♥️சிலுவை ♥️ ♥️ஆறுதலின் இடம்♥️ ♥️இளைப்பாறும் ஸ்தலம்♥️
✨✨✨✨✨✨✨
♥️சிலுவை இளைப்பாறுதல் ♥️
✨✨✨✨✨✨✨
♥️ஆறுதலின் இடம்..
♥️இளைப்பாறும் ஸ்தலம்..
✨✨✨✨✨✨✨
https://youtu.be/5gEy6ch6FEk?si=pLusNhtIv_ps0ZL6
இளைப்பாறுதல் தரும் தேவா
களைத்தோரைத் தேற்றிடுமே
சிலுவை நிழல் எந்தன் தஞ்சம்
சுகமாய் அங்கு தங்கிடுவேன் - திரு
தேவனையே நோக்கி என் ஆத்துமா அமர்ந்திருக்கிறது,
( இளைப்பாறுதல் ) அவரால் என் இரட்சிப்பு வரும்.
சங்கீதம் 62:1
Truly my soul waiteth ( rest ) upon God: from him cometh my salvation.
Psalms 62:1
♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
🍒இளைப்பாறுதல் அம்சங்கள்..🍒
✨✨✨✨✨✨✨
REST... AI SAYS
In the Bible, "rest" encompasses both physical cessation from labor and a deeper spiritual state of peace and tranquility found in God.
வேதத்தில், "ஓய்வு" "இளைப்பாறுதல்" என்பது உடல் ரீதியான உழைப்பு நிறுத்தம் மற்றும் கடவுளில் காணப்படும் அமைதி மற்றும் அமைதியின் ஆழமான ஆன்மீக நிலை ஆகிய இரண்டையும் உள்ளடக்கியது.
It's a recurring theme, symbolizing not only the need for physical refreshment but also the spiritual rest and security believers find in their relationship with God.
இது ஒரு தொடர்ச்சியான கருப்பொருளாகும், இது சரீர புத்துணர்ச்சியின் தேவையை மட்டுமல்ல, கடவுளுடனான தங்கள் உறவில் விசுவாசிகள் காணும் ஆன்மீக ஓய்வு மற்றும் பாதுகாப்பையும் குறிக்கிறது.
This rest is not merely the absence of work, but a state of being at peace with God, free from worry and anxiety, and experiencing His presence.
இந்த ஓய்வு, இளைப்பாறுதல் என்பது வெறும் வேலை இல்லாத நிலை மட்டுமல்ல, கடவுளுடன் சமாதானமாக இருப்பது, கவலை மற்றும் பதட்டத்திலிருந்து விடுபட்டு, அவருடைய பிரசன்னத்தை அனுபவிப்பது போன்ற நிலையாகும்
பூமியின்மீதெங்கும் ஜலம் இருந்தபடியால், அந்தப் புறா தன் உள்ளங்கால் வைத்து, இளைப்பாற இடம் காணாமல், திரும்பிப் பேழையிலே அவனிடத்தில் வந்தது. அவன் தன் கையை நீட்டி அதைப் பிடித்துத் தன்னிடமாகப் பேழைக்குள் சேர்த்துக்கொண்டான்.
ஆதியாகமம் 8. 9
உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கும் இளைப்பாறுதலிலும் சுதந்தரத்திலும் நீங்கள் இன்னும் பிரவேசிக்கவில்லையே.
உபாகமம் 12.9
அப்பொழுது அவள்: என் மகளே, இந்தக் காரியம் என்னமாய் முடியும் என்று நீ அறியுமட்டும் பொறுத்திரு. அந்த மனுஷன் இன்றைக்கு இந்தக் காரியத்தை முடிக்குமுன் இளைப்பாறமாட்டான்
ரூத் 3.18
பின்பு, பரலோகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகக் கேட்டேன், அது: கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் இதுமுதல் பாக்கியவான்கள் என்றெழுது, அவர்கள் தங்கள் பிரயாசங்களை விட்டொழிந்து இளைப்பாறுவார்கள், அவர்களுடைய கிரியைகள் அவர்களோடே கூடப்போம், ஆவியானவரும் ஆம் என்று திருவுளம் பற்றுகிறார் என்று சொல்லிற்று. வெளிப்படுத்தினத விசேஷம் 14.13
✨✨✨✨✨✨
♥️1. கர்த்தருடைய சமூகம் இளைப்பாறுதல்..
REST IN HIS PRESENCE
அதற்கு அவர்: என் சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும், நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன் என்றார்.
யாத்திராகமம் 33:14
அப்பொழுது அவன் அவரை நோக்கி: உம்முடைய சமுகம் என்னோடே கூடச் செல்லாமற்போனால், எங்களை இவ்விடத்திலிருந்து கொண்டுபோகாதிரும்.
யாத்திராகமம் 33:15
:::::::::::::::::::::::::::::::::
♥️2. இளைப்பாறும் ஸ்தலம்..
RESTING PLACE
அவர்கள் கர்த்தருடைய பர்வதத்தைவிட்டு, மூன்றுநாள் பிரயாணம்போனார்கள், மூன்றுநாள் பிரயாணத்திலும் கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டி அவர்களுக்கு இளைப்பாறும் ஸ்தலத்தைத் தேடிக் காட்டும்படிக்கு அவர்கள்முன் சென்றது.
எண்ணாகமம் 10:33
:::::::::::::::::::::::::::::::::
♥️3.
இளைப்பாறுதலும் சுதந்திரமும்
REST IN INHERITANCE
உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கும் இளைப்பாறுதலிலும் சுதந்தரத்திலும் நீங்கள் இன்னும் பிரவேசிக்கவில்லையே.
உபாகமம் 12:9
🍅 ஜாதிகளுக்குள் இளைப்பாறுதல் இல்லை..
அந்த ஜாதிகளுக்குள்ளே
( மாம்சம் ) உனக்கு இளைப்பாறுதல் இராது, உன் உள்ளங்கால்கள் தங்கித் தரிக்க இடமும் இராது, அங்கே கர்த்தர் உனக்குத் தத்தளிக்கிற இருதயத்தையும், சோர்ந்துபோகிற கண்களையும், மனச்சஞ்சலத்தையும் கொடுப்பார்.
உபாகமம் 28:65
:::::::::::::::::::::::::::::::::::::::::
♥️4. இளைப்பாறுதல் இருக்கும் போது விரோதம் இருக்காது..
IN REST NO MISFORTUNE OR ADVERSITY
ஆனாலும் இப்பொழுதோ என் தேனாகிய கர்த்தர் எங்கும் எனக்கு இளைப்பாறுதலைத் தந்தார், விரோதியும் இல்லை, இடையூறும் இல்லை.
1 இராஜாக்கள் 5:4, 8:56
4 திசைகள்..
1 நாளா 22:18
::::::::::::::::::::::::::::::::::::
♥️5. இளைப்பாறுதல் அருளும் வீடு..
REST IN HOME
அப்பொழுது ராஜா தேவனுடைய மனுஷனை நோக்கி: நீ என்னோடேகூட வீட்டுக்கு வந்து இளைப்பாறு, உனக்கு வெகுமானம் தருவேன் என்றான்.
1 இராஜாக்கள் 13:7
:::::::::::::::::::::::::::::::::::::
♥️6. ஆத்துமா.. இளைப்பாறுதல்
REST IN SOUL
என் ஆத்துமாவே, கர்த்தர் உனக்கு நன்மை செய்தபடியால், நீ உன் இளைப்பாறுதலுக்குத் திரும்பு.
சங்கீதம் 116:7
::::::::::::::::::::::::::::::::::::
♥️7. நித்திய இளைப்பாறுதல்..
( நீதிமானாகுதல் )
JUSTIFICATION REST
வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.
மத்தேயு 11:28
::::::::::::::::::::::::::::::::::::
♥️8. அனுதின இளைப்பாறுதல்
(பரிசுத்தமாகுதல்)
SANCTIFICATION REST
நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன், என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.
மத்தேயு 11:29
::::::::::::::::::::::::::::::::::::
♥️9. இளைப்பாறுதலின் காலங்கள்..
( இரட்சிப்பின் தருணங்கள் )
RESTING TIMES
ஆனபடியினாலே கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்து இளைப்பாறுதலின் காலங்கள் வரும்படிக்கும், முன்னே குறிக்கப்பட்ட இயேசுகிறிஸ்துவை அவர் உங்களிடத்தில் அனுப்பும்படிக்கும்,
அப்போஸ்தலர் 3:19
உங்கள் பாவங்கள் நிவிர்த்திசெய்யப்படும்பொருட்டு நீங்கள் மனந்திரும்பிக்குணப்படுங்கள்.
அப்போஸ்தலர் 3:20
::::::::::::::::::::::::::::::::::::
♥️10. இளைப்பாறுதல்.. பிரதிபலன்
GOD REPAYS AND GIVE RELIEF REST FOR THOSE AFFLICTED
உங்களை உபத்திரவப்படுத்துகிறவர்களுக்கு உபத்திரவத்தையும், உபத்திரவப்படுகிற உங்களுக்கு எங்களோடேகூட இளைப்பாறுதலையும் பிரதிபலனாகக் கொடுப்பது தேவனுக்கு நீதியாயிருக்கிறதே.
2 தெசலோனிக்கேயர் 1:6
::::::::::::::::::::::::::::::::::::
🤝இரட்சிப்பு என்கிற நித்திய இளைப்பாறுதல்
Salvation Rest...
நஷ்டம் அடையாது..
🤝பரிசுத்தமாகுதல் என்கிற அனுதின இளைப்பாறுதல்
Sanctification Rest..
கிடையாமல் போகும்..
🤝 காரணம் என்ன?
நாற்பது வருஷமாய் நான் அந்தச் சந்ததியை அரோசித்து, அவர்கள் வழுவிப்போகிற இருதயமுள்ள ஜனமென்றும், என்னுடைய வழிகளை அறியாதவர்களென்றும் சொல்லி,
சங்கீதம் 95:10
என்னுடைய இளைப்பாறுதலில் அவர்கள் பிரவேசிப்பதில்லையென்று, என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன்.
சங்கீதம் 95:11
🤝🤝🤝🤝🤝🤝🤝
🍅மோசே இஸ்ரவேல் ஜனங்களை செங்கடலை கடக்க செய்து எகிப்தின் அடிமைத்தனத்தில் இருந்து விடுவித்து அருளுவது
🍒இரட்சிப்பின் இளைப்பாறுதல்..🍒
🍅யோசுவா இஸ்ரவேல் ஜனங்களை யோர்தான் நதியை கடக்க செய்து உலகம் மாம்சம் இச்சை விடுவித்து
🍒சுதந்திரமாகுதல் இளைப்பாறுதல்🍒
🤝🤝🤝🤝🤝🤝🤝
♥️சகோதரரே....
🍒 இளைப்பாறுதல் தேவனுடைய வாக்குத்தத்தம்
SALVATION IS GOD'S COVENANT
🍒 இளைப்பாறுதல் தேவனுடைய வசனம்
SALVATION IS GOD'S WORD
🍒 இளைப்பாறுதல் தேவனுடைய நித்தியம்
SALVATION IS GOD'S ETERNITY
ஆனபடியினாலே, அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதற்கேதுவான வாக்குத்தத்தம் நமக்குண்டாயிருக்க, உங்களில் ஒருவனும் அதை அடையாமல் பின்வாங்கிப்போனவனாகக் காணப்படாதபடிக்கு பயந்திருக்கக்கடவோம்.
எபிரேயர் 4:1
ஏனெனில், சுவிசேஷம் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதுபோல நமக்கும் அறிவிக்கப்பட்டது. கேட்டவர்கள் விசுவாசமில்லாமல் கேட்டபடியினால், அவர்கள் கேட்ட வசனம் அவர்களுக்குப் பிரயோஜனப்படவில்லை.
எபிரேயர் 4:2
விசுவாசித்தவர்களாகிய நாமோ அந்த இளைப்பாறுதலில் பிரவேசிக்கிறோம். அவருடைய கிரியைகள் உலகத்தோற்றமுதல் முடிந்திருந்தும்: இவர்கள் என்னுடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதில்லையென்று என்னுடைய கோபத்தில் ஆணையிட்டேன் என்றார்.
எபிரேயர் 4:3
✨✨✨✨✨✨✨
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
தூத்துக்குடி 628003
TCBA TUTICORIN 3
shalomjjj@gmail.com
WhatsApp
+91 9965050301
CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST
✨✨✨✨✨✨✨
✨✨✨✨✨✨✨
228. சிலுவை நிழலில் அனுதினம் அடியான்
பல்லவி
சிலுவை நிழலில் அனுதினம்
அடியான்
சாய்ந்திளைப் பாறிடுவேன்
- ஆ ஆ
அனுபல்லவி
சிலுவையின் அன்பின் மறைவில்
கிருபையின் இனிய நிழலில்
ஆத்தும நேசரின் அருகில்
அடைகிறேன் ஆறுதல் மனதில்.
- சிலுவை
சரணங்கள்
1. பாவ பார சுமையதால் சோர்ந்தே
தளர்ந்த என் ஜீவியமே
சிலுவை யண்டை வந்ததினால்
சிறந்த சந்தோஷங் கண்டதினால்,
இளைப்படையாது மேலோகம்
ஏகுவேன் பறந்தே வேகம்.
- சிலுவை
2. இன்பம் சுரந்திடும் திருமொழி
கேட்டு என்
இன்னல்கள் மறந்திடுவேன்
திருமறை இன்னிசை நாதம்
தேனிலுமினிய வேதம்.
தருமெனக்கனந்த சந்தோஷம்
தீர்க்கும் என் இதயத்தின் தோஷம்.
- சிலுவை
3. எவ்விதக் கொடிய இடருக்கு
மஞ்சேன்
இயேசுவைச் சார்ந்து நிற்பேன்;
அவனியில் வியாகுலம் வந்தால்,
அவரையே நான் அண்டிக்
கொண்டால்
அலைமிகு மோதிடு மந்நாள்
ஆறுதலளிப்பாரே சொன்னால்.
- சிலுவை
360. திருப்பாதம் நம்பி வந்தேன் கிருபை நிறை
பல்லவி
திருப்பாதம் நம்பி வந்தேன்
கிருபை நிறை இயேசுவே
தம தன்பைக்
கண்டடைந்தேன்
தேவ சமூகத்திலே.
சரணங்கள்
1. இளைப்பாறுதல் தரும் தேவா
களைத்தோரைத் தேற்றிடுமே
சிலுவை நிழல் எந்தன் தஞ்சம்
சுகமாய் அங்கு தங்கிடுவேன் - திரு
2. என்னை நோக்கிக் கூப்பிடு என்றீர்
இன்னல் துன்ப நேரத்திலும்
கருத்தாய் விசாரித்து என்றும்
கனிவோடெம்மை
நோக்கிடுமே. - திரு
3. மனம் மாற மாந்தன் நீர் அல்ல
மன வேண்டுதல் கேட்டிடும்
எனதுள்ளம் ஊற்றி ஜெபித்தே
இயேசுவே உம்மை
அண்டிடுவேன். - திரு
4. என்னைக் கைவிடாதிரும் நாதா
என்ன நிந்தை நேரிடினும்
உமக்காக யாவும் சகிப்பேன்
உமது பெலன் ஈந்திடுமே. - திரு
5. உம்மை ஊக்கமாய் நோக்கிப்
பார்த்தே
உண்மையாய் வெட்கம் அடையேன்
உமது முகப் பிரகாசம்
தினமும் என்னில் வீசிடுதே - திரு
6. விசுவாசத்தால்
பிழைத்தோங்க
வீரபாதை காட்டினீரே
வளர்ந்து கனிதரும் வாழ்வை
விரும்பி வரம் வேண்டுகிறேன்.
- திரு
7. பலர் தள்ளின மூலைக்கல்லே
பரம சீயோன் மீதிலே
பிரகாசிக்கும் அதை நோக்கி
பதறாமலே காத்திருப்பேன். - திரு
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
தூத்துக்குடி 628003
TCBA TUTICORIN 3
shalomjjj@gmail.com
WhatsApp
+91 9965050301
CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST
✨✨✨✨✨✨✨
Comments
Post a Comment