♥️♥️♥️♥️♥️♥️♥️இனி வெளிப்படப் போகும் மகிமையும் கிரீடங்களும்..Future Glory & Crowns at BEMA


♥️♥️♥️♥️♥️♥️♥️

கிறிஸ்துவுடன் ஆரம்பியுங்கள் உங்கள் நாளை..

 START YOUR DAY WITH JESUS..

♥️♥️♥️♥️♥️♥️♥️

இனி வெளிப்படப் போகும் மகிமையும் கிரீடங்களும்..

Future Glory & Crowns at BEMA

♥️♥️♥️♥️♥️♥️♥️

தியான வசனம்..

ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன். 
ரோமர் 8:18

🍒🍒🍒🍒🍒🍒🍒

🌺இனி வெளிப்படப்போகும் 7 மகிமைகள்..

♥️1. TO BE WITH CHRIST

எப்பொழுதும் கர்த்தருடனே கூட இருப்போம்
யோவான் 14.3, 
1 தெச 4.18

♥️2. TO BEHOLD HIS FACE IN RIGHTEOUSNESS

நீதியில் கர்த்தருடைய முகத்தை தரிசிப்போம்
சங்கீதம் 17.15

♥️3. TO BEHOLD THE GLORY OF CHRIST

கிறிஸ்துவின் மகிமையை காண்போம்
யோவான் 17.24

♥️4. TO BE GLORIFIED WITH CHRIST

கிறிஸ்துவுடன் கூட மகிமைப்படுவோம்
ரோமர் 8.17-18

♥️5. TO REIGN WITH CHRIST

கிறிஸ்துவுடன் கூட ஆளுகை செய்வோம்
2 தீமோ 2.12, மத் 25.20-23, லூக் 19.12-19

♥️6. TO INHERIT ALL THINGS WITH CHRIST

கிறிஸ்துவுடன் எல்லாவற்றையும் சுதந்திரித்துக்கொள்வோம்
வெளி 21.7

♥️7. TO SHINE AS STARS

என்றென்றைக்கும் உள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்போம்
தானியேல் 12.3

----------------------------

🌺6 CROWNS THAT BELIEVERS MAY WIN

விசுவாசிகள் பெறப்போகும் 6 கிரீடங்கள்

♥️1. CROWN FOR RUNNERS...

INCORRUPTIBLE CROWN

ஆவிக்குரிய ஓட்டம்.. 
அழிவில்லாத கிரீடம் 
1 கொரி 9.24-25


♥️2. CROWN FOR SOUL WINNERS ... 

CROWN OF REJOICING

ஆத்தும ஆதாயம்..
சந்தோசமும் மகிழ்ச்சியுமான கிரீடம்.
1 தெச 2.19


♥️3. CROWN FOR ANTICIPATORS...

CROWN OF RIGHTEOUSNESS

பிரசன்னமாகுதலை விரும்புவோர்..
நீதியின் கிரீடம்..
2 தீமோ 4.8


♥️4. FROWN FOR FAITHFUL ONES...

CROWN OF LIFE

உண்மையுள்ளவர்கள்..
ஜீவ கிரீடம்..
யாக் 1.12


♥️5. CROWN FOR ELDERS ..PASTORS..

CROWN OF GLORY 

கண்காணிகள்..
மகிமையுள்ள வாடாத கிரீடம்
1 பேதுரு 5.4


♥️6. CROWN FOR ALL REDEEMED...

CROWN OF GOLD

மீட்கப்பட்டவர்கள்..
பொன்முடி..
வெளி 4.4.9-11

🌸சிந்தனை:

பீமா..கிறிஸ்துவின் நியாயாசனம்..BEMA 

A bema was an elevated platform used as an orator's podium in ancient Athens. 

The term can refer to the raised area in a sanctuary. 
In Jewish synagogues, where it is used for Torah reading during services, the term used is bima or bimah.
Ancient Greece


ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையம்படிக்கு நாமெல்லாரும் *கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு* முன்பாக வெளிப்படவேண்டும். 
2 கொரிந்தியர் 5:10

 இப்படியிருக்க, நீ உன் சகோதரனைக் குற்றவாளியென்று தீர்க்கிறதென்ன? நீ உன் சகோதரனை அற்பமாய் எண்ணுகிறதென்ன? நாமெல்லாரும் *கிறிஸ்துவினுடைய நியாயாசனத்திற்கு* முன்பாக நிற்போமே. 
ரோமர் 14:10

🍒🍒🍒🍒🍒🍒🍒

courtesy:

கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
டூவிபுரம் தூத்துக்குடி 628 003
shalomjjj@gmail.com
whatsapp:+91 9965050301

CHURCH AS FAMILY
GATHERING OF SAINTS

🍒🍒🍒🍒🍒🍒🍒

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA