TCBA @ OMT✨✨✨✨✨✨✨ இன்னும்....
✨✨✨✨✨✨✨
TCBA @ OMT
✨✨✨✨✨✨✨
🍒இன்னும்....
🌸1. இன்னும் சிந்தியாமலும் உணராமலும்?
மாற்கு 8:17
🌸2. இன்னும் இருதயம் கடினம்?
மாற்கு 8:17
🌸3. இன்னும் விசுவாசியாமல் ஆச்சரியம்?
லுக் 24:41
🌸4. இன்னும் அறிய வேண்டிய பிரகாரம் அறியவில்லை?
1 கொரி 8:2
🌸5. இன்னும் உங்கள் பாவங்களில் இருப்பீர்கள்?
1 கொரி 15:17
🌸6. இன்னும் மனுஷரைப் பிரியப்படுத்துகிறேன்?
கலா 1:10
🌸7. இன்னும் உலக வழக்கத்தின்படி பிழைக்கிறேன்?
கொலோ 2:20
🌸8. இன்னும் மனச்சாட்சி உணர்த்த வில்லை?
எபி 10:2
🌸9. இன்னும் பாவத்துக்கு எதிர்த்து நிற்கவில்லை?
எபி 12:4
🌸10. இன்னும் இருதயத்தை பிதாக்களின் தேவனுக்கு நேராக்காதிருக்கிறோம்?
2 நாளா 20:33
🤝சிந்திப்போம் :
🌺இன்னும் அநியாயம் செய்யட்டும்?
🌺இன்னும் பரிசுத்தம் ஆகுவோம்!!!!!!
அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும், அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும், நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும், பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.
வெளிப்படுத்தினத விசேஷம் 22:11
இதோ, சீக்கிரமாய் வருகிறேன், அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.
வெளிப்படுத்தினத விசேஷம் 22:12
✨✨✨✨✨✨✨
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
தூத்துக்குடி 628003
TCBA TUTICORIN 3
shalomjjj@gmail.com
WhatsApp
+91 9965050301
CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST
✨✨✨✨✨✨✨
Comments
Post a Comment