பஸ்கா ஆட்டுக்குட்டி யின் பஸ்கா பயண இடமும் சீஷர்கள் பிரதிபலிப்பும்..
⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️
பஸ்கா ஆட்டுக்குட்டி யின் பஸ்கா பயண இடமும் சீஷர்கள் பிரதிபலிப்பும்..
⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️
கிறிஸ்துவின் கடைசி பஸ்கா வாரத்தில் 5 இடங்களில் தன்னுடைய பாரத்தை வெளிப்படுத்துகிறார்
சீஷர்கள் மற்றும் ஜனங்கள்
5 சம்பவங்களிலும் எவ்வாறு தங்களை பிரதிபலிக்கிறார்கள்.
நாமும் ஆராதனை சந்தர்ப்பங்களில் இவ்விதமோ?
⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️
TCBA @ EVETHOUGHT
⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️
🌍இடம் :
♥️இயேசு கிறிஸ்துவின் இருதய பிரதிபலிப்பு :
🍒சீஷர்கள் பிரதிபலிப்பு..
⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️
🌍1. பெத்தானியா..
✨CRITICISM✨
♥️. பெத்தானியா...
மாற்கு 14:3
♥️. இவள் தன்னால் இயன்றதைச் செய்தாள்: நான் அடக்கம்பண்ணப்படுவதற்கு எத்தனமாக, என் சரீரத்தில் தைலம்பூச முந்திக்கொண்டாள்.
மாற்கு 14:8
♥️. அப்பொழுது சிலர் தங்களுக்குள்ளே விசனமடைந்து: இந்தத் தைலத்தை இப்படி வீணாய்ச் செலவழிப்பானேன்?
இதை முந்நூறு பணத்துக்கு அதிகமான கிரயத்துக்கு விற்று, தரித்திரருக்குக் கொடுக்கலாமே என்று சொல்லி, அவளைக் குறித்து முறுமுறுத்தார்கள்.
மாற்கு 14:4-5
✨✨✨✨✨✨✨
🌍2. மேல் வீட்டறை..
✨BETRAYAL✨
🍅. மேல் வீட்டறை..
மாற்கு 14:15-17
🍅. அவர்கள் பந்தியமர்ந்து போஜனம் பண்ணுகையில், இயேசு அவர்களை நோக்கி: என்னுடனே புசிக்கிற உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
மாற்கு 14:18
🍅. அப்பொழுது அவர்கள் துக்கமடைந்து: நானோ? நானோ? என்று ஒவ்வொருவரும், அவரிடத்தில் கேட்கத் தொடங்கினார்கள்.
மாற்கு 14:19
✨✨✨✨✨✨✨
🌍3. ஒலிவ மலை
✨FALSE PROMISE✨
🍒. ஒலிவ மலை
மாற்கு 14:26
🍒. இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு, இந்த இராத்திரியிலே, சேவல் இரண்டுதரம் கூவுகிறதற்குமுன்னே, நீ மூன்றுதரம் என்னை மறுதலிப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
மாற்கு 14:30
🍒. அதற்கு அவன்: நான் உ ம்மோடே மரிக்கவேண்டியதாயிருந்தாலும் உம்மை மறுதலிக்கமாட்டேன் என்று உறுதியாய்ச் சொன்னான்: எல்லாரும் அப்படியே சொன்னார்கள்.
மாற்கு 14:31
✨✨✨✨✨✨✨
🌍4. கெத்சமனே
✨SLEEPING✨
🌺. கெத்சமனே
மாற்கு 14:32
🌺. அப்பொழுது அவர்: என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது.நீங்கள் இங்கே தங்கி, விழித்திருங்கள் என்று சொல்லி,
சற்று அப்புறம்போய், தரையிலே விழுந்து,அந்த வேளை தம்மைவிட்டு நீங்கிப்போகக்கூடுமானால் அது நீங்கவேண்டுமென்று வேண்டிக்கொண்டு:
மாற்கு 14:34-35
🌺. பின்பு அவர் வந்து, அவர்கள் நித்திரைபண்ணுகிறதைக்கண்டு, பேதுருவை நோக்கி: சீமோனே, நித்திரைபண்ணுகிறாயா? ஒரு மணிநேரம் நீ விழித்திருக்கக்கூடாதா?
மாற்கு 14:37
✨✨✨✨✨✨✨
🌍5. கபாலஸ்தலம்
✨REJECTION✨
👑. கபாலஸ்தலம் என்று அர்த்தங்கொள்ளும் கொல்கொதா என்னும் இடத்துக்கு அவரைக் கொண்டுபோய்.
மாற்கு 15:22
👑 அக்கிரமக்காரரில் ஒருவனாக எண்ணப்பட்டார் என்கிற வேதவாக்கியம் அதினாலே நிறைவேறிற்று.
மாற்கு 15:28
👑 அந்த வழியாய் நடந்துபோகிறவர்கள் தங்கள் தலைகளைத் துலுக்கி: ஆ!ஆ! தேவாலயத்தை இடித்து, மூன்று நாளைக்குள்ளே கட்டுகிறவனே.
உன்னை நீயே இரட்சித்துக்கொள்: சிலுவையிலிருந்திறங்கிவா என்று அவரைத் தூஷித்தார்கள்.
மாற்கு 15:29-30
✨✨✨✨✨✨✨
உயிர்த்தெழுந்த பின்பு..
🤝கலிலேயா
✨UNBELIEF✨
🌍கலிலேயா
மாற்கு 16:7,12
🤝அதன்பின்பு அவர்களில் இரண்டு பேர் ஒரு கிராமத்துக்கு நடந்துபோகிறபொழுது அவர்களுக்கு மறுரூபமாய்த் தரிசனமானார்.
மாற்கு 16:12
🤝அவர்களும் போய், அதை மற்றவர்களுக்கு அறிவித்தார்கள்: அவர்களையும் அவர்கள் நம்பவில்லை.
மாற்கு 16:13
✨✨✨✨✨✨✨✨
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
தூத்துக்குடி 628003
TCBA TUTICORIN 3
shalomjjj@gmail.com
WhatsApp
+91 9965050301
+91 9444242318
CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST
CHURCH AS FAMILY
GATHERING OF SAINTS
✨✨✨✨✨✨✨
Comments
Post a Comment