SHALOM STEWARD STUDIES* *6 ASPECTS OF JUSTIFICATION* *நீதிமானாகுதலின் 6 அம்சங்கள்*
*SHALOM STEWARD STUDIES*
*6 ASPECTS OF JUSTIFICATION*
*நீதிமானாகுதலின் 6 அம்சங்கள்*
*1. Justified by Grace..*
*கிருபையினால் நீதிமானாகுதல்..*
*_Grace is God’s principle.._*
*_கிருபை தேவ தீர்மானம்.._*
தேவன் பொறுமையாயிருந்த முற்காலத்தில் நடந்த பாவங்களைத் தாம் பொறுத்துக்கொண்டதைக்குறித்துத் தம்முடைய நீதியைக் காண்பிக்கும்பொருட்டாகவும், தாம் நீதியுள்ளவரும், இயேசுவினிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனை நீதிமானாக்குகிறவருமாய் விளங்கும்படி, இக்காலத்திலே தமது நீதியைக் காண்பிக்கும் பொருட்டாகவும், கிறிஸ்து இயேசுவினுடைய இரத்தத்தைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் கிருபாதார பலியாக அவரையே ஏற்படுத்தினார்.
ரோமர் 3:25-26
*2. Justified by Faith..*
*விசுவாசத்தினால் நீதிமானாகுதல்..*
_*Faith is the means..*_
_*விசுவாசம் துணை ஆதாரம்..*_
இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்.அவர்மூலமாய் நாம் இந்தக் கிருபையில் பிரவேசிக்கும் சிலாக்கியத்தை விசுவாசத்தினால் பெற்று நிலைகொண்டிருந்து, தேவமகிமையை அடைவோமென்கிற நம்பிக்கையினாலே மேன்மைபாராட்டுகிறோம்.
ரோமர் 5:1-2
*3. Justified by Blood..*
*இரத்தத்தினால் நீதிமானாகுதல்..*
_*Blood is the Price..*_
_*இரத்தம் கிரயம்..*_
இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க, கோபாக்கினைக்கு நீங்கலாக அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே. நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.
ரோமர் 5:9-10
*4. Justified by God..*
*தேவனால் நீதிமானாகுதல்..*
_*God is the Plan..*_
_*தேவனே திட்டமிடுகிறார்..*_
தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர். ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? கிறிஸ்துவே மரித்தவர், அவரே எழுந்துமிருக்கிறவர், அவரே தேவனுடைய வலதுபாரிசத்திலும் இருக்கிறவர், நமக்காக வேண்டுதல்செய்கிறவரும் அவரே.
ரோமர் 8:33-34
*5. Justified by Resurrection Power..*
*உயிர்த்தெழுந்த வல்லமையினால் நீதிமானாகுதல்..*
_*Resurrection Power is the Proof..*_
_*உயிர்த்தெழுந்த வல்லமை அடையாளம்..*_
அவர் நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டும், நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக எழுப்பப்பட்டும் இருக்கிறார்.
ரோமர் 4:25
*6. Justified by Works..*
*கிரியைகளினால் நீதிமானாகுதல்..*
_*Works is the Perfection..*_
_*கிரியைகள் பூரணம்..*_
விசுவாசம் அவனுடைய கிரியைகளோடேகூட முயற்சிசெய்து, கிரியைகளினாலே விசுவாசம் பூரணப்பட்டதென்று காண்கிறாயே. ஆதலால், மனுஷன் விசுவாசத்தினாலேமாத்திரமல்ல, கிரியைகளினாலேயும் நீதிமானாக்கப்படுகிறானென்று நீங்கள் காண்கிறீர்களே.
யாக்கோபு 2:22&24
*Faith & Works inseperable..*
*Faith is of 2 categories..*
*1. Saving Faith..*
_We are saved by Saving Faith.._
_Receiving Divine Life.._
*2. Living Faith..*
_We are sanctified by Living Faith.._
_Living Divine life.._
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை டூவிபுரம் தூத்துக்குடி
meetshalomsteward@gmail.com
Whatsapp:+91 996505030
Justification by grace through faith is the Christian doctrine that God declares a sinner righteous, not through their own works or efforts, but as a free gift given through the saving work of Jesus Christ, received by those who believe.
In this concept, “grace” is God’s unmerited favor, “faith” is trust and belief in Jesus and His sacrifice, and “justification” is being counted or declared as righteous in God’s sight.
Key Elements:
Grace (Sola Gratia):
This refers to God’s unmerited love and favor towards humanity. It is the source of salvation, not a result of human goodness or actions.
Faith (Sola Fide):
Faith is the means by which a person receives God’s grace and forgiveness. It involves trusting in Jesus Christ and His atoning work on the cross.
Justification:
This means being declared righteous or innocent before God, even though one is inherently sinful. It’s not about actually becoming sinless through works, but being legally declared righteous because Christ’s righteousness is “imputed” or credited to believers.
Christ’s Work:
The sacrifice and resurrection of Jesus Christ make this justification possible. His death paid the penalty for sin, and His resurrection secured the believer’s righteousness.
Rejection of Works:
The doctrine emphasizes that salvation is not earned by human effort or good deeds. Passages like Ephesians 2:8-9 are often cited, stating, “For it is by grace you have been saved, through faith—and this not from yourselves, it is the gift of God—not by works, so that no one can boast”.
In Summary:
Justification by grace through faith means that God, out of His abundant grace, freely chooses to declare a believing person righteous because of Jesus Christ’s perfect life, death, and resurrection. Believers receive this gift by putting their trust in Christ’s completed work, not in any merit or effort of their own.
Comments
Post a Comment