*Four prophecies by Balaam about Israel..* *இஸ்ரவேலை குறித்த பிலேயாமின் நான்கு தீர்க்கதரிசனம்..* சபை குறித்த 4 சத்தியங்கள்..
சாபத்தை ஆசீர்வாதமாக மாற்றும் கர்த்தர்
Shalom stewards biblical studies..
==================
*Four prophecies by Balaam about Israel..*
*இஸ்ரவேலை குறித்த பிலேயாமின் நான்கு தீர்க்கதரிசனம்..*
==================
நான் கர்த்தர். நான் மாறாதவர். ஆகையால் யாக்கோபின் புத்திரராகிய நீங்கள் நிர்மூலமாகவில்லை.
மல்கியா 3:6
"For I am the Lord, I change not; therefore ye sons of Jacob are not consumed."
Malachi 3:6
==================
*Balaam* (/ˈbeɪlæm/;[1] Hebrew: בִּלְעָם, Standard Bilʻam Tiberian Bilʻām) is a diviner in the Torah (Old Testament) whose story begins in Chapter 22 of the Book of Numbers (Numbers:22).
Every ancient reference to Balaam considers him a non-Israelite, a prophet, and the son of Beor though Beor is not clearly identified.
Though some sources may only describe the *positive blessings he delivers upon the Israelites,* he is reviled as a "wicked man" in both the Torah and the New Testament
(2 Peter 2:15, Jude 1:11, Revelation 2:14).
==================
Balaam, a non-Israelite prophet, is a significant figure in the Bible, particularly in the Book of Numbers.
He is known for his encounters with King Balak of Moab, who sought Balaam's services to curse the Israelites but was instead compelled to bless them by God.
Balaam's story also includes a miraculous event where his donkey speaks to him. Britannica
Here's a more detailed look at Balaam's story:
King Balak's request:
Balak, king of Moab, feared the Israelites' presence and sought Balaam's prophetic abilities to curse them, hoping to weaken or defeat them.
God's intervention:
God instructed Balaam not to curse the Israelites and instead, to bless them.
Balaam's blessings:
Despite Balak's attempts to manipulate him, Balaam delivered powerful blessings upon the Israelites, acknowledging their divine favor.
The talking donkey:
During Balaam's journey to Moab, God caused his donkey to speak to him, rebuking Balaam for his actions and revealing an angel standing in his path.
Later influence:
Balaam is mentioned in other biblical books, including Micah and Jude, and is cited as an example of greed and false prophecy.
என் ஜனமே, மோவாபின் ராஜாவாகிய பாலாக் பண்ணின யோசனை இன்னதென்றும், பேயோரின் குமாரனான பிலேயாம் அவனுக்குப் பிரதியுத்தரமாகச் சொன்னது இன்னதென்றும், சித்தீம் தொடங்கி கில்கால் மட்டும் நடந்தது இன்னதென்றும், நீ கர்த்தருடைய நீதிகளை அறிந்துகொள்ளும்படி நினைத்துக் கொள்.
மீகா 6:5
Deir 'Alla inscription:
A text from Deir 'Alla, dating to the 8th century BCE, mentions Balaam as a seer and is seen as corroborating the biblical narrative.
✨✨✨✨✨✨✨✨✨✨✨✨
பிலேயாமின் வழி..
செம்மையான வழியைவிட்டுத் தப்பி நடந்து, பேயோரின் குமாரனாகிய பிலேயாமின் வழியைப் பின்பற்றிப்போனவர்கள். அவன் அநீதத்தின் கூலியை விரும்பி, 2 பேதுரு 2.15
பிலேயாம் வஞ்சகம்
இவர்களுக்கு ஐயோ! இவர்கள் காயீனுடைய வழியில் நடந்து, பிலேயாம் கூலிக்காகச்செய்த வஞ்சகத்திலே விரைந்தோடி, கோரா எதிர்த்துப்பேசின பாவத்திற்குள்ளாகி, கெட்டுப்போனார்கள். யூதா 1.11
பிலேயாமுடைய போதகம்
ஆகிலும், சில காரியங்களைக்குறித்து உன்பேரில் எனக்குக் குறை உண்டு, விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிப்பதற்கும் வேசித்தனம்பண்ணுவதற்கும் ஏதுவான இடறலை இஸ்ரவேல் புத்திரர் முன்பாகப் போடும்படி பாலாக் என்பவனுக்குப் போதனைசெய்த பிலேயாமுடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்கள் உன்னிடத்திலுண்டு.
வெளிப்படுத்தினத விசேஷம் 2:14
1. **Place* :
*High places of Baal* .*
**இடம்* :
*பாகால் மேடுகள்..**
*Message* :
*The most disciplined people.._*
*மிகவும் ஒழுங்குள்ள ஜனங்கள்* ..
அப்பொழுது அவன் தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: மோவாவின் ராஜாவாகிய பாலாக் என்னைக் கிழக்கு மலைகளிலுள்ள ஆராமிலிருந்து வரவழைத்து: நீ வந்து எனக்காக யாக்கோபைச் சபிக்க வேண்டும், நீ வந்து இஸ்ரவேலை வெறுத்துவிடவேண்டும் என்று சொன்னான்.
எண்ணாகமம் 23:7
தேவன் சபிக்காதவனை நான் சபிப்பதெப்படி? கர்த்தர் வெறுக்காதவனை நான் வெறுப்பதெப்படி?
எண்ணாகமம் 23:8
கன்மலையுச்சியிலிருந்து நான் அவனைக் கண்டு, குன்றுகளிலிருந்து அவனைப் பார்க்கிறேன், அந்த ஜனங்கள் ஜாதிகளோடே கலவாமல் தனியே வாசமாயிருப்பார்கள்
எண்ணாகமம் 23:9
யாக்கோபின் தூளை எண்ணத்தக்கவன் யார்? இஸ்ரவேலின் காற்பங்கை எண்ணுகிறவன் யார்? நீதிமான் மரிப்பதுபோல் நான் மரிப்பேனாக, என் முடிவு அவன் முடிவுபோல் இருப்பதாக என்றான்.
எண்ணாகமம் 23:10
சபை இஸ்ரவேலுக்கு ஒப்புமை அல்ல:
ஆகிலும், நாம் எதுவரையில் தேறியிருக்கிறோமோ, அதுமுதல் ஒரே ஒழுங்காய் நடந்துகொண்டு, ஒரே சிந்தையாயிருப்போமாக.
பிலிப்பியர் 3.16
சரீரத்தின்படி நான் தூரமாயிருந்தும், ஆவியின்படி உங்களுடனேகூட இருந்து, உங்கள் ஒழுங்கையும், கிறிஸ்துவின்மேலுள்ள உங்கள் விசுவாசத்தின் உறுதியையும் பார்த்துச் சந்தோஷப்படுகிறேன்.
கொலோசெயர் 2.5
மேலும், சகோதரரே, நாங்கள் உங்களுக்குப் போதிக்கிறதென்னவென்றால்,ஒழுங்கில்லாதவர்களுக்குப் புத்திசொல்லுங்கள், திடனற்றவர்களைத் தேற்றுங்கள், பலவீனரைத் தாங்குங்கள், எல்லாரிடத்திலும் நீடிய சாந்தமாயிருங்கள்.
1 தெசலோனிக்கேயர் 5. 14
==================
2. **Place* :
*Top of Pisgah** ..
**இடம்* :
*பிஸ்கா கொடுமுடி** ..
*Message* :
*The most righteous people* .._
*மிகவும் நீதிமானாகிய ஜனங்கள்* ..
அப்பொழுது அவன் தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: பாலாகே, எழுந்திருந்து கேளும், சிப்போரின் குமாரனே, எனக்குச் செவிகொடும்.
எண்ணாகமம் 23:18
பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல, மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல, அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா? அவர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரா?
எண்ணாகமம் 23:19
இதோ, ஆசீர்வதிக்கக் கட்டளைபெற்றேன்,; அவர் ஆசீர்வதிக்கிறார், அதை நான் திருப்பக்கூடாது.
எண்ணாகமம் 23:20
அவர் யாக்கோபிலே அக்கிரமத்தைக் காண்கிறதும் இல்லை, இஸ்ரவேலிலே குற்றம் பார்க்கிறதும் இல்லை, அவர்களுடைய தேவனாகிய கர்த்தர் அவர்களோடே இருக்கிறார், ராஜாவின் ஜயகெம்பீரம் அவர்களுக்குள்ளே இருக்கிறது.
எண்ணாகமம் 23:21
தேவன் அவர்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார், காண்டாமிருகத்துக்கொத்த பெலன் அவர்களுக்கு உண்டு.
எண்ணாகமம் 23:22
யாக்கோபுக்கு விரோதமான மந்திரவாதம் இல்லை, இஸ்ரவேலுக்கு விரோதமான குறிசொல்லுதலும் இல்லை, தேவன் என்னென்ன செய்தார் என்று கொஞ்சக்காலத்திலே யாக்கோபையும் இஸ்ரவேலையும் குறித்துச் சொல்லப்படும்.
எண்ணாகமம் 23:23
அந்த ஜனம் துஷ்ட சிங்கம்போல எழும்பும், பால சிங்கம்போல நிமிர்ந்து நிற்கும், அது தான் பிடித்த இரையைப் பட்சித்து, வெட்டுண்டவர்களின் இரத்தத்தைக் குடிக்குமட்டும் படுத்துக்கொள்வதில்லை என்றான்.
எண்ணாகமம் 23:24
சபை இஸ்ரவேலுக்கு ஒப்புமை அல்ல:
இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க, கோபாக்கினைக்கு நீங்கலாக அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.
ரோமர் 5.9
அன்றியும் ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள்.
ரோமர் 5.19
எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார், எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்,எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார்.
ரோமர் 8.30
தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர்.
ரோமர் 8. 33
==================
3. *Place* :
*Top of Peor* ..
**இடம்* :
*பேயோரின் கொடுமுடி** ..
*Message* :
*The most Sufficient people* .._
*மிகவும் திருப்தியான ஜனங்கள்* ..
அப்பொழுது அவன் தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: பேயோரின் குமாரனாகிய பிலேயாம் சொல்லுகிறதாவது, கண்திறக்கப்பட்டவன் உரைக்கிறதாவது,
எண்ணாகமம் 24:3
தேவன் அருளும் வார்த்தைகளைக் கேட்டு, சர்வவல்லவரின் தரிசனத்தைக்கண்டு தாழ விழும்போது, கண்திறக்கப்பட்டவன் விளம்புகிறதாவது,
எண்ணாகமம் 24:4
யாக்கோபே, உன் கூடாரங்களும், இஸ்ரவேலே, உன் வாசஸ்தலங்களும் எவ்வளவு அழகானவைகள்!
எண்ணாகமம் 24:5
அவைகள் பரவிப்போகிற ஆறுகளைப்போலவும், நதியோரத்திலுள்ள தோட்டங்களைப்போலவும், கர்த்தர் நாட்டின சந்தனமரங்களைப்போலவும், தண்ணீர் அருகே உள்ள கேதுரு விருட்சங்களைப்போலவும் இருக்கிறது.
எண்ணாகமம் 24:6
அவர்களுடைய நீர்ச்சால்களிலிருந்து தண்ணீர் பாயும், அவர்கள் வித்து திரளான தண்ணீர்களில் பரவும், அவர்களுடைய ராஜா ஆகாகைப் பார்க்கிலும் உயருவான், அவர்கள் ராஜ்யம் மேன்மையடையும்.
எண்ணாகமம் 24:7
தேவன் அவர்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்,; காண்டாமிருகத்துக்கொத்த பெலன் அவர்களுக்கு உண்டு, அவர்கள் தங்கள் சத்துருக்களாகிய ஜாதிகளைப் பட்சித்து, அவர்கள் எலும்புகளை நொறுக்கி, அவர்களைத் தங்கள் அம்புகளாலே எய்வார்கள்.
எண்ணாகமம் 24:8
சிங்கம்போலவும் துஷ்ட சிங்கம்போலவும் மடங்கிப் படுத்துக்கொண்டிருக்கிறார்கள், அவர்களை எழுப்புகிறவன் யார்? உங்களை ஆசீர்வதிக்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன், உங்களைச் சபிக்கிறவன் சபிப்கப்பட்டவன் என்றான்.
எண்ணாகமம் 24:9
சபை இஸ்ரவேலுக்கு ஒப்புமை அல்ல:
தமக்குமுன்பாக நாம் அன்பிலே பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு, அவர் உலகத்தோற்றத்துக்குமுன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டபடியே,
எபேசியர் 1.4
காலங்கள் நிறைவேறும்போது விளங்கும் நியமத்தின்படி பரலோகத்திலிருக்கிறவைகளும் பூலோகத்திலிருக்கிறவைகளுமாகிய சகலமும் கிறிஸ்துவுக்குள்ளே கூட்டப்படவேண்டுமென்று,
எபேசியர் 1.9
தமது சித்தத்தின் ஆலோசனைக்குத்தக்கதாக எல்லாவற்றையும் நடப்பிக்கிற அவருடைய தீர்மானத்தின்படியே, நாங்கள் முன்குறிக்கப்பட்டு, கிறிஸ்துவுக்குள் அவருடைய சுதந்தரமாகும்படி தெரிந்துகொள்ளப்பட்டோம்.
எபேசியர் 1.12
அதென்னவெனில் புறஜாதிகள் சுவிசேஷத்தினால் உடன் சுதந்தரருமாய், ஒரே சரீரத்திற்குள்ளானவர்களுமாய், கிறிஸ்துவுக்குள் அவர் பண்ணின வாக்குத்தத்தத்துக்கு உடன்பங்காளிகளுமாயிருக்கிறார்களென்கிற இந்த இரகசியத்தை அவர் எனக்கு வெளிப்படுத்தி அறிவித்தார்.
எபேசியர் 3. 3
==================
4. *Place* :
*Not known* ..
*இடம்* :
*எழுதப்படவில்லை*
*Message* :
*The most powerful people* ..
*மிகவும் பலத்த ஜனங்கள்* ..
அவன் தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: பேயோரின் குமாரன் பிலேயாம் சொல்லுகிறதாவது, கண்திறக்கப்பட்டவன் உரைக்கிறதாவது,
எண்ணாகமம் 24:15
தேவன் அருளும் வார்த்தைகளைக் கேட்டு, உன்னதமானவர் அளித்த அறிவை அறிந்து, சர்வவல்லவரின் தரிசனத்தைக் கண்டு, தாழவிழும்போது, கண் திறக்ககப்பட்டவன் விளம்புகிறதாவது,
எண்ணாகமம் 24:16
அவரைக் காண்பேன், இப்பொழுது அல்ல,; அவரைத் தரிசிப்பேன், சமீபமாய் அல்ல, ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும், ஒரு செங்கோல், இஸ்ரவேலிலிருந்து எழும்பும், அது மோவாபின் எல்லைகளை நொறுக்கி, சேத்புத்திரர் எல்லாரையும் நிர்மூலமாக்கும்.
எண்ணாகமம் 24:17
ஏதோம் சுதந்தரமாகும், சேயீர் தன் சத்துருக்களுக்குச் சுதந்தரமாகும், இஸ்ரவேல் பராக்கிரமங்செய்யும்
எண்ணாகமம் 24:18
யாக்கோபிலிருந்து தோன்றும் ஒருவர் ஆளுகை செய்வார், பட்டணங்களில் மீதியானவர்களை அழிப்பார் என்றான்.
எண்ணாகமம் 24:19
சபை இஸ்ரவேலுக்கு ஒப்புமை அல்ல:
என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு.
பிலிப்பியர் 4. 13
கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் குறித்து நான் வெட்கப்படேன், முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது.
ரோமர் 1.16
சிலுவையைப் பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.
1 கொரிந்தியர் 1.18
உங்கள் விசுவாசம் மனுஷருடைய ஞானத்திலல்ல, தேவனுடைய பெலத்தில் நிற்கும்படிக்கு,
1 கொரிந்தியர் 2.4
தேவனுடைய ராஜ்யம் பேச்சிலே அல்ல, பெலத்திலே உண்டாயிருக்கிறது.
1 கொரிந்தியர் 4. 20
==================
*Final thought for practice..*
*பயிற்சிக்கு சிந்தனை.* .
*The most disciplined, righteous, sufficient and powerful people started sinning against God..*
*மிகவும் ஒழுங்குள்ள, நீதியான, திருப்தியான, பலத்த ஜனங்கள் பாவம் செய்ய தொடங்கினார்கள்* ..
இஸ்ரவேல் சித்தீமிலே தங்கியிருக்கையில், ஜனங்கள் மோவாபின் குமாரத்திகளோடே வேசித்தனம் பண்ணத்தொடங்கினார்கள்.
எண்ணாகமம் 25:1
அவர்கள் தங்கள் தேவர்களுக்கு இட்ட பலிகளை விருந்துண்ணும்படி ஜனங்களை அழைத்தார்கள், ஜனங்கள் போய்ப் புசித்து, அவர்கள் தேவர்களைப் பணிந்துகொண்டார்கள்.
எண்ணாகமம் 25:2
இப்படி இஸ்ரவேலர் பாகால்பேயோரைப் பற்றிக்கொண்டார்கள், அதனால் *இஸ்ரவேலர்மேல் கர்த்தருடைய கோபம் மூண்டது.*
எண்ணாகமம் 25:3
சபை இஸ்ரவேலுக்கு ஒப்புமை அல்ல:
என் பிள்ளைகளே, நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன். ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்.
1 யோவான் 2:1
நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே. நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார்.
1 யோவான் 2:2
நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது.
1 யோவான் 1:8
நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.
1 யோவான் 1:9
நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம். அவருடைய வார்த்தை நமக்குள் இராது.
1 யோவான் 1:10
...Shalom steward
பிலேயாம் முடிவு:
அவர்களைக் கொன்றுபோட்டதும் அன்றி, மீதியானியரின் ஐந்து ராஜாக்களாகிய ஏவி, ரேக்கேம், சூர், ஊர், ரேபா என்பவர்களையும் கொன்றுபோட்டார்கள். பேயோரின் குமாரனாகிய பிலேயாமையும் பட்டயத்தினால் கொன்றுபோட்டார்கள்.
எண்ணாகமம் 31. 8
பேயோரின் சங்கதியிலே பிலேயாமின் ஆலோசனையினால் இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணக் காரணமாயிருந்தவர்கள் இவர்கள்தானே,; அதினால் கர்த்தரின் சபையிலே வாதையும் நேரிட்டதே.
எண்ணாகமம் 31.16
நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு வருகிற வழியிலே, அவர்கள் அப்பத்தோடும் தண்ணீரோடும் உங்களுக்கு எதிர்கொண்டு வராததினிமித்தமும், உன்னைச் சபிக்கும்படியாய் மெசொப்பொத்தாமியாவின் ஊராகிய பேத்தோரிலிருந்த பேயோரின் குமாரனாகிய பிலேயாமுக்குக் கூலிபேசி அவனை அழைப்பித்ததினிமித்தமும் இப்படிச் செய்யவேண்டும்.
உபாகமம் 23.4
உன் தேவனாகிய கர்த்தர் பிலேயாமுக்குச் செவிகொடுக்கச் சித்தமில்லாமல், உன் தேவனாகிய கர்த்தர் உன்மேல் அன்புகூர்ந்தபடியினால், உன் தேவனாகிய கர்த்தர் அந்தச் சாபத்தை உனக்கு ஆசீர்வாதமாக மாறப்பண்ணினார்.
உபாகமம் 23.5
அப்பொழுது சிப்போரின் குமாரன் பலாக் என்னும் மோவாபியரின் ராஜா எழும்பி, இஸ்ரவேலோடு யுத்தம்பண்ணி, உங்களைச் சபிக்கும்படி, பேயோரின் குமாரனாகிய பிலேயாமை அழைத்தனுப்பினான்.
யோசுவா 24.9
பிலேயாமுக்குச் செவிகொடுக்க எனக்குச் சித்தமில்லாததினாலே, அவன் உங்களை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்தான், இவ்விதமாய் உங்களை அவன் கைக்குத் தப்புவித்தேன். யோசுவா 24.10
அன்றையதினம் ஜனங்கள் கேட்க, மோசேயின் புஸ்தகத்தை வாசித்தார்கள். அதிலே அம்மோனியரும் மோவாபியரும், இஸ்ரவேல் புத்திரருக்கு அப்பமும் தண்ணீரும் கொடுக்க எதிர்கொண்டுவராமல், அவர்களைச் சபிக்க அவர்களுக்கு விரோதமாய்ப் பிலேயாமைக் கூலிபொருத்திக்கொண்டபடியினால், நெகேமியா 13.1
அவர்கள் என்றைக்கும், அந்தச் சாபத்தை ஆசீர்வாதமாகத் திருப்பின எங்கள் தேவனுடைய சபைக்குட்படலாகாது என்று எழுதியிருக்கிறதாகக் காணப்பட்டது.
நெகேமியா 13:2
Comments
Post a Comment