♥️காலைதோறும் செயல்படும் கர்த்தர் !!!*♥️
♥️♥️♥️♥️♥️♥️♥️
*♥️காலைதோறும் செயல்படும் கர்த்தர் !!!*♥️
♥️♥️♥️♥️♥️♥️♥️
*♥️1. காலைதோறும் வசனத்தை கற்பிக்கிறார்...*
📕ஏசாயா 50:4,5.
இளைப்படைந்தவனுக்கு சமயத்திற்கேற்ற வார்த்தை சொல்ல நான் அறியும்படிக்கு, கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் கல்விமானின் நாவைத் தந்தருளினார், காலைதோறும் என்னை எழுப்புகிறார், கற்றுக்கொள்ளுகிறவர்களைப்போல, நான் கேட்கும்படி என்செவியைக் கவனிக்கச்செய்கிறார். ஏசாயா 50:4
கர்த்தராகிய ஆண்டவர் என்செவியைத் திறந்தார், நான் எதிர்க்கவுமில்லை, நான் பின்வாங்கவுமில்லை. ஏசாயா 50:5
*♥️2. காலைதோறும் கிருபையை புதுப்பிக்கிறார்...*
📕புலம்பல் 3:22,23, 24
நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை.
புலம்பல் 3:22
அவைகள் காலைதோறும் புதியவைகள், உமது உண்மை பெரியதாயிருக்கிறது. புலம்பல் 3:23
கர்த்தர் என் பங்கு என்று என் ஆத்துமா சொல்லும், ஆகையால் அவரிடத்தில் நம்பிக்கைகொண்டிருப்பேன்.
புலம்பல் 3:24
*♥️3.காலைதோறும் நியாயத்தை விளங்கபண்ணுகிறார்...*
📕செப்பனியா 3:5.
அதற்குள் இருக்கிற கர்த்தர் நீதியுள்ளவர். அவர் அநியாயஞ் செய்வதில்லை. அவர் குறைவில்லாமல் காலைதோறும் தம்முடைய நியாயத்தை விளங்கப்பண்ணுகிறார்.அநியாயக்காரனோ வெட்கம் அறியான்.
செப்பனியா 3:5
@brsamuelponnamaravathi
🍒🍒🍒🍒🍒🍒🍒
TCBA TUTICORIN 3
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 3
shalomjjj@gmail.com
WhatsApp
+91 9965050301
+91 9444242318
CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST
CHURCH AS FAMILY
🍒🍒🍒🍒🍒🍒🍒
Comments
Post a Comment