♥️உலகத்தில் பிரவேசித்த கிறிஸ்து♥️ ✨✨✨✨✨✨✨♥️BRINGS FIRSTBORN INTO THIS WORLD♥️
✨✨✨✨✨✨✨
ஆராதனை ஆயத்த தியானம்
✨✨✨✨✨✨✨
♥️உலகத்தில் பிரவேசித்த கிறிஸ்து♥️
✨✨✨✨✨✨✨
♥️BRINGS FIRSTBORN INTO THIS WORLD♥️
✨✨✨✨✨✨✨
🍒தியான வசனம்:
அவர் எரிகோவில் பிரவேசித்து, அதின் வழியாக நடந்துபோகையில்,
லூக்கா 19:1
கிறிஸ்து பூமியில் இருக்கும் போது அவருடைய சரீர ஒவ்வொரு அசைவும் அவருடைய ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு சகிப்பு தன்மையும் நம்முடைய இரட்சிப்புக்காகவே என்பதை அறிந்து கொள்ள வேண்டும்..
🌺@ அவர் உட்கார்ந்து
🌺@ அவர் தமது வாயை திறந்து
🌺@ அவர் கெனேசரேத்து கடலருகே நின்ற போது
🌺@ அவர் மலையில்ஏறி
♥️இன்று
@அவர் எரிகோவில் பிரவேசித்து,
@ அதின் வழியாக நடந்துபோகையில்...
எரிகோ சபிக்கப்பட்ட சாபமாகிய உலகத்தை காட்டுகிறது..
சகேயு பாவியாகிய மனுக்குலத்தை காட்டுகிறது..
" Jericho " a Canaanite wird "reah"
நறுமணம் அர்த்தம்
"moon"
சந்திரன் என்றும் அர்த்தம்
" Jericho " a Palestinian city in the west bank
Located in Jordan valley East Jordan
West Jerusalem
::::::::::::::::::::::::::::::::
♥️அவர் உலகத்தில் பிரவேசித்த 7 அம்சங்கள்..
♥️1. உலகத்தில் பிரவேசிக்க செய்தார்..
எபி 1:6
🍒தேவ தூதர்கள் தொழுது கொள்ள
:::::::::::::::::::::::::::::::::
♥️2. உலகத்தில் பிரவேசிக்கும் போது..
எபி 10:5
🍒ஒரு சரீரத்தை ஆயத்தம் பண்ண
:::::::::::::::::::::::::::::::::
♥️3. ஒரே தரம் பிரவேசம்..
எபி 9:25
🍒அநேகந்தரம் பிரவேசிக்க அல்ல
:::::::::::::::::::::::::::::::::
♥️4. சொந்த இரத்தத்தினால் பிரவேசம்
எபி 9:12
🍒நித்திய மீப்பை உண்டு பண்ண
:::::::::::::::::::::::::::::::::
♥️5. நித்திய பிரதான ஆசாரியராய் பிரவேசம்..
எபி 6:20
🍒நமக்கு முன்னோடினாவராக
:::::::::::::::::::::::::::::::::
♥️6. பரலோகத்தில் பிரவேசம்..
எபி 9:24
🍒கையினால் செய்யப்பட்ட பரிசுத்த ஸ்தலத்தில் அல்ல
:::::::::::::::::::::::::::::::::
♥️7. மாம்சமாகிய திரையின் வழியாய் பிரவேசம்..
எபி 10:19
🍒ஆராதனை சிந்தனை:
ஆகையால்,
சகோதரரே, நாம் பரிசுத்தஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணினபடியால்,
அந்த மார்க்கத்தின்வழியாய்ப் பிரவேசிப்பதற்கு அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறபடியினாலும்,
தேவனுடைய வீட்டின்மேல் அதிகாரியான மகா ஆசாரியர் நமக்கு ஒருவர் இருக்கிறபடியினாலும்..
✨துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும்,
✨ சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும்,
✨ உண்மையுள்ள இருதயத்தோடும்
✨ விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும்..
சேரக்கடவோம்.
எபிரேயர் 10:22
♥️கர்த்தருடைய பந்தி:
சேரக்கடவோம்..
1 கொரி 11:23-32
நம்மை நாமே நிதானித்து அறிந்து மேற்கண்ட 4 அம்சங்கள் நம்மில் ஆராய்ந்து பந்தி அருகே சேரக்கடவோம்..
✨✨✨✨✨✨✨
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
தூத்துக்குடி 628003
TCBA TUTICORIN 3
shalomjjj@gmail.com
WhatsApp
+91 9965050301
CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST
✨✨✨✨✨✨✨
Comments
Post a Comment