இரட்சிப்பில் உங்கள் ஆவி ஆத்துமா சரீரம்


✨✨✨✨✨✨✨

இரட்சிப்பில் உங்கள் ஆவி ஆத்துமா சரீரம்

✨✨✨✨✨✨✨

TCBA @ சபைக்கு செய்தி

🍒ஆவியில் இரட்சிக்கப்பட்டோம்
ஆத்துமாவில் இரட்சிக்கப்படுகிறோம்
சரீரத்தில் இரட்சிக்கப்படுவோம்

வேதத்தில் இதற்கு ஒத்த வசனங்கள் இல்லை..

🍒நாம் ஆவியில் உணர்வைடைந்து ஆத்துமாவில் வாஞ்சித்து சரீரத்தில் தேவனை தரித்துக்கொள்ளுகிறோம்..

இதற்கு வேதம் ஒத்த அநேக சத்தியங்கள் தருகிறது..

🍒 சரீரத்தில் செய்கிற பாவம் ஆவி ஆத்துமாவை பாதிக்காது என்பது நிக்கொலாய் மதம்..

🍒ஆவி ஆத்துமா சரீரம் தேவனுக்கு உடையவைகள்..
1 கொரி 6:19-20

🌸🌸🌸🌸🌸🌸🌸

🍒உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் பற்றி சிந்திப்போம்..🍒

♥️ ஆவி...

In spirit your status?
ஆவியில் நீங்கள் எப்படிப்பட்டவர்கள்? 

🍒1. In spirit..No guile

ஆவியில்.. கபடமின்மை 

Blessed is the man unto whom the LORD imputeth not iniquity, and in whose spirit there is no guile. 
Psalms 32:2
எவனுடைய அக்கிரமத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, எவனுடைய ஆவியில் கபடமில்லாதிருக்கிறதோ அவன் பாக்கியவான்.
சங்கீதம் 32,2

Innocence.. 
குற்றமின்மை.. 

🍒2. In spirit..Faith

ஆவியில்.. உண்மை 

A talebearer revealeth secrets: but He that is of a faithful spirit concealeth the matter. 
Proverbs 11:13
புறங்கூறித் திரிகிறவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான்; ஆவியில் உண்மையுள்ளவனோ காரியத்தை அடக்குகிறான்.
நீதிமொழிகள் 11.13

Loyalty.. 
பற்று.. 

🍒3.In spirit.. Conriteness

ஆவியில்.. நொறுங்குதல்.. 

For all those things hath mine hand made, and all those things have been, saith the LORD: but to this man will I look, even to him that is poor and of a contrite spirit, and trembleth at my word. 
Isaiah 66:2
என்னுடைய கரம் இவைகளையெல்லாம் சிருஷ்டித்ததினால் இவைகளெல்லாம் உண்டாயின என்று கர்த்தர் சொல்லுகிறார், ஆனாலும் சிறுமைப்பட்டு, ஆவியில் நொறுங்குண்டு, என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பேன்.
ஏசாயா 66.2

Surrender..
ஒப்புக்கொடுத்தல்.. 

🍒4. In spirit..Poor

ஆவியில்.. எளிமை 

 Blessed are the poor in spirit: for theirs is the kingdom of heaven. 
Matthew 5:3
ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள், பரலோகராஜ்யம் அவர்களுடையது.
மத்தேயு 5.3

Simplicity..
சாதாரணம்.. 

🍒5. In spirit..Perceiving 

ஆவியில்.. அறிந்து கொள்ளுதல் 

And immediately when Jesus perceived in his spirit that they so reasoned within themselves, He said unto them, Why reason ye these things in your hearts? 
Mark 2:8
அவர்கள் தங்களுக்குள்ளே இப்படிச் சிந்திக்கிறார்களென்று இயேசு உடனே தம்முடைய ஆவியில் அறிந்து,அவர்களை நோக்கி,நீங்கள் உங்கள் இருதயங்களில் இப்படிச் சிந்திக்கிறதென்ன?
மாற்கு 2.8

Discerning..
உணர்தல்.. 

🍒6. In spirit..Deep sigh

ஆவியில்.. பெருமூச்சு 

And He sighed deeply in his spirit, and saith, Why doth this generation seek after a sign? verily I say unto you, There shall no sign be given unto this generation. 
Mark 8:12
அவர் தம்முடைய ஆவியில் பெருமூச்சுவிட்டு: இந்தச் சந்ததியார் அடையாளம் தேடுகிறதென்ன? இந்தச் சந்ததியாருக்கு ஒரு அடையாளமும் கொடுக்கப்படுவதில்லையென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி.
மாற்கு 8.12

Burden..
பாரம்.. 

