EXODUS TV அருளுரை துளிகள்.... TCBA @ ஆராதனை தியானம் ♥️⌛⌛⌛⌛⌛⌛⌛♥️ஒரே மனுஷன் ஜனங்களுக்காக மரிப்பது நமக்கு நலமாயிருக்கும்...♥️
⌛⌛⌛⌛⌛⌛⌛
♥️TCBA @ ஆராதனை தியானம் ♥️
⌛⌛⌛⌛⌛⌛⌛
♥️ஒரே மனுஷன் ஜனங்களுக்காக மரிப்பது நமக்கு நலமாயிருக்கும்...♥️
⌛⌛⌛⌛⌛⌛⌛
EXODUS TV அருளுரை துளிகள்
https://youtu.be/eUT3zWgt3H0?si=zJE2lbvm5UaVL705
🍒ஆராதனை தியானம் பகுதி:
யோவான் 11:47-53
அப்பொழுது பிரதான ஆசாரியரும் பரிசேயரும் ஆலோசனைச் சங்கத்தைக் கூடிவரச்செய்து, நாம் என்னசெய்கிறது? இந்த மனுஷன் அநேக அற்புதங்களைச் செய்கிறானே.
யோவான் 11:47
நாம் இவனை இப்படி விட்டுவிட்டால், எல்லாரும் இவனை விசுவாசிப்பார்கள், அப்பொழுது ரோமர் வந்து நம்முடைய ஸ்தானத்தையும் ஜனத்தையும் அழித்துப் போடுவார்களே என்றார்கள்.
யோவான் 11:48
அப்பொழுது அவர்களில் ஒருவனும் அந்த வருஷத்துப் பிரதான ஆசாரியனுமாகிய காய்பா என்பவன் அவர்களை நோக்கி: உங்களுக்கு ஒன்றுந் தெரியாது,
யோவான் 11:49
ஜனங்களெல்லாரும் கெட்டுப் போகாதபடிக்கு ஒரே மனுஷன் ஜனங்களுக்காக மரிப்பது நமக்கு நலமாயிருக்குமென்று நீங்கள் சிந்தியாமலிருக்கிறீர்கள் என்றான்.
யோவான் 11:50
இதை அவன் சுயமாய்ச் சொல்லாமல், அந்த வருஷத்துப் பிரதான ஆசாரியனானபடியினாலே இயேசு யூதஜனங்களுக்காக மரிக்கப்போகிறாரென்றும்,
யோவான் 11:51
அந்த ஜனங்களுக்காகமாத்திரமல்ல, சிதறியிருக்கிற தேவனுடைய பிள்ளைகளை ஒன்றாகச் சேர்க்கிறதற்காகவும் மரிக்கப்போகிறாரென்றும், தீர்க்கதரிசனமாய்ச் சொன்னான்.
யோவான் 11:52
அந்நாள்முதல் அவரைக் கொலை செய்யும்படிக்கு வகை தேடினார்கள்.
யோவான் 11:53
::::::::::::::::::::::::::::::::::::::
🚩ஒரே மனுஷனாலே...
ரோமர் 5 ம் அதிகாரம்
🍒முதல் ஆதாம்
📒ஒரே மனுஷனின் தோல்விக்கு காரணம்
🐒1. பாவம்...ரோமர் 5:12
🐒2. கீழ்ப்படியாமை 5:19
🐒3. மீறுதல் 5:18
📒ஒரே மனுஷனின் தோல்வியின் பலன்
🐒1. மரணம் 5:12
🐒2. பாவிகளாக்கப்பட்டார்கள் 5:19
🐒3. ஆக்கினைக்கு எதுவான தீர்ப்பு 5:18
::::::::::::::::::::::::::::::::::::::
📒ஒரே மனுஷனின் சிலுவை வெற்றி...
🤝1. கிருபை 5:15
ஆனாலும் மீறுதலின் பலன் கிருபை வரத்தின் பலனுக்கு ஒப்பானதல்ல. எப்படியெனில், ஒருவனுடைய மீறுதலினாலே அநேகர் மரித்திருக்க, தேவனுடைய கிருபையும் இயேசுகிறிஸ்து என்னும் ஒரே மனுஷனுடைய கிருபையினாலே வரும் ஈவும் அநேகர்மேல் அதிகமாய்ப் பெருகியிருக்கிறது.
ரோமர் 5:15
🤝2. கீழ்ப்படிதல் 5:19
அன்றியும் ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள்.
ரோமர் 5:19
🤝3. நித்திய ஜீவன்
📒ஒரே மனுஷனின் சிலுவை வெற்றியின் பலன்
🤝1. கிருபையால் வரும் ஈவு 6:15
🤝2. நீதிமான்கள் 6:19
🤝3. ஜீவனை அடைந்து ஆளுகை 6:17
அல்லாமலும், ஒருவனுடைய மீறுதலினாலே, அந்த ஒருவன்மூலமாய், மரணம் ஆண்டுகொண்டிருக்க, கிருபையின் பரிபூரணத்தையும் நீதியாகிய ஈவின் பரிபூரணத்தையும் பெறுகிறவர்கள் இயேசுகிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து ஆளுவார்களென்பது அதிகநிச்சயமாமே.
ரோமர் 5:17
::::::::::::::::::::::::::::::::::::::
🍅ஒரே மனுஷன் 5:19
🍅ஒரே மீறுதல் 5:15
🍅ஒரே நீதி 5:18
ஆகையால் ஒரே மீறுதலினாலே எல்லா மனுஷருக்கும் ஆக்கினைக்கு ஏதுவான தீர்ப்பு உண்டானதுபோல, ஒரேநீதியினாலே எல்லா மனுஷருக்கும் ஜீவனை அளிக்கும் நீதிக்கும் ஏதுவான தீர்ப்பு உண்டாயிற்று.
ரோமர் 5:18
📒ஆகவே:
✒️ஒரே தரம்...
✨1.@ வெளிப்பட்டார்
எபி 9:26
அப்படியிருந்ததானால், உலகமுண்டானது முதற்கொண்டு அவர் அநேகந்தரம் பாடுபடவேண்டியதாயிருக்குமே. அப்படியல்ல, அவர் தம்மைத்தாமே பலியிடுகிறதினாலே பாவங்களை நீக்கும்பொருட்டாக இந்தக் கடைசிக்காலத்தில் ஒரேதரம் வெளிப்பட்டார்.
எபிரேயர் 9:26
✨2.@ பலியிடப்பட்டார்
எபி 9:28
கிறிஸ்துவும் அநேகருடைய பாவங்களைச் சுமந்து தீர்க்கும்படிக்கு ஒரேதரம் பலியிடப்பட்டு, தமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இரண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாவார்.
எபிரேயர் 9:28
✨3. @ பாடு பட்டார்
1 பேதுரு 3:18.
ஏனெனில், கிறிஸ்துவும் நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார். அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்.
1 பேதுரு 3:18
✨4. @ மரித்தரர்
ரோமர் 6:10
அவர் மரித்தது, பாவத்திற்கென்று ஒரேதரம் மரித்தார், அவர் பிழைத்திருக்கிறது, தேவனுக்கென்று பிழைத்திருக்கிறார்.
ரோமர் 6:10
✨5. @ பிரவேசித்தார்
எபி 9:12
வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார்.
எபிரேயர் 9:12
📚ஆராதனை சிந்தனை :
🍅ஒரே தரம் பரிசுத்தம்...
இயேசுகிறிஸ்துவினுடைய சரீரம் ஒரேதரம் பலியிடப்பட்டதினாலே, அந்தச் சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம்.
எபிரேயர் 10:10
♥️பரிசுத்த அலங்காரத்துடனே தொழுகிறோம்..
✨✨✨✨✨✨✨
The statement "one man die for the people" refers to a prophetic declaration by Caiaphas, the high priest, in John 11:50. He suggested that Jesus's death was expedient for the nation to prevent its destruction by the Roman authorities. However, John's Gospel interprets this statement as a prophecy that Jesus would die not just for the Jewish nation but for all scattered children of God, bringing them together and offering salvation.
Context and Meaning
Caiaphas's Motivation: Caiaphas, as the high priest, was concerned about the political threat Jesus posed to the Jewish nation. He argued for Jesus's death to prevent the Romans from destroying the entire nation.
Prophetic Interpretation: The author of John's Gospel noted that Caiaphas did not say this on his own, but rather as high priest, he prophesied that Jesus would die for the Jewish people and for all people.
A Greater Good: Caiaphas's pragmatic argument was turned into a divine purpose: Jesus's death was not a political necessity but an act of salvation and unification for all believers, both Jews and non-Jews.
Salvation for All: John's Gospel highlights that Jesus's sacrifice was not limited to the Jewish nation but was intended to unite the scattered children of God worldwide, symbolizing a universal salvation.
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
தூத்துக்குடி 628003
TCBA TUTICORIN 3
shalomjjj@gmail.com
WhatsApp
+91 9965050301
CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST
✨✨✨✨✨✨✨
Comments
Post a Comment