TCBA.. தூத்துக்குடி கிறிஸ்தவ விசுவாசிகள் சபை ஆவிக்குரிய சிறப்பு கூட்டங்கள் 2025
https://youtube.com/playlist?list=PLVFg7q06TqvTwL4KQlTvRK7LzuTwMeZts&si=I9VNftVeX45cM01y
சபையின் ஆவிக்குரிய சிறப்பு கூட்டங்கள் ஆசீர்வாதமும் ஸ்தோத்திரமும்..2025
கூட்டங்களில் பங்கு பெற்றோர் விவரம்:
மொத்தம் 110
சபையார் 50
பிறர் 60
தேவ ஊழியர்கள் 4
ஓட்டனத்தம், தாளமுத்து நகர், திருச்செந்தூர், மறவன்மடம் சபைகளில் இருந்து சுமார் 45 பேர் கலந்து கொண்டார்கள்..
தேவ செய்திகள் 5
Highlights :
1. EDEN 2 MINI HALL
தேவ செய்தி : தேவ ஊழியர் சகோ பால் இம்மானுவேல்
MEDIA RECORDING : தேவ ஊழியர் சகோ பர்னபாஸ்
சிறுவர் வாலிபர் சிறப்பு ஊழியங்கள் சகோ பெர்லின் YFC சகோதரி மிகவும் அர்ப்பணிப்போடு நிறைவேற்றினார்கள்..21 பிள்ளைகள் கலந்து கொண்டார்கள்..
சுவிசேஷ செய்தி ஆசிர்வாதமாக இருந்தது ..
கர்த்தர்.. எல்லாவற்றையும் நன்றாய்ச் செய்தார்.... என்று சொல்லி, மேன்மேலும் ஆச்சரியப்பட்டார்கள்.
மாற்கு 7. 37
TCBA TUTICORIN 3
Comments
Post a Comment