🍒7.In spirit.. Stirred

ஆவியில்.. வைராக்கியம் 

And when Silas and Timotheus were come from Macedonia, Paul was pressed in the spirit, and testified to the Jews that Jesus was Christ. 
Acts 18:5
மக்கெதோனியாவிலிருந்து சீலாவும், தீமோத்தேயும் வந்தபோது, பவுல் ஆவியில் வைராக்கியங்கொண்டு, இயேசுவே கிறிஸ்து என்று யூதருக்குத் திருஷ்டாந்தப்படுத்தினான்.
அப்போஸ்தலர் 18.5

Zeal..
ஆர்வம்.. 

🍒8.In spirit..Fervent 

ஆவியில்.. அனல் 

This man was instructed in the way of the Lord; and being fervent in the spirit, He spoke and taught diligently the things of the Lord, knowing only the baptism of John. 
Acts 18:25
அவன் கர்த்தருடைய மார்க்கத்திலே உபதேசிக்கப்பட்டு, யோவான் கொடுத்த ஸ்நானத்தைமாத்திரம் அறிந்தவனாயிருந்து, ஆவியில் அனலுள்ளவனாய்க் கர்த்தருக்கு அடுத்தவைகளைத் திட்டமாய்ப் போதகம்பண்ணிக்கொண்டுவந்தான்.
அப்போஸ்தலர் 18.25

Stability..
உறுதி.. 

🍒9.In spirit..Purposed

ஆவியில்.. நிருணயம் 

After these things were ended, Paul purposed in the spirit, when He had passed through Macedonia and Achaia, to go to Jerusalem, saying, After I have been there, I must also see Rome. 
Acts 19:21
இவைகள் முடிந்தபின்பு, பவுல் மக்கெதோனியா அகாயா என்னும் நாடுகளில் சுற்றிநடந்து, எருசலேமுக்குப்போகும்படி ஆவியில் நிருணயம்பண்ணிக்கொண்டு; நான் அங்கே போனபின்பு ரோமாபுரியையும் பார்க்கவேண்டியதென்று சொல்லி,
அப்போஸ்தலர் 19.21

Decision..
தீர்மானம் 

🍒10. In spirit..Glory

ஆவியில்.. மகிமை 

And He carried me away in the spirit to a great and high mountain, and shewed me that great city, the holy Jerusalem, descending out of heaven from God, 
Revelation 21:10
பெரிதும் உயரமுமான ஒரு பர்வதத்தின்மேல் என்னை ஆவியில் கொண்டுபோய், தேவனுடைய மகிமையை அடைந்த எருசலேமாகிய பரிசுத்த நகரம் பரலோகத்தைவிட்டுத் தேவனிடத்திலிருந்து இறங்கிவருகிறதை எனக்குக் காண்பித்தான்.
வெளிப்படுத்தின விசேஷம் 21.10

Transfiguration.. 
மறுரூபம்.. 

🍒🍒🍒🍒🍒🍒🍒


♥️ ஆத்துமா..

In soul your status? 
ஆத்துமாவில் நீங்கள் எப்படிப்பட்டவர்கள்? 

🍒1. In soul oneness..

ஆத்துமாவில் இசைவு.. 

Fulfil ye my joy, that ye be likeminded, having the same love, being of one accord, of one mind. 
Philippians 2:2
நீங்கள் ஏக சிந்தையும் ஏக அன்புமுள்ளவர்களாயிருந்து, இசைந்த ஆத்துமாக்களாய் ஒன்றையே சிந்தித்து, என் சந்தோஷத்தை நிறைவாக்குங்கள். 
பிலிப்பியர் 2:2

🍒2. In soul rest..

ஆத்துமாவில் இளைப்பாறுதல்.. 

Take my yoke upon you, and learn of me; for I am meek and lowly in heart: and ye shall find rest unto your souls. 
Matthew 11:29
நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன், என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். 
மத்தேயு 11:29

🍒3. In soul prosper..

ஆத்துமாவில் வாழ்வு.. 

Beloved, I wish above all things that thou mayest prosper and be in health, even as thy soul prospereth. 
3 John 1:2
பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன். 
3 யோவான் 1:2

🍒4. In soul magnify..

ஆத்துமாவில் கர்த்தர் மகிமைஅடைதல்.. 

And Mary said, My soul doth magnify the Lord, 
Luke 1:46
அப்பொழுது மரியாள்: என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது. 
லூக்கா 1:46

🍒5. In soul saving..

ஆத்துமாவில் ஈடேற்றம்.. 

