ACTS 4 GLIMPSESஅப் 4 கதிர்கள்✨✨✨✨✨✨✨POWERFUL PRAYER PRINCIPLES OF THE ORIGIN CHURCHஆதி திருச்சபை வல்லமையான ஜெபத்தின் மாதிரி


✨✨✨✨✨✨✨

TCBA@MORNDEV

✨✨✨✨✨✨✨

ACTS 4 GLIMPSES
அப் 4 கதிர்கள்

✨✨✨✨✨✨✨

POWERFUL PRAYER PRINCIPLES OF THE ORIGIN CHURCH

ஆதி திருச்சபை வல்லமையான ஜெபத்தின் மாதிரி

✨✨✨✨✨✨✨

🌺CHURCH PRAYER PRINCIPLES..

LORD THOU ART GOD..
கர்த்தாவே v 24
கர்த்தாவே v 29

CHURCH PRAYS...
சபை ஜெபிக்கிறது..

GOD IS SOVEREIGN MASTER.. DESPOTES..
கர்த்தர் சர்வ அதிகாரம் கொண்ட எஜமான்..

SLAVE OWNER AND OF A RULER OF UNCHALLENGEABLE POWER

ஜாதிகள் கொந்தளித்து, ஜனங்கள் விருதாக்காரியத்தைச் சிந்திப்பானேன்? 
 சங்கீதம் 2:1

கர்த்தருக்கு விரோதமாகவும், அவர் அபிஷேகம்பண்ணினவருக்கு விரோதமாகவும், பூமியின் ராஜாக்கள் எழும்பிநின்று, அதிகாரிகள் ஏகமாய் ஆலோசனைபண்ணி:   
  சங்கீதம் 2:2

🌺🌺🌺🌺🌺🌺🌺

♥️1. YOU MADE
நீர் உண்டாக்கினீர்

🌸GOD OF CREATION 
சிருஸ்டிப்பின் தேவன்..

And when they heard that, they lifted up their voice to God with one accord, and said, Lord, thou art God, which hast made heaven, and earth, and the sea, and all that in them is: 
Acts 4:24

அவர்கள் அதைக்கேட்டு, ஓருமனப்பட்டுத் தேவனை நோக்கிச் சத்தமிட்டு; கர்த்தாவே, நீர் வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனாயிருக்கிறீர். 
   அப்போஸ்தலர் 4:24

:::::::::::::::::::::::::::::::::::

♥️2. YOU SPOKE 
நீர் உரைத்தீர்..

🌸GOD OF REVELATION 
வெளிப்பாடுகளின் தேவன்

 Who by the mouth of thy servant David hast said, Why did the heathen rage, and the people imagine vain things? 
Acts 4:25

The kings of the earth stood up, and the rulers were gathered together against the Lord, and against his Christ. 
Acts 4:26

For of a truth against thy holy child Jesus, whom thou hast anointed, both Herod, and Pontius Pilate, with the Gentiles, and the people of Israel, were gathered together, 
Acts 4:27

புறஜாதிகள் கொந்தளித்து, ஜனங்கள் விருதா காரியங்களைச் சிந்திப்பானேன் என்றும், 
   அப்போஸ்தலர் 4:25

கர்த்தருக்கு விரோதமாகவும் அவருடைய கிறிஸ்துவுக்கு விரோதமாகவும் பூமியின் ராஜக்கள் எழும்பி நின்று, அதிகாரிகள் ஏகமாய்க் கூட்டங்கூடினார்கள் என்றும் தேவரீர் உம்முடைய தாசனாகிய தாவீதின் வாக்கினால் உரைத்தீரே. 
  அப்போஸ்தலர் 4:26

அந்தப்படி உம்முடைய முன்குறித்தவைகள் யாவையும் செய்யும்படி, 
  அப்போஸ்தலர் 4:27

:::::::::::::::::::::::::::::::::::

♥️3. YOU DECIDED
நீர் தீர்மானித்தீர்..

🌸GOD OF HISTORY 
சரித்திரங்களின் தேவன்

For to do whatsoever thy hand and thy counsel determined before to be done. 
Acts 4:28

 And now, Lord, behold their threatenings: and grant unto thy servants, that with all boldness they may speak thy word, 
Acts 4:29

ஏரோதும் பொந்தியுபிலாத்தும், புறஜாதிகளோடும் இஸ்ரவேல் ஜனங்களோடுங்கூட, நீர் அபிஷேகம்பண்ணின உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவுக்கு விரோதமாய், மெய்யாகவே கூட்டங்கூடினார்கள். 
  அப்போஸ்தலர் 4:28

இப்பொழுதும், கர்த்தாவே, அவர்கள் பயமுறுத்தல்களைத் தேவரீர் கவனித்து, 
  அப்போஸ்தலர் 4:29

:::::::::::::::::::::::::::::::::::

♥️4. YOU GRANT
நீர் அனுக்கிரகம் செய்கிறீர்..

🌸GOD OF WONDERS
அற்புதங்களின் தேவன்

By stretching forth thine hand to heal; and that signs and wonders may be done by the name of thy holy child Jesus. 
Acts 4:30

உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவின் நாமத்தினாலே அடையாளங்களும் அற்புதங்களும் நடக்கும்படி செய்து, பிணியாளிகளைக் குணமாக்கும்படி உம்முடைய ஊழியக்காரர் உம்முடைய வசனத்தை முழு தைரியத்தோடும் சொல்லும்படி அவர்களுக்கு அநுக்கிரகஞ்செய்தருளும் என்றார்கள். 
  அப்போஸ்தலர் 4:30

:::::::::::::::::::::::::::::::::::

♥️5. CHURCH PRAYER ANSWERED..
சபை ஜெபம் கேட்கப்பட்டது..

🌸GOD OF ANSWER
பதில்களின் தேவன்

And when they had prayed, the place was shaken where they were assembled together; and they were all filled with the Holy Ghost, and they spoke the word of God with boldness. 
Acts 4:31

அவர்கள் ஜெபம்பண்ணினபோது, அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது, அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினால் நிரப்பப்பட்டு, தேவவசனத்தைத் தைரியமாய்ச் சொன்னார்கள். 
  அப்போஸ்தலர் 4:31

✨✨✨✨✨✨✨

shalomjjj@gmail.com 
TCBA TUTICORIN 3

CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST 

CHURCH AS FAMILY

✨✨✨✨✨✨✨

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA