ஆதித்திருச்சபை சபை தோற்றம் வளர்ச்சி வரலாறு..எருசலேம்.. அந்தியோகியா ( சிரியா )

ஆதித்திருச்சபை சபை தோற்றம் வளர்ச்சி வரலாறு.

எருசலேம் சபை:

https://www.youtube.com/live/7X09YT8iXps?si=dGqepHwKMzo5J1QP

அந்தியோகியா சபை ( சிரியா ) 01

https://www.youtube.com/live/CBSgPaE9Ki4?si=wivoFKHdR4K8FMca

அந்தியோகியா சபை ( சிரியா ) Part 2


https://www.youtube.com/live/Cc2yjhof3FM?si=whvB0HULVzwuls4F




பழைய ஏற்பாடு சபையார்..
congregation..
புதிய ஏற்பாடு சபையார்..
church..

நான் என் வஸ்திரத்தை உதறிப்போட்டு, இப்படி இந்த வார்த்தையை நிறைவேற்றாத எந்த மனிதனையும் அவன் வீட்டிலும் அவன் சம்பாத்தியத்திலும் இருந்து தேவன் உதறிப்போடக்கடவர். இந்தப்பிரகாரமாக அவன் உதறிப்போடப்பட்டு, வெறுமையாய்ப் போவானாக என்றேன். அதற்குச் சபையார் எல்லாரும் ஆமென் என்று சொல்லி, கர்த்தரைத் துதித்தார்கள். பின்பு ஜனங்கள் இந்த வார்த்தையின்படியே செய்தார்கள். 
நெகேமியா 5:13

Also I shook my lap, and said, So God shake out every man from his house, and from his labour, that performeth not this promise, even thus be He shaken out, and emptied. And all the congregation said, Amen, and praised the LORD. And the people did according to this promise. 
Nehemiah 5:13

கர்த்தர் கட்டளையிட்டபடியே மோசே செய்தான், சபையார் எல்லாரும் பார்க்க, அவர்கள் ஓர் என்னும் மலையில் ஏறினார்கள். 
எண்ணாகமம் 20:27

 And Moses did as the LORD commanded: and they went up into mount Hor in the sight of all the congregation. community..
Numbers 20:27

Acts 11:22
எருசலேமிலுள்ள சபையார் இந்தக்காரியங்களைக்குறித்துக் கேள்விப்பட்டபோது, அந்தியோகியாவரைக்கும் போகும்படிக்குப் பர்னபாவை அனுப்பினார்கள். 
அப்போஸ்தலர் 11:22

 Then tidings of these things came unto the ears of the church which was in Jerusalem: and they sent forth Barnabas, that He should go as far as Antioch. 
Acts 11:22

Church.. 
அப்படியே பேதுரு சிறைச்சாலையிலே காக்கப்பட்டிருக்கையில் சபையார் அவனுக்காகத் தேவனை நோக்கி ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார்கள். 
அப்போஸ்தலர் 12:5

ஒருவரையொருவர் பரிசுத்த முத்தத்தோடு வாழ்த்துங்கள். கிறிஸ்துவின் சபையார் உங்களை வாழ்த்துகிறார்கள். 
ரோமர் 16:16

சபை தேவனுடைய ஆதி தீர்மானம்..

வேதத்தில் கிறிஸ்து தன்னை ஆதாம் மெல்கிசெதேக் இவர்களோடு மட்டுமே இணைத்து சிந்திக்க விரும்புகிறார்..

ஆதாம்:

அந்தப்படியே முந்தின மனுஷனாகிய ஆதாம் ஜீவாத்துமாவானான் என்றெழுதியிருக்கிறது. பிந்தின ஆதாம் உயிர்ப்பிக்கிற ஆவியானார். 
1 கொரிந்தியர் 15:45

முந்தின மனுஷன் பூமியிலிருந்துண்டான மண்ணானவன். இரண்டாம் மனுஷன் வானத்திலிருந்து வந்த கர்த்தர். 
1 கொரிந்தியர் 15:47

மண்ணானவன் எப்படிப்பட்டவனோ மண்ணானவர்களும் அப்படிப்பட்டவர்களே. வானத்துக்குரியவர் எப்படிப்பட்டவரோ, வானத்துக்குரியவர்களும் அப்படிப்பட்டவர்களே. 
1 கொரிந்தியர் 15:48

மெல்கிசேதேக்கு:

இந்த மெல்கிசேதேக்கு சாலேமின் ராஜாவும், உன்னதமான தேவனுடைய அசாரியனுமாயிருந்தான். ராஜாக்களை முறியடித்துவந்த ஆபிரகாமுக்கு இவன் எதிர்கொண்டுபோய், அவனை ஆசீர்வதித்தான். 
எபிரேயர் 7:1

இவனுக்கு ஆபிரகாம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான். இவனுடைய முதற்பேராகிய மெல்கிசேதேக்கு என்பதற்கு நீதியின் ராஜா என்றும், பின்பு சாலேமின் ராஜா என்பதற்குச் சமாதானத்தின் ராஜா என்றும் அருத்தமாம். 
எபிரேயர் 7:2

இவன் தகப்பனும் தாயும் வம்சவரலாறும் இல்லாதவன். இவன் நாட்களின் துவக்கமும் ஜீவனின் முடிவுமுடையவனாயிராமல், தேவனுடைய குமாரனுக்கு ஒப்பானவனாய் என்றென்றைக்கும் ஆசாரியனாக நிலைத்திருக்கிறான். 
எபிரேயர் 7:3

✨✨✨✨✨✨✨✨✨✨✨✨

ஆதாம் - ஏவாள்
மணவாளன் - மணவாட்டி

அப்படியே, ஆதாம் சகலவித நாட்டு மிருகங்களுக்கும், ஆகாயத்துப்
 பறவைகளுக்கும், சகலவித காட்டுமிருகங்களுக்கும் பேரிட்டான். ஆதாமுக்கோ ஏற்ற துணை இன்னும் காணப்படவில்லை. 
ஆதியாகமம் 2:20

அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையை வரப்பண்ணினார், அவன் நித்திரையடைந்தான். அவர் அவன் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, அந்த இடத்தைச் சதையினால் அடைத்தார். 
ஆதியாகமம் 2:21

தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டுவந்தார். 
ஆதியாகமம் 2:22

அப்பொழுது ஆதாம்: இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள். இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி என்னப்படுவாள் என்றான். 
ஆதியாகமம் 2:23

இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான். அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள். 
ஆதியாகமம் 2:24

✨✨✨✨✨✨✨✨✨✨✨

ஆகிலும் போர்ச்சேவகரில் ஒருவன் ஈட்டியினாலே அவருடைய விலாவில் குத்தினான், உடனே இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டது. 
யோவான் 19:34

✨✨✨✨✨✨✨✨✨✨✨

நாம் அவருடைய சரீரத்தின் அவயவங்களாயும், அவருடைய மாம்சத்திற்கும் அவருடைய எலும்புகளுக்கும் உரியவர்களாயும் இருக்கிறோம். 
எபேசியர் 5:30

இதினிமித்தம் மனுஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியுடன் இசைந்து, இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள். 
எபேசியர் 5:31

இந்த இரகசியம் பெரியது. நான் கிறிஸ்துவைப்பற்றியும் சபையைப்பற்றியும் சொல்லுகிறேன். 
எபேசியர் 5:32

✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨

எருசலேம் சபை..

AD 30-44
மூப்பர்கள் யாக்கோபு 
( இயேசு கிறிஸ்துவின் சகோதரர் )
மற்றும் அப்போஸ்தலர்கள்..

The phrase "Church of Jerusalem" can refer to two main things: the first-century Christian community and the Church of the Holy Sepulchre, a key pilgrimage site in the city today. 
The early Church of Jerusalem
The "Church of Jerusalem" originally referred to the very first Christian community founded in the city after the death of Jesus, and is considered the cradle of Christianity. 
Foundation: This community was formed after the Pentecost event, with the apostle Peter and James, the brother of Jesus, serving as its early leaders.
Expansion and change: The church initially consisted of Jewish believers, who continued many Jewish customs. However, the stoning of Stephen triggered a persecution that caused many Hellenistic (Greek-speaking) Jewish Christians to flee, spreading the gospel elsewhere. The church's influence eventually declined, especially after the First Jewish–Roman War and the destruction of Jerusalem in 70 AD.
Leadership: James, the brother of Jesus, was the principal leader of this community, even over Peter, before he was martyred in 62 AD. 