But we are not of them who draw back unto perdition; but of them that believe to the saving of the soul. 
Hebrews 10:39
நாமோ கெட்டுப்போகப் பின்வாங்குகிறவர்களாயிராமல், ஆத்துமா ஈடேற விசுவாசிக்கிறவர்களாயிருக்கிறோம். 
எபிரேயர் 10:39

🍒6. In soul shepherding..

ஆத்துமாவில் மேய்த்தல்.. 

For ye were as sheep going astray; but are now returned unto the Shepherd and Bishop of your souls. 
1 Peter 2:25
சிதறுண்ட ஆடுகளைப்போலிருந்தீர்கள். இப்பொழுதோ உங்கள் ஆத்துமாக்களுக்கு மேய்ப்பரும் கண்காணியுமானவரிடத்தில் திருப்பப்பட்டிருக்கிறீர்கள். 
1 பேதுரு 2:25

🍒7. In soul commitment.. 

ஆத்துமாவில் ஒப்புக்கொடுத்தல் 

Wherefore let them that suffer according to the will of God commit the keeping of their souls to him in well doing, as unto a faithful Creator. 
1 Peter 4:19
ஆகையால் தேவனுடைய சித்தத்தின்படி பாடநுபவிக்கிறவர்கள் நன்மைசெய்கிறவர்களாய்த் தங்கள் ஆத்துமாக்களை உண்மையுள்ள சிருஷ்டிகர்த்தாவாகிய அவருக்கு ஒப்புக்கொடுக்கக்கடவர்கள். 
1 பேதுரு 4:19

🍒8. In soul Strength..

ஆத்துமாவில் பெலன்.. 

In the day when I cried thou answeredst me, and strengthenedst me with strength in my soul. 
Psalms 138:3
நான் கூப்பிட்ட நாளிலே எனக்கு மறுஉத்தரவு அருளினீர், என் ஆத்துமாவிலே பெலன்தந்து என்னைத் தைரியப்படுத்தினீர், 
சங்கீதம் 138:3

🍒9. In soul Thirstiness..

ஆத்துமாவில் தாகம் 

I stretch forth my hands unto thee: my soul thirsteth after thee, as a thirsty land. Selah. 
Psalms 143:6
என் கைகளை உமக்கு நேராக விரிக்கிறேன், வறண்ட நிலத்தைப்போல் என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது. (சேலா.) 
சங்கீதம் 143:6

🍒10. In soul.. Loving

ஆத்துமாவில் அன்பு கூறுதல்.. 

And He answering said, Thou shalt love the Lord thy God with all thy heart, and with all thy soul, and with all thy strength, and with all thy mind; and thy neighbour as thyself. 
Luke 10:27
அவன் பிரதியுத்தரமாக: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழுப் பலத்தோடும் உன் முழுச்சிந்தையோடும் அன்புகூர்ந்து, உன்னிடத்தில் அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்று எழுதியிருக்கிறது என்றான். 
லூக்கா 10:27

🍒11. In soul..Keeping

ஆத்துமாவில் பாதுகாப்பு.. 

If thou sayest, Behold, we knew it not; doth not He that pondereth the heart consider it? and He that keepeth thy soul, doth not He know it? and shall not He render to every man according to his works? 
Proverbs 24:12
அதை அறியோம் என்பாயாகில் இருதயங்களைச் சோதிக்கிறவர் அறியாரோ? உன் ஆத்துமாவைக் காக்கிறவர் கவனியாரோ? அவர் மனுஷருக்கு அவனவன் கிரியைக்குத்தக்கதாகப் பலனளியாரோ? 
நீதிமொழிகள் 24:12

🍒🍒🍒🍒🍒🍒🍒

♥️ சரீரம்..

In body (flesh) your status.. 
சரீரத்தில் (மாம்சத்தில் )நீங்கள் எப்படிப்பட்டவர்கள்? 

🍒1. Your Body..members of christ..

உங்கள் சரீரம்.. கிறிஸ்துவின் அவயவம்.. 

Know ye not that your bodies are the members of Christ? shall I then take the members of Christ, and make them the members of an harlot? God forbid. 
1 Corinthians 6:15
உங்கள் சரீரங்கள் கிறிஸ்துவின் அவயவங்களென்று அறியீர்களா? அப்படியிருக்க, நான் கிறிஸ்துவின் அவயவங்களை வேசியின் அவயவங்களாக்கலாமா? அப்படிச் செய்யலாகாதே. 
1 கொரிந்தியர் 6:15

🍒2. Your body..Temple of Christ..

உங்கள் சரீரம் தேவனுடைய ஆலயம். 

What? know ye not that your body is the temple of the Holy Ghost which is in you, which ye have of God, and ye are not your own? 
1 Corinthians 6:19
உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா? 
1 கொரிந்தியர் 6:19

🍒3. Your body..Bought with price..

உங்கள் சரீரம் கிரயத்துக்கு கொள்ளப்பட்டது.. 

For ye are bought with a price: therefore glorify God in your body, and in your spirit, which are God's. 
1 Corinthians 6:20
கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே. ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள். 
1 கொரிந்தியர் 6:20

🍒4. Your body..to be buffet..

உங்கள் சரீரம் ஒடுக்கப்படுதல் அவசியம்.. 

But I keep under my body, and bring it into subjection: lest that by any means, when I have preached to others, I myself should be a castaway. 
1 Corinthians 9:27
மற்றவர்களுக்குப் பிரசங்கம்பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன். 
1 கொரிந்தியர் 9:27

🍒5. Your body..Mortify..

உங்கள் அவயவங்களில்.. அழித்து போட வேண்டியவைகள்.. 

Mortify therefore your members which are upon the earth; fornication, uncleanness, inordinate affection, evil concupiscence, and covetousness, which is idolatry: 
Colossians 3:5
ஆகையால், விபசாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, விக்கிரகாராதனையான பொருளாசை ஆகிய இவைகளை உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப்போடுங்கள். 
கொலோசெயர் 3:5

🍒6. Your body deeds..mortify..

உங்கள் சரீரத்தின் செய்கைகள்.. அழிக்கப்பட வேண்டும்.. 

For if ye live after the flesh, ye shall die: but if ye through the Spirit do mortify the deeds of the body, ye shall live. 
Romans 8:13
மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள், ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள். 
ரோமர் 8:13

🍒7. Your body..Insruments of righteousness.. 

உங்கள் அவயவங்கள் நீதியின் ஆயுதங்கள் 

Neither yield ye your members as instruments of unrighteousness unto sin: but yield yourselves unto God, as those that are alive from the dead, and your members as instruments of righteousness unto God. 
Romans 6:13
நீங்கள் உங்கள் அவயவங்களை அநீதியின் ஆயுதங்களாகப் பாவத்திற்கு ஒப்புக்கொடாமல், உங்களை மரித்தோரிலிருந்து பிழைத்திருக்கிறவர்களாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுத்து, உங்கள் அவயவங்களை நீதிக்குரிய ஆயுதங்களாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள். 
ரோமர் 6:13

🍒8. Your body..Servants of holiness..

உங்கள் அவயவங்கள் பரிசுத்தமாகுதலுக்கு அடிமைகள்.. 

I speak after the manner of men because of the infirmity of your flesh: for as ye have yielded your members servants to uncleanness and to iniquity unto iniquity; even so now yield your members servants to righteousness unto holiness. 
Romans 6:19
உங்கள் மாம்ச பலவீனத்தினிமித்தம் மனுஷர் பேசுகிறபிரகாரமாய்ப் பேசுகிறேன். அக்கிரமத்தை நடப்பிக்கும்படி முன்னே நீங்கள் உங்கள் அவயவங்களை அசுத்தத்திற்கும் அக்கிரமத்திற்கும் அடிமைகளாக ஒப்புக்கொடுத்ததுபோல, இப்பொழுது பரிசுத்தமானதை நடப்பிக்கும்படி உங்கள் அவயவங்களை நீதிக்கு அடிமைகளாக ஒப்புக்கொடுங்கள். 
ரோமர் 6:19

🍒9. Your body..Not expedient..

உங்கள் சரீரம்.. எதையும் அனுபவிக்க தகுதி இல்லை 

All things are lawful unto me, but all things are not expedient: all things are lawful for me, but I will not be brought under the power of any. 
1 Corinthians 6:12
எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது. எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் நான் ஒன்றிற்கும் அடிமைப்படமாட்டேன். 
1 கொரிந்தியர் 6:12

🍒10. Your body..Worship a holy and living sacrifice..

உங்கள் சரீரம் பரிசுத்தமும் ஜீவ பலியும்.. 

I beseech you therefore, brethren, by the mercies of God, that ye present your bodies a living sacrifice, holy, acceptable unto God, which is your reasonable service. 
Romans 12:1
அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன், இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை. 
ரோமர் 12:1

✨✨✨✨✨✨✨

கிறிஸ்தவ விசுவாசிகள் சபை 
தூத்துக்குடி 628003

TCBA TUTICORIN 3
shalomjjj@gmail.com
WhatsApp 
+91 9965050301

CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST 

✨✨✨✨✨✨✨

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA