இயேசுகிறிஸ்து கர்த்தர் JESUS CHRIST IS LORD


♥️♥️♥️♥️♥️♥️♥️

இயேசுகிறிஸ்து கர்த்தர்

JESUS CHRIST IS LORD

♥️♥️♥️♥️♥️♥️♥️

TCBA@BIBLICAL REVELATION..

♥️♥️♥️♥️♥️♥️♥️

தூத்துக்குடியில் சத்தியத்தின்படி ஆராதிக்கும் ஒரு திருச்சபையில் மிக பெரிய பதாகை ஒன்று எல்லோரும் வாசித்து சிந்திக்க கூடிய அளவில் பதிக்கப்பட்டிருக்கிறது..

இயேசு கிறிஸ்து கர்த்தர்

JESUS IS LORD

♥️♥️♥️♥️♥️♥️♥️

🍅@ இயேசுகிறிஸ்து கர்த்தர் ( தேவன் ) என்பது வேதத்தின் கருப்பொருள்..

🍅@ இயேசுகிறிஸ்து கர்த்தர் ( தேவன் ) என்பது உலக சிருஷ்டிப்பின் ஆதாரம்..

🍅@ இயேசுகிறிஸ்து கர்த்தர் ( தேவன் ) என்பது உலக இரட்சிப்பின் சத்தியம்..

🍅@ இயேசுகிறிஸ்து கர்த்தர் ( தேவன் ) என்பது உலகம் ஒருநாள் அறிக்கை செய்யும்..

தியான வசனம் :

 பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக *🌺இயேசுகிறிஸ்து கர்த்தரென்று*🌺 நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.
பிலிப்பியர் 2:11

Philippians 2:11 states, "And every tongue should confess that *Jesus Christ is Lord,*
 to the glory of God the Father". 

:::::::::::::::::::::::::::::::::::::

🌸ஆதி திருச்சபையில் *இயேசுவே கிறிஸ்து* என்பதை எவ்வாறு அறிவித்தார்கள் அறிந்து கொண்டார்கள் என்பதை கவனியுங்கள்..

🍒1. சுவிசேஷத்தின் கருப்பொருள் இயேசுவே கிறிஸ்து..

தினந்தோறும் தேவாலயத்திலேயும் வீடுகளிலேயும் இடைவிடாமல் உபதேசம்பண்ணி, *இயேசுவே கிறிஸ்துவென்று* பிரசங்கித்தார்கள். அப்போஸ்தலர் 5. 42

🍒2. இயேசுவே கிறிஸ்து என்று உலகுக்கு அறிவிக்க ஜீவனையும் கொடுத்தார்கள்..

 அப்பொழுது; *கர்த்தராகிய இயேசுவே,* என் ஆவியை ஏற்றுக்கொள்ளும் என்று ஸ்தேவான் தொழுதுகொள்ளுகையில், அவனைக் கல்லெறிந்தார்கள். அப்போஸ்தலர் 7:59

🍒3. இயேசுவே கிறிஸ்து என்னும் திருஷ்டாந்தம்..

கிறிஸ்து பாடுபடவும் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கவும் வேண்டியதென்றும், நான் உங்களுக்கு அறிவிக்கிற இந்த *இயேசுவே கிறிஸ்து* என்றும் காண்பித்து, திருஷ்டாந்தப்படுத்தினான். அப்போஸ்தலர் 17:3

🍒4. இயேசுவே கிறிஸ்து என்னும் வைராக்கியம்..

 மக்கெதோனியாவிலிருந்து சீலாவும், தீமோத்தேயும் வந்தபோது, பவுல் ஆவியில் வைராக்கியங்கொண்டு, *இயேசுவே கிறிஸ்து* என்று யூதருக்குத் திருஷ்டாந்தப்படுத்தினான். அப்போஸ்தலர் 18:2

🍒5. இயேசுவே கிறிஸ்து என்பது யூதர்கள் அறிந்து கொள்ள வேண்டியது தேவ தீர்மானம்..

அவன் அங்கே வந்தபின்பு வெளியரங்கமாக யூதர்களுடனே பலமாய்த் தர்க்கம்பண்ணி, *இயேசுவே கிறிஸ்து* என்று வேதவாக்கியங்களைக்கொண்டு திருஷ்டாந்தப்படுத்தினபடியால், கிருபையினாலே விசுவாசிகளானவர்களுக்கு மிகவும் உதவியாயிருந்தான். அப்போஸ்தலர் 18:28

🌺🌺🌺🌺🌺🌺🌺

🌺இயேசுகிறிஸ்து கர்த்தர் ( தேவன் ) என்று விசுவாசிக்கும் போது நடைபெறும் தொடர் நிகழ்வுகள்..

♥️1. நம்முடைய இரட்சிப்பு இயேசுகிறிஸ்து கர்த்தர் என்று அறிக்கை செய்வதே..

என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.
ரோமர் 10:9

:::::::::::::::::::::::::::::::::::::

♥️2. நம்முடைய இரட்சிப்பின் ஆவிக்குரிய வளர்ச்சி இயேசுகிறிஸ்து கர்த்தர் என்று ஏற்றுக்கொள்வதே..

ஆகையால், நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொண்டபடியே, அவருக்குள் வேர்கொண்டவர்களாகவும், அவர்மேல் கட்டப்பட்டவர்களாகவும், அவருக்குள் நடந்துகொண்டு,
கொலோசெயர் 2:6

:::::::::::::::::::::::::::::::::::::

♥️3. நம்முடைய பிரசங்கம் இயேசுகிறிஸ்து கர்த்தர் என்று அறிவிப்பதே ..

நாங்கள் எங்களையே பிரசங்கியாமல், கிறிஸ்து இயேசுவைக் கர்த்தரென்றும், எங்களையோ இயேசுவினிமித்தம் உங்கள் ஊழியக்காரரென்றும் பிரசங்கிக்கிறோம்.
2 கொரிந்தியர் 4:5

:::::::::::::::::::::::::::::::::::::

♥️4. நம்முடைய அறிக்கை, அறிவு இயேசுகிறிஸ்து கர்த்தர் என்கிற நிச்சயமே...

 ஆகையால், நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினாரென்று இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் நிச்சயமாய் அறியக்கடவர்கள் என்றான்.
அப்போஸ்தலர் 2:36

:::::::::::::::::::::::::::::::::::::

♥️5. நம்முடைய பரம அழைப்பு இயேசுகிறிஸ்து கர்த்தர் என்கிற பார்வையே..

இப்படியிருக்க, பரம அழைப்புக்குப் பங்குள்ளவர்களாகிய பரிசுத்த சகோதரரே, நாம் அறிக்கைபண்ணுகிற அப்போஸ்தலரும் பிரதான ஆசாரியருமாயிருக்கிற கிறிஸ்து இயேசுவைக் கவனித்துப்பாருங்கள்; எபிரேயர் 3:1

:::::::::::::::::::::::::::::::::::::

♥️6. நம்முடைய அறிவின் மேன்மை இயேசுகிறிஸ்து கர்த்தர் என்பதே..

அதுமாத்திரமல்ல, என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன்.
பிலிப்பியர் 3:8

:::::::::::::::::::::::::::::::::::::

♥️7. இயேசுகிறிஸ்து கர்த்தர் என்று உணர வைப்பது பரிசுத்த ஆவியே..

ஆதலால், தேவனுடைய ஆவியினாலே பேசுகிற எவனும் இயேசுவைச் சபிக்கப்பட்டவனென்று சொல்லமாட்டானென்றும், பரிசுத்த ஆவியினாலேயன்றி இயேசுவைக் கர்த்தரென்று ஒருவனும் சொல்லக்கூடாதென்றும், உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.
1 கொரிந்தியர் 12:3

:::::::::::::::::::::::::::::::::::::

♥️8. இயேசுகிறிஸ்து கர்த்தர் அல்ல என்பவன் பொய்யனே!!!!

 இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து.
1 யோவான் 2:22

:::::::::::::::::::::::::::::::::::::

♥️சகோதரரே..

தேவனையும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவையும் அறிகிற அறிவினால் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் பெருகக்கடவது.
2 பேதுரு 1:2

🌺🌺🌺🌺🌺🌺🌺

கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
தூத்துக்குடி 3

shalomjjj@gmail.com 
WhatsApp 91 9965050301
TCBA TUTICORIN 3

CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST 

CHURCH AS FAMILY 

🌸🌸🌸🌸🌸🌸🌸

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA