தமிழ்நாடு மாவட்டங்களுக்காக சகோதர சபை ஊழியர்களுக்காக பொறுப்புள்ள மூப்பர்கள் தேவ பிள்ளைகளுக்காக ஜெபிப்போம்..ஜெபிப்போம்..




தமிழ்நாடு மாவட்டங்களுக்காக சகோதர சபை ஊழியர்களுக்காக பொறுப்புள்ள மூப்பர்கள் தேவ பிள்ளைகளுக்காக ஜெபிப்போம்..ஜெபிப்போம்..














































TCBA / ZION அதிகாலை ஜெபம் 

தூத்துக்குடி மாவட்டம் தாலுகாக்கள்..மற்றும் கர்த்தருடைய பணியில் உள்ள ஊழியர்களும்..

1. கோவில்பட்டி 
ஊழியர்
 சகோ C ராமசந்திரன் 
மூப்பர்கள் 
சகோ தனபால் 
சகோ மனோகர் 

தோட்டி லோவன்பட்டி 
ஊழியர் சகோ போவாஸ் 
----------------------

2. எட்டயபுரம் தாலுகா 

ஊழியர் 
சகோ OK சிம்சோன் 
----------------------

3. விளாத்திகுளம் தாலுகா 


4. ஓட்டப்பிடாரம் தாலுகா 

ஓட்டனத்தம் 
சகோ ராமசந்திரன் 
சகோ தங்கராஜ் 

5. திருவைகுண்டம் தாலுகா 

6. தூத்துக்குடி தாலுகா 

ஸ்டேட் பாங்க் காலனி..

சகோ பக்தசிங் 
சகோ ராஜையா 
சகோ ஜெயசீலன் 

தாள முத்து நகர் 

சகோ சுதாகரன் 
சகோ சுந்தர் 
சகோ பிலிப் 

டூவிபுரம் 
சகோ சேர்மராஜா 
சகோ ஜெயசிங் 

7. சாத்தான்குளம் தாலுகா 


8. திருச்செந்தூர் தாலுகா 

ஊழியர் சகோ அனில் குமார் 

வீர பாண்டியன் பட்டணம் 
ஊழியர் சகோ அமல்ராஜ் மரணம்..குடும்பத்தின் ஆறுதல்

9. சாயல்குடி.. சகோ ஊழியர் எபேநேசர்

இந்த தாலுகாக்களில் உள்ள முக்கியமான ஊர்களில் கர்த்தருடைய பணி செய்ய கர்த்தர் ஊழியர்களையும் ஊழியங்களையும் எழுப்ப ஜெபிப்போம்








































Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA