திரித்துவ செயல்கள்.. 01✨✨✨✨✨✨✨*"என் பெலனாகிய தேவன்"*📕 சங். 18:1


✨✨✨✨✨✨✨

திரித்துவ செயல்கள்.. 01

✨✨✨✨✨✨✨

*"என் பெலனாகிய தேவன்"*
📕 சங். 18:1

என் பெலனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூருவேன். சங்கீதம் 18. 1

✨✨✨✨✨✨✨

♥️1, "பிதாவாகிய தேவன்" -

 _உன்னதமானவருடைய பலம்_ 
📖லூக். 1:35

தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்தஆவி உன்மேல் வரும், உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும், ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும். 
லூக்கா 1:35


♥️2, "குமாரனாகிய தேவன்" -


 _என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே_
📖பிலி. 4:13

என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு. 
பிலிப்பியர் 4:13

♥️3, "ஆவியாகிய தேவன்" -

 _பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து._ 
📖அப். 1:8

பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார். 
அப்போஸ்தலர் 1:8

♥️விசுவாசிகள்..

கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன்? கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர், யாருக்கு அஞ்சுவேன்? சங்கீதம் 27.1

@brsamuelponnamaravathi

🍒🍒🍒🍒🍒🍒🍒

கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 3

🍒🍒🍒🍒🍒🍒🍒

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA