah 40:21
நீங்கள் அறியீர்களா? நீங்கள் கேள்விப்படவில்லையா? ஆதிமுதல் உங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லையா? பூமி அஸ்திபாரப்பட்டது முதல் உணராதிருக்கிறீர்களா?
ஏசாயா 40:21
♥️ Lift up your eyes on high, and behold who hath created these things, that bringeth out their host by number:
He calleth them all by names by the greatness of his might, for that He is strong in power; not one faileth.
Isaiah 40:26
உங்கள் கண்களை ஏறெடுத்துப்பாருங்கள், அவைகளைச் சிருஷ்டித்தவர் யார்? அவர் அவைகளின் சேனையை இலக்கத்திட்டமாகப் புறப்படப்பண்ணி, அவைகளையெல்லாம் பேர்பேராக அழைக்கிறவராமே, அவருடைய மகா பெலத்தினாலும், அவருடைய மகா வல்லமையினாலும், அவைகளில் ஒன்றும் குறையாமலிருக்கிறது.
ஏசாயா 40:26
🍒🍒🍒🍒🍒🍒🍒
TCBA TUTICORIN 3
shalomjjj@gmail.com
WhatsApp
+91 9965050301
+91 9444242318
CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST
CHURCH AS FAMILY
🍒🍒🍒🍒🍒🍒🍒
Comments
Post a Comment