✨✨✨✨✨✨✨கர்த்தருடைய தனித்துவ வழிநடத்துதல்...GOD'S UNIQUE LEADING
✨✨✨✨✨✨✨
TCBA@MORNDEV
✨✨✨✨✨✨✨
கர்த்தருடைய தனித்துவ வழிநடத்துதல்...
GOD'S UNIQUE LEADING
✨✨✨✨✨✨
♥️1. சமுத்திரத்தின் நடுமையாமாகிய அழத்திலே தள்ளி விடுகிறார்..
யோனா 2:3
🍒அமிழ்ந்து போக அல்ல
♥️2. வியாதி குறித்து கேள்விப்பட்ட போது பின்னும் 2 நாள் தாங்குகிறார்.. யோவான் 11:6
🍒மரித்து போக அல்ல
♥️3. தன் கூட்டை கலைக்கிறார் ( கழுகு )
உபாகமம் 32:11
🍒விழுந்து போக அல்ல
♥️4. அவர் உன்னை சிறுமைப்படுத்துகிறார்...
உபாகமம் 8:3
🍒சஞ்சலப்பட அல்ல
♥️5. சூளை ஏழு மடங்கு சூடாக்குகிறார்..
தானியேல் 3:19
🍒வெந்து போக அல்ல
♥️6. ஆறு வற்றிப்போக பண்ணுகிறார்..
1 ராஜா 17:7
🍒தாகத்தோடு ஜீவிக்க அல்ல
♥️8. ஆவியானவர் தடை செய்கிறார்..
அப் 16:6
🍒ஊழியத்தை மட்டுப்படுத்த அல்ல
♥️9. கர்த்தர் சிட்சித்து தண்டிக்கிறார்..
எபி 12:6
🍒சோர்ந்து போக அல்ல
♥️10. கர்த்தர் உன்னை துரத்தி விடுவார்..
ஏசாயா 22:19
🍒தள்ளி விட அல்ல
✨✨✨✨✨✨✨
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
தூத்துக்குடி 628003
TCBA TUTICORIN 3
shalomjjj@gmail.com
WhatsApp
+91 9965050301
CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST
✨✨✨✨✨✨✨
Comments
Post a Comment