சபையின் வெளிப்படுதல்..
காலம் நிறைவேறுதல்.

தேவனுடைய சிந்தையில் சபை உலகதோற்றத்துக்கு முன்னே இருந்தது...
கிறிஸ்து மரித்து அடக்கம் பண்ணப்பட்டு 3 ம் நாள் உயிர்த்தெழுந்து 40ம் நாள் பரம் ஏறி 50 ம் நாள் ஆவியானவர் தந்தருளப்படுகிறார்..
சபையும் ஆவியானவரும் பிரிக்க முடியாது..

நாம் புத்திரசுவிகாரத்தையடையும்படி நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களை மீட்டுக்கொள்ளத்தக்கதாக, 
கலாத்தியர் 4:4

காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனைத் தேவன் அனுப்பினார். 
கலாத்தியர் 4:5

காலம் நிறைவேறிற்று,தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று,மனந்திரும்பி,சுவிசேஷத்தை விசுவாசியுங்கள் என்றார். 
மாற்கு 1:15

பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள். 
அப்போஸ்தலர் 2:1

பவுல் கூடுமானால் பெந்தெகொஸ்தே பண்டிகைநாளிலே எருசலேமிலிருக்கவேண்டுமென்று தீவிரப்பட்டதினிமித்தம், தான் ஆசியாவிலே காலம்போக்காதபடிக்கு, எபேசு பட்டணத்தைக் கடந்து போகவேண்டுமென்று தீர்மானித்ததினால், மறுநாளிலே சாமுதீவு பிடித்து, துரோகில்லியோன் ஊர்த்துறையிலே தங்கி, மறுநாள் மிலேத்துப் பட்டணத்துக்குப் வந்தோம். 
அப்போஸ்தலர் 20:16

ஆகிலும் பெந்தெகொஸ்தே பண்டிகை வரைக்கும் எபேசு பட்டணத்தில் இருப்பேன். 
1 கொரிந்தியர் 16:8

50 வது நாள்..

அந்த நாள் ஆயத்தநாளாயிருந்தது, ஓய்வுநாளும் ஆரம்பமாயிற்று. 
லூக்கா 23:54

வாரத்தின் முதலாம்நாள் அதிகாலையிலே தாங்கள் ஆயத்தம்பண்ணின கந்தவர்க்கங்களை அவர்கள் எடுத்துக்கொண்டு வேறு சில ஸ்திரீகளோடுங்கூடக் கல்லறையினிடத்தில் வந்தார்கள். 
லூக்கா 24:1

அந்த நாள் பஸ்காவுக்கு ஆயத்தநாளும் ஏறக்குறைய ஆறுமணி நேரமுமாயிருந்தது,அப்பொழுது அவன் யூதர்களை நோக்கி: இதோ, உங்கள் ராஜா என்றான். 
யோவான் 19:14

அவைகள் முடிந்தபோது வாரங்களின் பண்டிகையை உன் தேவனாகிய கர்த்தருக்கு என்று ஆசரித்து, உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதித்ததற்குத் தக்கதாய் உன் கைக்கு நேர்ந்த மனப்பூர்வமான காணிக்கையாகிய பகுதியைச் செலுத்தி, 
உபாகமம் 16:10

நீ வயலின் விதைத்த உன் பயிர் வேலைகளின் முதற்பலனைச் செலுத்துகிற அறுப்புக்கால பண்டிகையையும், வருஷமுடிவிலே நீ வயலின் உன் வேலைகளில் பலனைச் சேர்த்துத் தீர்ந்தபோது, சேர்ப்புக்கால பண்டிகையையும் ஆசரிப்பாயாக. 
யாத்திராகமம் 23:16

உங்களுக்காக அது அங்கிகரிக்கப்படும்படி, ஆசாரியன் அந்தக் கதிர்க்கட்டை ஓய்வுநாளுக்கு மறுநாளில் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்ட வேண்டும். 
லேவியராகமம் 23:11

நீங்கள் அசைவாட்டும் கதிர்க்கட்டை கொண்டுவரும் ஓய்வுநாளுக்கு மறுநாள் முதற்கொண்டு எண்ணத்துவங்கி, ஏழுவாரங்கள் நிறைவேறினபின்பு, 
லேவியராகமம் 23:15

ஏழாம் ஓய்வுநாளுக்கு மறுநாளாகிய ஜம்பதாம் நாள்மட்டும் எண்ணி, கர்த்தருக்குப் புதிய போஜனபலியைச் செலுத்தக்கடவீர்கள். 
லேவியராகமம் 23:16

உங்கள் தேசத்தின் வெள்ளாண்மையை நீங்கள் அறுக்கையில், வயலின் ஓரத்தில் இருக்கிறதை முற்றிலும் அறுக்காமலும், சிந்திக்கிடக்கிற கதிர்களைப் பொறுக்காமலும், எளியவனுக்கும் பரதேசிக்கும் அவைகளை விட்டுவிடவேண்டும்,; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல் என்றார். 
லேவியராகமம் 23:22


CHAPTER 2 The Coming of the Spirit. 
1* When the time for Pentecost was fulfilled, they were all in one place together.

பார்த்தரும், மேதரும், எலாமீத்தரும், மெசொப்பொத்தாமியா, யூதேயா, கப்பத்தோக்கியா, பொந்து, ஆசியா, பிரிகியா, 
அப்போஸ்தலர் 2:9

பம்பிலியா, எகிப்து என்னும் தேசத்தார்களும், சிரேனேபட்டணத்தைச் சுற்றியிருக்கிறவர்களும், இங்கே சஞ்சரிக்கிற ரோமாபுரியாரும், யூதரும், யூதமார்க்கதமைந்தவர்களும், 
அப்போஸ்தலர் 2:10

கிரேத்தரும், அரபியருமாகிய நாம் நம்முடைய பாஷைகளிலே இவர்கள் தேவனுடைய மகத்துவங்களைப் பேசக்கேட்கிறோமே என்றார்கள். 
அப்போஸ்தலர் 2:11

அப்பொழுது பேதுரு பதினொருவரோடுங்கூட நின்று, அவர்களை நோக்கி, உரத்த சத்தமாய்; யூதர்களே, எருசலேமில் வாசம்பண்ணுகிற ஜனங்களே, நீங்களெல்லாரும் அறிந்து கொள்வீர்களாக, என் வார்த்தைகளுக்குச் செவிகொடுங்கள். 
அப்போஸ்தலர் 2:14

இதை அவர்கள் கேட்டபொழுது, இருதயத்திலே குத்தப்பட்டவர்களாகி, பேதுருவையும் மற்ற அப்போஸ்தலரையும் பார்த்து; சகோதரரே, நாங்கள் என்னசெய்யவேண்டும் என்றார்கள். 
அப்போஸ்தலர் 2:37

பேதுரு அவர்களை நோக்கி; நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்தஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். 
அப்போஸ்தலர் 2:38

அவர்கள் 
1. அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், 
2. அந்நியோந்நியத்திலும், 
3. அப்பம் பிட்குதலிலும், 
4. ஜெபம்பண்ணுதலிலும் 
உறுதியாய்த் தரித்திருந்தார்கள். 
அப்போஸ்தலர் 2:42

எல்லாருக்கும் பயமுண்டாயிற்று. அப்போஸ்தலர்களாலே அநேக அற்புதங்களும் அடையாளங்களும் செய்யப்பட்டது. 
அப்போஸ்தலர் 2:43

அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய்த் தேவாலயத்திலே அநுதினமும் தரித்திருந்து, வீடுகள் தோறும் அப்பம்பிட்டு மகிழ்ச்சியோடும் கபடமில்லாத இருதயத்தோடும் போஜனம்பண்ணி, 
அப்போஸ்தலர் 2:46

தேவனைத் துதித்து, ஜனங்களெல்லாரிடத்திலும் தயவுபெற்றிருந்தார்கள். இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அநுதினமும் சபையில் சேர்த்துக்கொண்டு வந்தார். 
அப்போஸ்தலர் 2:47

சபை கர்த்தருடைய சபை..

AD 34 உதவிக்காரர்கள் நியமம்..
சகோ ஸ்தேவான்..

எருசலேம் சபை:

அந்நாட்களிலே, சீஷர்கள் பெருகினபோது, கிரேக்கரானவர்கள், தங்கள் விதவைகள் அன்றாட விசாரனையில் திட்டமாய் விசாரிக்கப்படவில்லையென்று, எபிரெயருக்கு விரோதமாய் முறுமுறுத்தார்கள். 
அப்போஸ்தலர் 6:1

சபை ஆலோசனை கூட்டம்..
அப்பொழுது பன்னிருவரும் சீஷர் கூட்டத்தை வரவழைத்து; நாங்கள் தேவவசனத்தைப் போதியாமல், பந்திவிசாரணைசெய்வது தகுதியல்ல. 
அப்போஸ்தலர் 6:2

ஆதலால் சகோதரரே, பரிசுத்தஆவியும் ஞானமும் நிறைந்து, நற்சாட்சி பெற்றிருக்கிற ஏழுபேரை உங்களில் தெரிந்துகொள்ளுங்கள். அவர்களை இந்த வேலைக்காக ஏற்படுத்துவோம். 
அப்போஸ்தலர் 6:3

நாங்களோ ஜெபம்பண்ணுவதிலும் தேவவசனத்தைப் போதிக்கிற ஊழியத்திலும் இடைவிடாமல் தரித்திருப்போம் என்றார்கள். 
அப்போஸ்தலர் 6:4

இந்த யோசனை சபையாரெல்லாருக்கும் பிரியமாயிருந்தது. அப்பொழுது விசுவாசமும் பரிசுத்தஆவியும் நிறைந்தவனாகிய ஸ்தேவானையும், பிலிப்பையும், பிரொகோரையும், நிக்கானோரையும், தீமோனையும், பர்மெனாவையும், யூதமார்க்கத்தமைந்தவனான அந்தியோகியா பட்டணத்தானாகிய நிக்கொலாவையும் தெரிந்துகொண்டு, 
அப்போஸ்தலர் 6:5

ஸ்தேவான் இரத்த சாட்சி மரணம்..

ஏன் எருசலேமில் சபை தோன்ற தேவன் திட்டம் வைத்தார்?

1. கிறிஸ்து எருசலேமில் பாடு பட்டு மரித்தார்... எருசலேமில்..

2. எருசலேமில் 3 பாஷைகள் வழக்கத்தில் உண்டு..

எபிரேயு கிரேக்கு லத்தின்..

இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடம் நகரத்திற்குச் சமீபமாயிருந்தபடியினால், யூதரில் அநேகர் அந்த மேல்விலாசத்தை வாசித்தார்கள், அது எபிரெயு கிரேக்கு லத்தீன் பாஷைகளில் எழுதியிருந்தது. 
யோவான் 19:20

It was written in Hebrew, Greek, and Latin: Pilate wanted this statement regarding Jesus to be as public as possible. This is also an unknowing prophecy of how the message of Jesus Christ and Him crucified and reigning as King would be published to every nation and language, that it was from the beginning intended as a global message.

i. “Aramaic, for the local inhabitants; Latin, for the officials; Greek, the lingua franca of the eastern Mediterranean world.” (Tenney)

ii. “In Hebrew, for the Jews who gloried in the law; in Greek, for the Grecians who gloried in wisdom; in Latin, for the Romans who most gloried in dominion and power.” (Trapp)

iii. Ancients such as the Romans often used abbreviations, so it may be difficult to recreate the exact letters.

CHURCH universality...

These three cultures, that is, Hebrew, Latin and Greek,
more than any other, prepared the whole world for
the birth of the church in the first century.

 Firstly, the
Hebrews:

 in their dispersions had carried with them
into every place the understanding of the one true God:
Jehovah. Also rooted in their understanding was the
expectation of the end time kingdom of Messiah. This was
the ultimate hope of Israel and the light of the gentiles. 

On
the other hand, the Greek 

culture providing a matchless
language became the common tongue of the whole then
known world. This was initially, the medium of the spoken
apostolic proclamation “Kerygma” and even the later
medium of written apostolic instruction. Charles P. Schmitt,
also asserted that the morally bankrupt Greek culture in its
exploitation, philosophy and science had served to prove
that the way was clearly paved for the bold declaration of
the gospel: “There is no other name whereby we must be
saved” (Acts 4:12). 

latin..
Furthermore, the socio-economic,
cultural and political position of the then Roman empire also
contributed immensely in preparing the cradle for the early
church. For instance, the network of transportation, postal
and communication systems and by its cultural laws and
military fortitude, Rome had consolidated and compacted
together the “meal” of the whole mass of humanity so that it
could be more easily reached with the gospel of Christ. 
The
decadent, and bankrupt world was indeed prepared to hear
the anointed declaration of Christ’s exalted Lordship from
the lips of that small group of men that Jesus had personally
discipled and sent into the whole world (Mt.28:19,20).

9 சீயோன் என்னும் சுவிசேஷகியே, நீ உயர்ந்த பர்வதத்தில் ஏறு, எருசலேம் என்னும் சுவிசேஷகியே, நீ உரத்த சத்தமிட்டுக் கூப்பிடு, பயப்படாமல் சத்தமிட்டு, யூதா பட்டணங்களை நோக்கி: இதோ, உங்கள் தேவன் என்று கூறு. ஏசாயா 40

27 முதல் முதல், நானே, சீயோனை நோக்கி: இதோ, அவைகளைப் பார் என்று சொல்லி, எருசலேமுக்குச் சுவிசேஷகரைக் கொடுக்கிறேன். ஏசாயா 41

28 கோரேசைக் குறித்து: அவன் என் மேய்ப்பன், அவன் எருசலேமை நோக்கி: நீ கட்டப்படு என்றும், தேவாலயத்தை நோக்கி: நீ அஸ்திபாரப்படு என்றும் சொல்லி, எனக்குப் பிரியமானதையெல்லாம் நிறைவேற்றுவான் என்று சொல்லுகிறவர் நான். ஏசாயா 44

25 இப்பொழுதோ பரிசுத்தவான்களுக்கு உதவிசெய்யுங்காரியமாக நான் எருசலேமுக்குப் பிரயாணம்பண்ண எத்தனமாயிருக்கிறேன். ரோமர் 15

26 மக்கெதோனியாவிலும் அகாயாவிலுமுள்ளவர்கள் எருசலேமிலுள்ள பரிசுத்தவான்களுக்குள்ளே இருக்கிற தரித்திரருக்காகச் சில பொருள்சகாயம் செய்ய விருப்பங்கொண்டிருக்கிறார்கள். ரோமர் 15

31 யூதேயாவிலிருக்கிற அவிசுவாசிகளுக்கு நான் தப்புவிக்கப்படும்படிக்கும், நான் எருசலேமிலுள்ள பரிசுத்தவான்களுக்குச் செய்யப்போகிற தர்மசகாயம் அவர்களால் அங்கிகரிக்கப்படும்படிக்கும், ரோமர் 15

26 மேலான எருசலேமோ சுயாதீனமுள்ளவள், அவளே நம்மெல்லாருக்கும் தாயாளவன். கலாத்தியர் 4

22 நீங்களோ சீயோன் மலையினிடத்திற்கும், ஜீவனுள்ள தேவனுடைய நகரமாகிய பரம எருசலேமிடத்திற்கும், ஆயிரம் பதினாயிரமான தேவதூதர்களினிடத்திற்கும், எபிரேயர் 12

12 ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன், அதினின்று அவன் ஒருக்காலும் நீங்குவதில்லை, என் தேவனுடைய நாமத்தையும் என் தேவனால் பரலோகத்திலிருந்திறங்கிவருகிற புதிய எருசலேமாகிய என் தேவனுடைய நகரத்தின் நாமத்தையும், என் புதிய நாமத்தையும் அவன்மேல் எழுதுவேன். வெளிப்படுத்தினத விசேஷம் 3

2 யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தைத் தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கி வரக்கண்டேன், அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப் போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது. வெளிப்படுத்தினத விசேஷம் 21

10 பெரிதும் உயரமுமான ஒரு பர்வதத்தின்மேல் என்னை ஆவியில் கொண்டுபோய், தேவனுடைய மகிமையை அடைந்த எருசலேமாகிய பரிசுத்த நகரம் பரலோகத்தைவிட்டுத் தேவனிடத்திலிருந்து இறங்கிவருகிறதை எனக்குக் காண்பித்தான். வெளிப்படுத்தினத விசேஷம் 21



அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. 
மத்தேயு 28:18

ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, 
மத்தேயு 28:19

நான் உங்களுக்குக் கட்டளையிட்டயாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென். 
மத்தேயு 28:20

ஆதித்திருச்சபை கட்டமைப்பு:

1. பேதுரு சுவிசேஷ பிரசங்கம் ஐக்கியம்
( 11 பேருடன் சேர்ந்து )
2. 120 பேர் ஒருமனம்
3. யூதாஸ் பதில் மத்தியா பரிசுத்த ஆவி நியமம்
4. அப்போஸ்தலர் உபதேசம்
5. அன்னியோனியம்
6. அப்பம் பிட்குதல்
7. ஜெபம்
8. ஞானஸ்னானம்
10. தேவனை துதித்தல்
11. ஜனங்களிடத்தில் தயவு
12. எல்லோருக்கும் பயம்
13. ஸ்தேவான் சிரச்சேதம்
14. யாக்கோபு பட்டயத்தால்

எருசலேமிலுள்ள சபையார் இந்தக்காரியங்களைக்குறித்துக் கேள்விப்பட்டபோது, அந்தியோகியாவரைக்கும் போகும்படிக்குப் பர்னபாவை அனுப்பினார்கள்.
 அப்போஸ்தலர் 11:22

சிலர் யூதேயாவிலிருந்து வந்து; நீங்கள் மோசேயினுடைய முறைமையின்படியே விருத்தசேதனமடையாவிட்டால், இரட்சிக்கப்படமாட்டீர்கள் என்று சகோதரருக்குப் போதகம்பண்ணினார்கள். 
அப்போஸ்தலர் 15:1

அதினாலே அவர்களுக்கும் பவுல் பர்னபா என்பவர்களுக்கும் மிகுந்த வாக்குவாதமும் தர்க்கமும் உண்டானபோது, அந்த விஷயத்தினிமித்தம் பவுலும் பர்னபாவும் அவர்களைச் சேர்ந்தவேறு சிலரும் எருசலேமிலிருக்கிற அப்போஸ்தலரிடத்திற்கும் மூப்பரிடத்திற்கும் போகவேண்டுமென்று தீர்மானித்தார்கள். 
அப்போஸ்தலர் 15:2

அந்தப்படி அவர்கள் சபையாரால் வழிவிட்டனுப்பப்பட்டு, பெனிக்கே சமாரியா நாடுகளின் வழியாய்ப் போய், புறஜாதியார் மனந்திரும்பின செய்தியை அறிவித்து, சகோதரர் எல்லாருக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கினார்கள். 
அப்போஸ்தலர் 15:3

அவர்கள் எருசலேமுக்கு வந்து, சபையாராலும் அப்போஸ்தலராலும் மூப்பராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டபோது, தேவன் தங்களைக்கொண்டு செய்தவைகளையெல்லாம் அறிவித்தார்கள். 
அப்போஸ்தலர் 15:4

அப்பொழுது பரிசேய சமயத்தாரில் விசுவாசிகளான சிலர் எழுந்து, அவர்களை விருத்தசேதனம்பண்ணுகிறதும் மோசேயின் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளும்படி அவர்களுக்குக் கற்பிக்கிறதும் அவசியம் என்றார்கள். 
அப்போஸ்தலர் 15:5

அப்போஸ்தலரும் மூப்பரும் இந்தக் காரியத்தைக் குறித்து ஆலோசனைபண்ணும்படி கூடினார்கள். 
அப்போஸ்தலர் 15:6

மிகுந்த தர்க்கம் உண்டானபோது, பேதுரு எழுந்து, அவர்களை நோக்கி; சகோதரரே, நீங்கள் அறிந்திருக்கிறபடி புறஜாதியார் என்னுடைய வாயினாலே சுவிசேஷ வசனத்தைக் கேட்டு விசுவாசிக்கும்படி தேவன் அநேக நாட்களுக்கு முன்னே உங்களில் ஒருவனாகிய என்னைத் தெரிந்துகொண்டார். 
அப்போஸ்தலர் 15:7

அவர்கள் பேசி முடிந்தபின்பு, யாக்கோபு அவர்களை நோக்கி; சகோதரரே, எனக்குச் செவிகொடுங்கள். 
அப்போஸ்தலர் 15:13

அப்பொழுது தங்களில் சிலரைத் தெரிந்துகொண்டு பவுலோடும் பர்னபாவோடும் அந்தியோகியாவுக்கு அனுப்புகிறது அப்போஸ்தலருக்கும் மூப்பருக்கும் சபையாரெல்லாருக்கும் நலமாகக்கண்டது. அவர்கள் யாரென்றால், சகோதரரில் விசேஷித்தவர்களாகிய பர்சபா என்று மறுபேர்கொண்ட யூதாவும் சீலாவுமே. 
அப்போஸ்தலர் 15:22

இவர்கள் கையில் அவர்கள் எழுதிக்கொடுத்தனுப்பின நிருபமாவது; அப்போஸ்தலரும் மூப்பரும் சகோதரருமாகிய நாங்கள் அந்தியோகியாவிலும் சீரியாவிலும் சிலிசியாவிலும் இருக்கும் புறஜாதியாராகிய சகோதரருக்கு வாழ்த்துதல் சொல்லி எழுதிய நிருபம் என்னவென்றால்; 
அப்போஸ்தலர் 15:23

எங்களால் தெரிந்துகொள்ளப்பட்ட சில மனுஷரை உங்களிடத்திற்கு அனுப்புகிறது ஒருமனப்பட்டுக் கூடின எங்களுக்கு நலமாகக் கண்டது. 
அப்போஸ்தலர் 15:26

அதை அவர்கள் வாசித்து, அதனாலுண்டாகிய ஆறுதலுக்காகச் சந்தோஷப்பட்டார்கள். 
அப்போஸ்தலர் 15:31

யூதா சீலா என்பவர்களும் தீர்க்கதரிசிகளாயிருந்தபடியினாலே அநேக வார்த்தைகளினாலே சகோதரருக்குப் புத்தி சொல்லி, அவர்களைத் திடப்படுத்தி, 
அப்போஸ்தலர் 15:32

பவுலும் பர்னபாவும் அந்தியோகியாவிலே சஞ்சரித்து, வேறே அநேகரோடுங்கூடக் கர்த்தருடைய வசனத்தை உபதேசித்துப் பிரசங்கித்துக்கொண்டிருந்தார்கள். 
அப்போஸ்தலர் 15:35

எருசலேம் சபை: சங்கீதங்களில்..
122 ம் சங்கீதம்..

மகிழ்ச்சி சபை...
கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் என்று எனக்கு அவர்கள் சொன்னபோது மகிழ்ச்சியாயிருந்தேன். 
சங்கீதம் 122:1

பாதுகாப்பு சபை...
எருசலேமே, உன் வாசல்களில் எங்கள் கால்கள் நிற்கலாயிற்று. 
சங்கீதம் 122:2

ஒருமனம் சபை...
எருசலேம் இசைவிணைப்பான நகரமாய்க் கட்டப்பட்டிருக்கிறது. 
சங்கீதம் 122:3

ஸ்தோத்திரிக்கும் சபை...
அங்கே இஸ்ரவேலுக்குச் சாட்சியாகக் கர்த்தருடைய ஜனங்களாகிய கோத்திரங்கள் கர்த்தரின் நாமத்தை ஸ்தோத்திரிப்பதற்குப் போகும். 
சங்கீதம் 122:4

நியாயம் செய்யும் சபை..
அங்கே தாவீதின் வம்சத்தாருடைய சிங்காசனங்களாகிய நியாயாசனங்கள் வைக்கப்பட்டிருக்கிறது. 
சங்கீதம் 122:5

நேசிக்கப்படும் சபை..
எருசலேமின் சமாதானத்துக்காக வேண்டிக்கொள்ளுங்கள், உன்னை நேசிக்கிறவர்கள் சுகித்திருப்பார்களாக. 
சங்கீதம் 122:6

சமாதானம் சுகம் நிறைந்த சபை...
உன் அலங்கத்திற்குள்ளே சமாதானமும், உன் அரமனைகளுக்குள்ளே சுகமும் இருப்பதாக. 
சங்கீதம் 122:7

சகோதர ஐக்கியம் சபை...
என் சகோதரர் நிமித்தமும் என் சிநேகிதர் நிமித்தமும், உன்னில் சமாதானம் இருப்பதாக என்பேன். 
சங்கீதம் 122:8

நன்மை அருளும் சபை..
எங்கள் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்தினிமித்தம் உனக்கு நன்மையுண்டாகத் தேடுவேன். 
சங்கீதம் 122:9

🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒


சிரியா அந்தியோகியா சபை வரலாறு..

பிசிதியா அந்தியோகியா சபை..


தேவனுடைய திட்டத்தில் தடை ஏற்படுத்தும் சில மனுஷிகம்..

பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து 
1. எருசலேமிலும், 
2. யூதேயா முழுவதிலும், 
3. சமாரியாவிலும், 
4. பூமியின் கடைசிபரியந்தமும், 

எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார். 
அப்போஸ்தலர் 1:8

அப் 1 - 7 எருசலேம், யூதேயா
அப் 8 சமாரியா..
அப் 9 அப் பவுல் அழைப்ப
அப் 10 - 28 பூமியின் கடைசிபரியந்தம், 

தேவனுடைய திட்டத்தில் தடை ஏற்படுத்தும் சில மனுஷிகம்..

அந்நாட்களிலே, சீஷர்கள் பெருகினபோது, கிரேக்கரானவர்கள், தங்கள் விதவைகள் அன்றாட விசாரனையில் திட்டமாய் விசாரிக்கப்படவில்லையென்று, எபிரெயருக்கு விரோதமாய் முறுமுறுத்தார்கள்
அப்போஸ்தலர் 6:1

 யூதனென்றும் கிரேக்கனென்றும் வித்தியாசமே இல்லை, 
எல்லாருக்குங் கர்த்தரானவர் தம்மைத் தொழுதுகொள்ளுகிற யாவருக்கும் ஐசுவரியசம்பன்னராயிருக்கிறார்.
 ரோமர் 10:12

 யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை. அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை. நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்.
 கலாத்தியர் 3:28

புதிய மனுஷன் என்பது சபை..

தன்னைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய் பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொண்டிருக்கிறீர்களே. 
கொலோசெயர் 3:10

அதிலே கிரேக்கனென்றும் யூதனென்றுமில்லை, விருத்தசேதனமுள்ளவனென்றும், விருத்தசேதனமில்லாதவனென்றுமில்லை, புறஜாதியானென்றும் புறதேசத்தானென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை. கிறிஸ்துவே எல்லாரிலும் எல்லாமுமாயிருக்கிறார். 
கொலோசெயர் 3:11

 சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமாணத்தைத் தம்முடைய மாம்சத்தினாலே ஒழித்து, இருதிறத்தாரையும் தமக்குள்ளாக ஒரே புதிய மனுஷனாகச் சிருஷ்டித்து, இப்படிச் சமாதானம்பண்ணி,
 எபேசியர் 2:15

 மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாகச் சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்.
 எபேசியர் 4:24

நான் என் சுயபிரயோஜனத்தைத் தேடாமல், அநேகருடைய பிரயோஜனத்தைத் தேடி, அவர்கள் இரட்சிக்கப்படும்படிக்கு, எவ்விதத்திலும் எல்லாருக்கும் பிரியமாய் நடக்கிறதுபோல, 
நீங்களும் 
1. யூதருக்கும், 
2. கிரேக்கருக்கும், 
3. தேவனுடைய சபைக்கும் இடறலற்றவர்களாயிருங்கள் 
1 கொரிந்தியர் 10:33

ஆதியாகமம் 1 - 11 ஒரே மனுக்குலம்

ஆதியாகமம் 12 - அப் 2 
யூத குலம் & ஜாதிகள்...
ஆபிரகாம்..

அப் 2 சபை ஆரம்பம் - கிறிஸ்து வருகை
தேவனுடைய சபை..

♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

அப்பொழுது பன்னிருவரும் சீஷர் கூட்டத்தை வரவழைத்து; நாங்கள் தேவவசனத்தைப் போதியாமல், பந்திவிசாரணைசெய்வது தகுதியல்ல
அப்போஸ்தலர் 6:2

ஆதலால் சகோதரரே, பரிசுத்தஆவியும் ஞானமும் நிறைந்து, நற்சாட்சி பெற்றிருக்கிற ஏழுபேரை உங்களில் தெரிந்துகொள்ளுங்கள். அவர்களை இந்த வேலைக்காக ஏற்படுத்துவோம். 
அப்போஸ்தலர் 6:3

நாங்களோ ஜெபம்பண்ணுவதிலும் தேவவசனத்தைப் போதிக்கிற ஊழியத்திலும் இடைவிடாமல் தரித்திருப்போம் என்றார்கள். 
அப்போஸ்தலர் 6:4

 இந்த யோசனை சபையாரெல்லாருக்கும் பிரியமாயிருந்தது. அப்பொழுது விசுவாசமும் பரிசுத்தஆவியும் நிறைந்தவனாகிய ஸ்தேவானையும், பிலிப்பையும், பிரொகோரையும், நிக்கானோரையும், தீமோனையும், பர்மெனாவையும், யூதமார்க்கத்தமைந்தவனான அந்தியோகியா பட்டணத்தானாகிய நிக்கொலாவையும் தெரிந்துகொண்டு,
 அப்போஸ்தலர் 6:5

And the saying pleased the whole multitude: and they chose Stephen, a man full of faith and of the Holy Ghost, and Philip, and Prochorus, and Nicanor, and Timon, and Parmenas, and Nicolas a proselyte of Antioch: 
Acts 6:5
New comer.. proselyte..

♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

சபை குறித்த தெய்வ பக்திக்குரிய நியமம்:

1. சபை சரீரம்... எபே 1 ம் அதிகாரம்

எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய நிறைவாகிய சரீரமான சபைக்கு அவரை எல்லாவற்றிற்கும் மேலான தலையாகத தந்தருளினார். 
எபேசியர் 1:23

2. சபை மாளிகை.. எபே 2 ம் அதிகாரம்

அப்போஸ்தலர் தீர்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள். அதற்கு இயேசுகிறிஸ்து தாமே மூலைக்கல்லாயிருக்கிறார். 
எபேசியர் 2:20

அவர்மேல் மாளிகை முழுவதும் இசைவாய் இணைக்கப்பட்டு, கர்த்தருக்குள் பரிசுத்த ஆலயமாக எழும்புகிறது. 
எபேசியர் 2:21

3. சபை குடும்பம்.. எபே 3 ம் அதிகாரம்

இதினிமித்தம் நான் பரலோகத்திலும் பூலோகத்திலுமுள்ள முழுக்குடும்பத்துக்கும் நாமகாரணராகிய, 
எபேசியர் 3:14

நம்முடைய கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்துவினுடைய பிதாவை நோக்கி முழங்கால்படியிட்டு, 
எபேசியர் 3:15

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

யூதர்கள் மட்டும் இணைந்து இருப்பது தேவனுடைய சபை அல்ல..

அது யூத மார்க்கம்..

கிறிஸ்து மரித்தது
யூத பிரமாணத்தின்படி அல்ல..

ரோம சட்டத்தின்படி..

 ஸ்தேவான் நிமித்தமாய் எழும்பின உபத்திரவத்தினாலே சிதறப்பட்டவர்கள் சுவிசேஷ வசனத்தை யூதர்களுக்கேயன்றி மற்ற ஒருவனுக்கும் அறிவியாமல், பெனிக்கேநாடு, சீப்புருதீவு, அந்தியோகியா பட்டணம்வரைக்கும் சுற்றித்திரிந்தார்கள்.
 அப்போஸ்தலர் 11:19

 அவர்களில் சீப்புருதீவாரும் சீரேனே பட்டணத்தாருமாகிய சிலர் அந்தியோகியா பட்டணத்துக்கு வந்து, கிரேக்கருடனே பேசிக் கர்த்தராகிய இயேசுவைக்குறித்துப் பிரசங்கித்தார்கள்.
 அப்போஸ்தலர் 11:20

கர்தருடைய கரம் அவர்களோடே இருந்தது. அநேக ஜனங்கள் விசுவாசிகளாகி, கர்த்தரிடத்தில் திரும்பினார்கள். 
( யூதர் அல்லாதவர் )
அப்போஸ்தலர் 11:21

♥️எருசலேம் சபை.. முதல் சபை..
தேவனுடைய சிந்தையில் இருந்த ஒரு ஸ்தல சபைக்கு உள்ள சகல உபதேச கோட்பாடு களும் இருப்பது அப் 2...

சிலர் யூதேயாவிலிருந்து வந்து; நீங்கள் மோசேயினுடைய முறைமையின்படியே விருத்தசேதனமடையாவிட்டால், இரட்சிக்கப்படமாட்டீர்கள் என்று சகோதரருக்குப் போதகம்பண்ணினார்கள். 
அப்போஸ்தலர் 15:1

அதினாலே அவர்களுக்கும் பவுல் பர்னபா என்பவர்களுக்கும் மிகுந்த வாக்குவாதமும் தர்க்கமும் உண்டானபோது, அந்த விஷயத்தினிமித்தம் பவுலும் பர்னபாவும் அவர்களைச் சேர்ந்தவேறு சிலரும் எருசலேமிலிருக்கிற அப்போஸ்தலரிடத்திற்கும் மூப்பரிடத்திற்கும் போகவேண்டுமென்று தீர்மானித்தார்கள். 
அப்போஸ்தலர் 15:2

அந்தப்படி அவர்கள் சபையாரால் வழிவிட்டனுப்பப்பட்டு, பெனிக்கே சமாரியா நாடுகளின் வழியாய்ப் போய், புறஜாதியார் மனந்திரும்பின செய்தியை அறிவித்து, சகோதரர் எல்லாருக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கினார்கள். 
அப்போஸ்தலர் 15:3

அவர்கள் பேசி முடிந்தபின்பு, யாக்கோபு அவர்களை நோக்கி; சகோதரரே, எனக்குச் செவிகொடுங்கள். 
அப்போஸ்தலர் 15:13

தேவன் புறஜாதிகளினின்று தமது நாமத்திற்காக ஒரு ஜனத்தைத் தெரிந்துகொள்ளும்படி முதல்முதல் அவர்களுக்குக் கடாட்சித்தருளின விதத்தைச் சிமியோன் விவரித்துச் சொன்னாரே. 
அப்போஸ்தலர் 15:14

அப்பொழுது பவுலும் பர்னபாவும் தைரியங்கொண்டு அவர்களை நோக்கி; முதலாவது உங்களுக்கே தேவவசனத்தைச் சொல்லவேண்டியதாயிருந்தது. நீங்களோ அதைத் தள்ளி, உங்களை நித்தியஜீவனுக்கு அபாத்திரராகத் தீர்த்துக் கொள்ளுகிறபடியினால், இதோ, நாங்கள் புறஜாதியாரிடத்தில் போகிறோம்.
 அப்போஸ்தலர் 13:46

 இப்படியிருக்க, தேவன் தம்முடைய ஜனங்களைத் தள்ளிவிட்டாரோ என்று கேட்கிறேன், தள்ளிவிடவில்லையே; நானும் ஆபிரகாமின் சந்ததியிலும் பென்யமீன் கோத்திரத்திலும் பிறந்த இஸ்ரவேலன்.
 ரோமர் 11:1

தேவன் தாம் முன்னறிந்துகொண்ட தம்முடைய ஜனங்களைத் தள்ளிவிடவில்லை. எலியாவைக்குறித்துச் சொல்லிய இடத்தில், வேதம் சொல்லுகிறதை அறியீர்களா? அவன் தேவனை நோக்கி:
 ரோமர் 11:2

 அவர்களைத் தள்ளிவிடுதல் உலகத்தை ஒப்புரவாக்குதலாயிருக்க, அவர்களை அங்கிகரித்துக்கொள்ளுதல் என்னமாயிராது, மரித்தோரிலிருந்து ஜீவன் உண்டானதுபோலிருக்குமல்லவோ?
 ரோமர் 11:15



♥️அந்தியோகியா சபை ( சிரியா )
இரண்டாம் சபை..
தேவனுடைய சிந்தையில் இருந்த ஒரு ஸ்தல சபைக்கு உள்ள சகல ஊழிய கோட்பாடு களும் இருப்பது அப் 10...

அந்தப்படியே நான் உடனே உம்மிடத்திற்கு ஆள் அனுப்பினேன். நீர் வந்தது நல்ல காரியம். தேவனாலே உமக்குக் கட்டளையிடப்பட்ட யாவையும் கேட்கும்படிக்கு நாங்கள் எல்லாரும் இப்பொழுது இங்கே தேவசமுகத்தில் கூடியிருக்கிறோம் என்றான். 
அப்போஸ்தலர் 10:33

அப்பொழுது பேதுரு பேசத்தொடங்கி; தேவன் பட்சபாதமுள்ளவரல்ல என்றும், 
அப்போஸ்தலர் 10:34

எந்த ஜனத்திலாயினும் அவருக்குப்பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன். 
அப்போஸ்தலர் 10:35

எல்லாருக்கும் கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்துவைக்கொண்டு அவர் சாமாதானத்தைச் சுவிசேஷமாய்க் கூறி, இஸ்ரவேல் புத்திரருக்கு அனுப்பின வார்த்தையை அறிந்திருக்கிறீர்களே. 
அப்போஸ்தலர் 10:36



எருசலேமிலுள்ள சபையார் இந்தக்காரியங்களைக்குறித்துக்= கேள்விப்பட்டபோது,
( புற ஜாதிகள் இரட்சிப்பு )
  அந்தியோகியாவரைக்கும் போகும்படிக்குப் பர்னபாவை அனுப்பினார்கள்.
 அப்போஸ்தலர் 11:22

பர்னபா:

அவன் போய்ச் சேர்ந்து, தேவனுடைய கிருபையைக் கண்டபோது, சந்தோஷப்பட்டு, கர்த்தரிடத்தில் மனநிர்ணயமாய் நிலைத்திருக்கும்படி எல்லாருக்கும் புத்திசொன்னான். 
அப்போஸ்தலர் 11:23

அவன் நல்லவனும், பரிசுத்தஆவியினாலும் விசுவாசத்தினாலும் நிறைந்தவனுமாயிருந்தான். அநேக ஜனங்கள் கர்த்தரிடமாய்ச் சேர்க்கப்பட்டார்கள். 
அப்போஸ்தலர் 11:24

பின்பு பர்னபா சவுலைத் தேடும்படி, தர்சுவுக்குப் புறப்பட்டுப்போய், அவனைக்கண்டு, அந்தியோகியாவுக்கு அழைத்துக்கொண்டுவந்தான்.
 அப்போஸ்தலர் 11:25

 அவர்கள் ஒரு வருஷகாலமாய்ச் சபையோடே கூடியிருந்து, அநேக ஜனங்களுக்கு உபதேசம்பண்ணினார்கள். முதல் முதல் அந்தியோகியாவிலே சீஷர்களுக்குக் கிறிஸ்தவர்கள் என்கிற பேர் வழங்கிற்று.
 அப்போஸ்தலர் 11:26

 அந்நாட்களிலே எருசலேமிலிருந்து சில தீர்கதரிசிகள் அந்தியோகியாவுக்கு வந்தார்கள்.
 அப்போஸ்தலர் 11:27

 நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்காகத் தங்கள் பிராணனையும் ஒப்புக்கொடுக்கத் துணிந்தவர்களும் எங்களுக்குப் பிரியமானவர்களுமாயிருக்கிற பர்னபா பவுல் என்பவர்களோடுங்கூட,
 அப்போஸ்தலர் 15:25

 பவுலும் பர்னபாவும் அந்தியோகியாவிலே சஞ்சரித்து, வேறே அநேகரோடுங்கூடக் கர்த்தருடைய வசனத்தை உபதேசித்துப் பிரசங்கித்துக்கொண்டிருந்தார்கள்.
 அப்போஸ்தலர் 15:35

அப்பொழுது பர்னபா என்பவன் மாற்கு என்னும் பேர்கொண்ட யோவானைக்கூட அழைத்துக்கொண்டுபோகவேண்டும் என்றான்.
 அப்போஸ்தலர் 15:37

இதைப்பற்றி அவர்களுக்குள்ளே கடுங்கோபமூண்டபடியினால் அவர்கள் ஒருவரையொருவர் விட்டுப் பிரிந்தார்கள். பர்னபா மாற்குவைக் கூட்டிக்கொண்டு கப்பல் ஏறிச் சீப்புருத்தீவுக்குப் போனான்.
 அப்போஸ்தலர் 15:39

எனக்கு அளிக்கப்பட்ட கிருபையை அறிந்துபோது, தூண்களாக எண்ணப்பட்ட யாக்கோபும், கேபாவும், யோவானும், தாங்கள் விருத்தசேதனமுள்ளவர்களுக்கும், நாங்கள் புறஜாதிகளுக்கும் பிரசங்கிக்கும்படி, அந்நியோந்நிய ஐக்கியத்திற்கு அடையாளமாக எனக்கும் பர்னபாவுக்கும் வலதுகை கொடுத்து,
 கலாத்தியர் 2:9

மற்ற யூதரும் அவனுடனேகூட மாயம்பண்ணினார்கள். அவர்களுடைய மாயத்தினாலே பர்னபாவும் இழுப்புண்டான்.
 கலாத்தியர் 2:13

என்னோடேகூடக் காவலிலிருக்கிற அரிஸ்தர்க்கு உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறான். பர்னபாவுக்கு இனத்தானாகிய மாற்கும் வாழ்த்துதல் சொல்லுகிறான், இவனைக்குறித்துக் கட்டளைபெற்றீர்களே. இவன் உங்களிடத்தில் வந்தால் இவனை அங்கீகரித்துக்கொள்ளுங்கள்.
 கொலோசெயர் 4:10



அந்தியோகியா பட்டணத்திலுள்ள சபையிலே பர்னபாவும், நீகர் என்னப்பட்ட சிமியோனும், சிரேனே ஊரானாகிய லுகியும், காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோதுடனேகூட வளர்க்கப்பட்ட மனாயீனும், சவுலும், தீர்கதரிசிகளாயும் போதகர்களாயும் இருந்தார்கள்.
 அப்போஸ்தலர் 13:1

அவர்கள் பெர்கே பட்டணத்தை விட்டுப் புறப்பட்டு, பிசீதியா நாட்டிலுள்ள அந்தியோகியாவுக்கு வந்து, ஓய்வநாளிலே ஜெபஆலயத்தில் பிரவேசித்து, உட்கார்ந்தார்கள்.
 அப்போஸ்தலர் 13:14

பின்பு அந்தியோகியாவிலும் இக்கோனியாவிலுமிருந்து சில யூதர்கள் வந்து, ஜனங்களுக்குப் போதனைசெய்து, பவுலைக் கல்லெறிந்து, அவன் மரித்துப்போனானென்று எண்ணி, அவனைப் பட்டணத்துக்குவெளியிலே இழுத்துக்கொண்டு போனார்கள்.
 அப்போஸ்தலர் 14:19

அந்தப் பட்டணத்தில் அவர்கள் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, அநேகரைச் சீஷராக்கினபின்பு, லீஸ்திராவுக்கும் இக்கோனியாவுக்கும் அந்தியோகியாவுக்கும் திரும்பி வந்து,
 அப்போஸ்தலர் 14:21

அங்கே கப்பல் ஏறி, தாங்கள் நிறைவேற்றின கிரியைக்காகத் தேவனுடைய கிருபைக்கு ஒப்புவிக்கப்பட்டுப் புறப்பட்டு அந்தியோகியாவுக்கு வந்தார்கள்.
 அப்போஸ்தலர் 14:26

 அப்பொழுது தங்களில் சிலரைத் தெரிந்துகொண்டு பவுலோடும் பர்னபாவோடும் அந்தியோகியாவுக்கு அனுப்புகிறது அப்போஸ்தலருக்கும் மூப்பருக்கும் சபையாரெல்லாருக்கும் நலமாகக்கண்டது. அவர்கள் யாரென்றால், சகோதரரில் விசேஷித்தவர்களாகிய பர்சபா என்று மறுபேர்கொண்ட யூதாவும் சீலாவுமே.
 அப்போஸ்தலர் 15:22

 இவர்கள் கையில் அவர்கள் எழுதிக்கொடுத்தனுப்பின நிருபமாவது; அப்போஸ்தலரும் மூப்பரும் சகோதரருமாகிய நாங்கள் அந்தியோகியாவிலும் சீரியாவிலும் சிலிசியாவிலும் இருக்கும் புறஜாதியாராகிய சகோதரருக்கு வாழ்த்துதல் சொல்லி எழுதிய நிருபம் என்னவென்றால்;
 அப்போஸ்தலர் 15:23

அவர்கள் அனுப்பிவிடப்பட்டு, அந்தியோகியாவக்கு வந்து, சபையைக் கூடிவரச்செய்து, நிருபத்தை ஒப்புவித்தார்கள்.
 அப்போஸ்தலர் 15:30

பவுலும் பர்னபாவும் அந்தியோகியாவிலே சஞ்சரித்து, வேறே அநேகரோடுங்கூடக் கர்த்தருடைய வசனத்தை உபதேசித்துப் பிரசங்கித்துக்கொண்டிருந்தார்கள்.
 அப்போஸ்தலர் 15:35

செசரியா பட்டணத்துக்கு வந்து, எருசலேமுக்குப் போய், சபையைச் சந்தித்து, அந்தியோகியாவுக்குப் போனான்.
 அப்போஸ்தலர் 18:22

மேலும், பேதுரு அந்தியோகியாவுக்கு வந்தபோது, அவன்மேல் குற்றஞ் சுமந்ததினால், நான் முகமுகமாய் அவனோடே எதிர்த்தேன்.
 கலாத்தியர் 2:11

🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒

பிசிதியா
அந்தியோகியா, இக்கோனியா, லீஸ்திரா என்னும் பட்டணங்களில் எனக்கு உண்டான துன்பங்களையும் பாடுகளையும் நன்றாய் அறிந்திருக்கிறாய். எவ்வளவோ துன்பங்களைச் சகித்தேன். இவையெல்லாவற்றினின்றும் கர்த்தர் என்னை நீங்கலாக்கிவிட்டார்.
 2 தீமோத்தேயு 3:11


❤️❤️பவுலின் முதல் பயணமானது கி.பி. 46 முதல் கி.பி. 48 வரை நடைபெற்றது. இந்தப் பயணத்தின் போது, அவர் சிரியாలోని அந்தியோகியாவிலிருந்து புறப்பட்டு, சைப்ரஸ், பாம்பிலியா மற்றும் கலாத்தியா வழியாக பயணித்தார். அவருடைய பயணத்தின் நோக்கம் யூதர்களுக்கும் புறஜாதியாருக்கும் நற்செய்தி அறிவிப்பதாகும். 
காலம்: கி.பி. 46–48
பயணம்: சிரியா, அந்தியோகியாவிலிருந்து புறப்பட்டு, சைப்ரஸ், பாம்பிலியா, மற்றும் கலாத்தியா வழியாக டெர்பே வரை பயணித்தார்.
நோக்கம்: யூதர்களுக்கும் புறஜாதியாருக்கும் நற்செய்தியை அறிவித்தல்.
துவக்கம்: இந்தப் பயணத்திற்கு அந்தியோகியாவில் உள்ள தேவாலயம் பவுலையும் பர்னபாவையும் அனுப்பியது.

❤️❤️பவுலின் இரண்டாம் மிஷனரி பயணம் கி.பி. 49 மற்றும் 52 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் நடந்தது. இதில் அவர் கலாத்தியா, மாசிடோனியா மற்றும் அகாயா ஆகிய பகுதிகள் வழியாக பயணித்து, ஐரோப்பாவில் முதல் கிறிஸ்தவ சபைகளை நிறுவினார். அவர் சிலாஸுடன் இந்தப் பயணத்தைத் தொடங்கினார், பின்னர் திமோத்தேயும் அவருடன் இணைந்தார். 
பயணத்தின் முக்கிய நிகழ்வுகள்:
கலாத்தியா மற்றும் ஃபிரிஜியா: பவுல் முதலில் இந்தப்பகுதிகளில் உள்ள சபைகளை உற்சாகப்படுத்தினார், பின்னர் துரோவா நகரத்திற்குச் சென்றார்.
மாசிடோனியா: துரோவாவில் இருந்தபோது, மாசிடோனியாவில் ஒரு மனிதன் உதவி கேட்பதாக பவுல் ஒரு தரிசனத்தைக் கண்டார். அதனால் அவர் கப்பலில் ஐரோப்பாவிற்குச் சென்றார்.
ஐரோப்பாவில் முதல் படியும் முதல் சீடரும்: ஐரோப்பாவில் உள்ள நியப்போலிஸ் என்ற கடற்கரை நகரத்தை அடைந்தார். பின்னர் பிலிப்பிக்குச் சென்று, அங்கு வணிகப்பெண்ணான லீதியாவை முதல் கிறிஸ்தவராக மாற்றினார்.
தெசலோனிக்கே: பவுல் இங்குள்ள யூத ஜெப ஆலயத்தில் பிரசங்கித்தார், ஆனால் சில யூதர்கள் பொறாமை கொண்டு கலவரம் செய்ததால் இரவில் தப்பிச் செல்ல வேண்டியிருந்தது.
ஏதென்ஸ்: பவுல் ஏதென்ஸில் பல அறிவுஜீவிகளைச் சந்தித்து விவாதித்தார், ஆனால் அவருக்கு இது கடினமாக இருந்தது.
கொரிந்து: இறுதியாக, பவுல் கொரிந்துவிற்குச் சென்று அங்கு ஓராண்டிற்கும் மேலாக தங்கி, ஒரு சபையை நிறுவினார். 

❤️❤️பவுலின் மூன்றாம் மிஷனரி பயணம் அவரை ஆசியா மைனர் மற்றும் ஐரோப்பா வழியாக அழைத்துச் சென்று, எபேசுவில் இரண்டு வருடங்களுக்கும் மேலாக ஊழியம் செய்தார். இந்தப் பயணத்தில் கலாத்தியா, ஆசியா, மாசிடோனியா, மற்றும் அகாயா ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய ஒரு நீண்ட பயணம் பிறகு, ஜெருசலேமில் இந்தப் பயணம் முடிவடைந்தது. 
முக்கிய இடங்கள்: கலாத்தியா, ஆசியா (குறிப்பாக எபேசு), மாசிடோனியா, மற்றும் அகாயா.
எபேசுவில் ஊழியம்: பவுல் சுமார் இரண்டு வருடங்களுக்கும் மேலாக எபேசுவில் பணியாற்றினார், இது ஆசியாவில் ஒரு முக்கிய ஊழிய மையமாக மாறியது.
முடிவு: பயணத்தின் இறுதியில், பவுல் ஜெருசலேம் திரும்பினார்.
சிறப்பம்சங்கள்: இந்தப் பயணத்தின் போது பவுல் பல அற்புதங்களைச் செய்தார், அவருடைய காலத்தில் அவர் செய்த கடிதங்கள் பல சபைகளுக்கு அனுப்பப்பட்டன. 

❤️❤️பவுலின் நான்காம் பயணமானது பெரும்பாலும் அவர் சிறையிலிருந்தபோது செசரியாவிலிருந்து ரோமுக்குக் கொண்டு செல்லப்பட்ட பயணத்தைக் குறிக்கிறது. அவர் ஒரு கைதியாக இருந்தபோதிலும், வழியெங்கும் நற்செய்தியைப் பரப்பினார், மேலும் அவருடைய பயணம் ஸ்பெயின், கிரீட் மற்றும் ஆசியா போன்ற இடங்களை உள்ளடக்கியது என்று நம்பப்படுகிறது. இந்த பயணம் அவருடைய மிஷனரிப் பணிகளில் கடைசி ஒன்றாக கருதப்படுகிறது. 
பயணம்: பவுல் ரோமிற்கு கைதியாகக் கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அவருடைய பயணத்தின் நோக்கம் நற்செய்தியைப் பரப்புவதே ஆகும்.
பயண வழி: இந்த பயணம் செசரியாவிலிருந்து ரோமுக்குச் சென்றது. வழியில், அவர் கப்பலிலும், தீவுகளிலும், ஊர்களிலும் நற்செய்தியைப் பகிர்ந்து கொண்டார்.
பயணத்தின் முக்கியத்துவம்: இது பவுலின் கடைசி பயணங்களில் ஒன்றாகும், மேலும் அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும், நற்செய்திப் பணியில் ஈடுபட்டார்.
பயணத்தின் கால அளவு: அவருடைய மூன்றாவது மிஷனரிப் பயணத்திற்குப் பிறகு, பவுல் செசரியாவில் இரண்டு ஆண்டுகள் சிறையில் இருந்தார், பின்னர் ரோமுக்குக் கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் வீட்டுக் காவலில் இரண்டு ஆண்டுகள் இருந்தார். 


The Antioch Example - BibleMeshAntioch is a significant location in the Bible, primarily referring to Antioch of Syria, where early followers of Jesus were first called "Christians". 

The city was a major center for the spread of Christianity, with the church there sending out missionaries like Paul and Barnabas on their first missionary journey.

 There was also an Antioch in Pisidia, which was another important stop on Paul's missionary journeys.  

Antioch of Syria:

First "Christians": 

It was in this city that disciples of Jesus were first called Christians, marking a key moment in the early church's identity. 

Missionary Hub:

 It served as a base for missionary work. The church here supported and sent out Paul and Barnabas on their journeys. 

First Gentile Church:

 After the persecution of believers in Jerusalem, some scattered to Antioch and began preaching the Gospel to the Gentiles, leading to the establishment of the first Christian church with a significant Gentile membership. 

Key Figures: 

Barnabas and Saul (Paul) spent a year in Antioch teaching. Ignatius of Antioch was also a prominent figure associated with this city, as noted in the Wikipedia article on Ignatius of Antioch. 

Antioch in Pisidia:

Missionary Stop: 

This city, in the Roman province of Galatia, was another significant location visited by Paul and Barnabas during their first missionary journey.

Preaching and Opposition

The New Testament book of Acts records that they preached in the synagogue there but faced opposition, which eventually led to their expulsion from the city. 

Other biblical connections:

Nicholas of Myra

This Gentile convert to Judaism, chosen to be one of the seven deacons in Jerusalem, may have returned to Antioch after Stephen's martyrdom.

Council of Nicaea

Antioch was considered one of the four great centers of the Christian faith before the Council of Nicaea in 325 AD. 

The Church of Antioch was a pivotal early Christian community established by believers fleeing persecution in Jerusalem.

 It was significant because it was the first place followers of Jesus were called "Christians" and served as a major hub for Paul's missionary journeys. 

The church is noted for its role in spreading the gospel to Gentiles and for being a diverse, mission-oriented community.  

Origin

The church began after the stoning of Stephen, when believers scattered and some settled in Antioch, approximately 300 miles north of Jerusalem. 

First to Gentiles: 

Initially, believers only preached to Jews, but others from Cyprus and Cyrene began sharing the gospel with the Greeks (Gentiles), leading to a large number of conversions. 

"Christians" named:

 It was in Antioch that the disciples were first called "Christians". 

Paul's home base: 

The church became the "home base" for Paul, who was brought to Antioch by Barnabas. They ministered there for a year, and it was from Antioch that Paul was sent out on his first missionary journey. 

Missionary and prophetic role: 

The church in Antioch played a significant role in missions, as seen in Acts 13 when the Holy Spirit directed the church to set apart Barnabas and Saul for a special work. 

It was also prophetic, with members like Agabus predicting a famine and motivating the church to send relief to Jerusalem. 

Diversity:

 The church was a diverse community with members from various backgrounds, including both Jewish and Gentile believers. 

Key figures: 

Key figures associated with the church in Antioch include Barnabas and Paul, as well as other prophets and teachers like Simeon called Niger, Lucius of Cyrene, and Manaen. 


Antioch of Pisidia, a smaller city located in modern-day Turkey, was a significant stop on the Apostle Paul's missionary journeys, known for the sermon he preached in the local synagogue and the subsequent persecution he faced there before it became a growing Christian center.  

Feature
Antioch of Syria
Antioch of Pisidia

Significance
One of the largest cities in the Roman Empire; a major early Christian center and the base for Paul's missionary journeys.

A key stop on Paul's missionary journeys, particularly his first one, where he preached to Jews and Gentiles.
Location
Founded in 300 BCE, located near the Orontes River in ancient Syria (modern-day Turkey).
Located in the Roman province of Galatia (modern-day Turkey), on a plateau near the Pisidian region.
Key Events
The first major center of Christianity outside of Judea, where the followers of Jesus were first called "Christians".
Paul preached his first-recorded synagogue sermon here (Acts 13), leading to a large number of Gentile converts and significant opposition from local Jews.
History
Established by Seleucus I Nicator after Alexander the Great's death.
Was once a retirement village for centurions, later became a Roman colony with special privileges.
Modern Status
The ancient city is now largely buried, but the modern city of Antakya is built on or near the site and has a significant collection of ancient mosaics.
The ancient city is now in ruins, with the modern town of Yalvaç being near the site.





A history of the early church

https://share.google/vJE4gQEN0A7UxG2VA


Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA